திமுகவின் வாக்கு வங்கி சிந்தாமல் சிதறாமல் இருப்பதும் ஆச்சரியமில்லை, பிற கட்சிகளின் வாக்குகள் காற்றடிக்கும் திசையில் பறப்பதிலும் ஆச்சரியமில்லை.
எப்போதும் சொல்வது தான். திமுகவின் ஆதரவாளர��கள் மாநில சராசரிக்கும் அதிகமான அறிவைப் பெற்றவர்கள். சராசரியைவிட அதிகம் சிந்திப்பவர்கள். சராசரியை விட அற உணர்வு மிக்கவர்கள். தமிழ் நாட்டின் உரிமைக்கும், முன்னேற்றத்திற்கும், பகுத்தறிவுக்கும், சமூக நீதிக்கும், நல்லிணக்கத்திற்கும் வேறெவரையும் விட அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
திமுகவின் தலைவர்களையும் சரி, வேட்பாளர்களையும் சரி, தொண்டர்களையும் சரி, அவ்வளவு சீக்கி��ம் மயக்கவும் முடியாது, விலைக்கு வாங்கி விடவும் முடியாது. விலை கொடுத்தாலும் அவர்கள் மக்களுக்குச் சரியானவற்றையே செய்வார்கள்.
இங்கே இருப்பவற்றிலேயே நியாயவான்களின் கட்சி என்றால் அது திமுக தான். நியாயவான்களை மயக்குவது எளிதல்ல. அவர்களின் அறிவு அதனை அனுமதிக்காது. அவர்களின் வாக்குப் பிறழாது.
சராசரிகள், அறிவின் பக்கம், நியாயத்தின் பக்கம் சாயும் அபூர்வ தருணங்களில் திமுக வெற்றிய��ம் பெறும்.
தி.மு.க என்றும் வலிமையானது என்பதை உணர்த்தியுள்ள
மதுராந்தகம் தொகுதி வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி
குதிரை பேர த.வெ.க அரசால் மக்கள் மீது திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு 54 ஆயிர���் வாக்குகளை அளித்த மதுராந்தகம்
வாக்களார்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் களத்தில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. அதுவும், திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் களத்தில், ஆளுங்கட்சியினரின் அனைத்து வகை அத்துமீறல்களையும், அதிகாரபலத்தையும், முதலமைச்சர் விஜய் தெருத் தெருவாக வலம் வந்ததையும் மீறி, தி.மு.க என்ற பேரியக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து உதயசூரியனுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குகள், தி.மு.க. என்றும் வலிமையானது என்பதை உணர்த்துகின்றன.
பொதுத்தேர்தலில் பெற்ற மூன்றாம் இடத்திலிருந்து, இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு ��ுன்னேறி வந்திருப்பதன் மூலம், தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களிலிருந்து கழகத்தை எவராலும் பிரிக்கமுடியாது என்பது உறுதியாகியுள்ளது.
மதுராந்தகத்தில் கழக வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பினை எனக்கு வழங்கிய கழகத் தலைவர்-திராவிட நாயகர் அவர்களுக்கும், வழிநடத்திய கழகத்தின் இளம்தலைவர் -சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கி���ேன்.
தேர்தல் களத்தில் கழகத்திற்காகப் பரப்புரையாற்றிய கழக துணைப் பொதுச்செயலாளர் அக்கா கனிமொழி எம்.பி. அவர்கள், மற்றும் தோழமைக்கட்சித் தலைவர்கள், தேர்தல் பணியினை ஒருங்கிணைத்துப்பணியாற்றிய திமுக சட்டமன்றக் கட்சி கொறடா அண்ணன் எ.வ.வேலு, தேர்தல் பொறுப்பாளர்கள் அண்ணன் த.மோ. அன்பரசன், அண்ணன் க.சுந்தர் களத்தில் பாடுபட்ட மாண்புமிகு முன்னாள் அமைச்சர்கள்,மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள், இன்னாள் உறுப்பினர்கள், ஒன்றிய-நகர-பேரூர்க் கழக நிர்வாகிகள், கிளைகழக நிர்வாகிகள் இளைஞரணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகள், முத்தமிழறிஞர் ��லைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகள், தோழமைக் கட்சியினர், இளந்தலைமுறை திராவிட இயக்கத்தினர், தன்னார்வலர்கள் பொதுவாக நான் வெற்றிப்பெற வாழ்த்திய பொதுமக்கள்,பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி.
@mkstalin @Udhaystalin @arivalayam @dmk_youthwing @DMKITwing @PEN_Offl @KanimozhiDMK @evvelu @thamoanbarasan @ksundarmla
#MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam #இடைத்தேர்தல்
மதுராந்தகம் தொகுதி இடைத் தேர்தலில் நமது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட 267, 268, 269 மற்றும் 270 ஆகிய 4 வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட களப்பணியின் மூலம் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளோம்.
4 வாக்குச்சாவடிகளில் இருந்த 3,248 மொத்த வாக்காளர்களில் 2,773 வாக்குகள் (85.38%) பதிவாகின. ஒதுக்கப்பட்ட 4 வாக்குச்சாவடிகளில் 3 வாக்குச்சாவடிகளில் (267, 269, 270) திராவிட முன்னேற்றக் கழகம் நேரடி முன்னிலையைப் பெற்று முதலிடத்தை நிலைநிறுத்தியுள்ளது.
இந்த 4 வாக்குச்சாவடிகளையும் ஒட்டுமொத்தமாகக் கணக்கிடும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் 957 வாக்குகளைப் பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தை விட 30 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
களத்தில் அயராது உழைத்த கழகத் தோழர்களுக்கும், கழகத்தின் கரம்பற்றி நி��்கும் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
வெற்றியை நெருங்கிவிட்ட கழகம் விரைவில் வெற்றி வாகை சூடும்! #Dmk
TVK-வினருக்கும், அவர்களது Virtual Warriors-க்கும், TVK-வுக்காக ஆன்லைனில் வேலை செய்பவர்களுக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
விஜயையும், திறமையற்ற அவரது ஆட்சியையும் காப்பாற்றுவதற்காகப் பொய்ய���ன பிம்பங்களை உருவாக்கலாம், பொய்களைப் பரப்பலாம், உண்மைகளைத் திரித்து��் பேசலாம். உங்கள் முயற்சியில் இப்போதைக்கு ஓரளவு வெற்றியும் பெறலாம்.
ஆனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, தமிழ்நாட்டின் வளர்ச்சி, மக்களின் நலன், நலத்திட்டங்கள், இருமொழிக் கொள்கை, GDP வளர்ச்சி என அனைத்தும் சீரழிந்து, அதன் பாதிப்பு உங்கள் வீட்டு சமையலறையையும், வங்கிக் கணக்கையும், வாழ்வாதாரத்தையும் நேரடியாகத் தாக்கும்போது, உங்களுடைய பொய்ப் பிரச்சாரங்களும், உண்மையைத் தி��ிக்கும் உத்திகளும் ஒருபோதும் கைகொடுக்காது!
மற்றவர்களின் குரலை அடக்குவதற்காக, “திமுக எதுவுமே செய்யவில்லை” என்று கத்திக்கொண்டே இருக்கலாம்.
ஆனால் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். திமுகவும் அதிமுகவும் தங்களது ஆட்சிக்காலங்களில் பல்வேறு வழிகளில் தமிழ்நாட்டின் உரிமைகளையும், வளர்ச்சியையும் பாதுகாத்து வந்திருக்கின்றன.
ஆனால், இன்று TVK-வின் பெயரைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சியைச் சீர���குலைக்க நினைப்பவர்களுக்கு நீங்கள் வழிவகுத்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்!
காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு, பொய்களைச் சொல்லி இப்போது வேண்டுமானால் விஜயைக் காப்பாற்றலாம்.
ஆனால், நாளை தமிழ்நாட்டைக் காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள்!
தங்களுக்கு வந்த வேலை முடிந்ததும், விஜயும் கிளம்பிவிடுவார். ஆனால், அதற்குள் தமிழ்நாடு 35 ஆண்டுகள் பின்னோ���்கிச் சென்றுவிட்டால், அதை மீண்டும் முன்னேற்றுவது யார்?
பிழைப்புக்காகத் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு ஊராகவும், ஒவ்வொரு மாநிலமாகவும் வேலை தேடி அலைய வேண்டிய சூழல் உருவாகலாம். நம் பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகலாம். தரமான கல்வி பெறுவதற்குக்கூட அவர்கள் கஷ்டப்பட வேண்டிய நிலை வரலாம்.
இப்போதே என் தமிழ்நாடு சீரழிவதை என்னால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை!
விஜயைக் காப்பாற்றுவதற்காக உண்மையை மறைத்து, பொய்களைப் பரப்பி, தமிழ்நாட்டின்
எதிர்காலத்தையே பணயம் வைக்காதீர்கள்!
ஒரு தலைவரைக் காப்பாற்றுவதற்காக ஒரு
தலைமுறையின் எதிர்காலத்தை அழித்து��ிடாதீர்கள்!
தமிழ்நாடு என்பது ஒருவரின் அரசியல் விளையாட்டுக் களம் அல்ல. அது நம் மண், நம் உரிமை, நம் பிள்ளைகளின் எதிர்காலம்!
தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டும்! இல்லையென்றால், நம் அடுத்த தலைமுறை நம்மை ஒருபோதும் மன்னிக்காது!
@WeDravidians @dstock_insights @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKLegalWing @dmk_raja @KanimozhiDMK @Udhaystalin @mkstalin @TVKVijayHQ @TVKHQITWingOffl @TVKPartyHQ @EPSTamilNadu @Admk_Tweets @admk2kumar @sunnewstamil @iparanthamen @TRBRajaa @polimernews @PttvNewsX @ThanthiTV @NewsTamilTV24x7 @News18TamilNadu @TamilTheHindu @WengerFan09 #TamilNadu
2021 - 2026 ஆட்சிக்காலத்தில் திமுக அரசு நிறைவேற்றிய டாப் 100 திட்டங்கள் :
1.மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
2.மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்
3.காலை உணவுத் திட்டம்
4.புதுமைப்பெண் திட்டம் ரூ.1000
5.தமிழ்ப்புதல்வன�� திட்டம் ரூ.1000
6.நான் முதல்வன் திட்டம்
7.கல்லூரிக் கனவு திட்டம்
8.சிகரம் தொடு திட்டம்
9.உயர்வுக்குப் படி திட்டம்
10.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
11.வெற்றி நிச்சயம் திட்டம்
12.தோழி விடுதிகள்
13.மகளிருக்கான இட ஒதுக்கீடு 40%
14.சுய உதவிக் குழுக்கள்
15.பெண்குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி
16.மக்களைத் தேடி மருத்துவம்
17.அன்புச்சோலை மையங்கள்
18.கலைஞரின் கனவு இல்லம்
19.தாயுமானவர் திட்டம்
20.அன்புக் கரங்கள் திட்டம்
21.கல்லூரி கனவுத் திட்டம்
22.சமூகநீதி விடுதிகள்
23.அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி
24.சிறகுகள் திட்டம்
25.பாலின வள மையம்
26.இல்லம் தேடிக் கல்வி
27.கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
28.அகழ்வாராய்ச்சிகள், அருங்காட்சியகம்
29.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்
30.திருக்கோயில்களில்குடமுழுக்கு (4180)
31.மதநல்லிணக்கம்
32.பெண்கள் பாத��காப்பு
33.மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
34.தமிழ்நாடெங்கும் டைடல் & மினி டைடல் பூங்கா
35.சிப்காட் தொழிற்பூங்காக்கள் (30)
36.திசைதோறும் திராவிடம் திட்டம்
37.கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை
38.கலைஞர் நூற்றாண்டு நூலகம்
39.உள்ளடக்கிய கல்வி திட்டம்
40. உள் ஒதுக்கீடு 7.5%
41.கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம்
42.விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம்
43.விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
44.சிறுதானிய திருவிழாக்கள்
45.சிறுதானிய உணவுப் போட்டிகள்
46.மீன்பிடி குறைவுகால நிவாரணம் ரூ.6000
47.தொல்குடித் திட்டம்
48.தமிழ்நாடு ஹஜ் இல்லம்
49.முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்
50.இன்னுயிர் காப்போம் - நம்மைக் காப்போம் 48
51.ஊட்டச்சத்தை உறுதி செய்
52.மாபெரும் தமிழ்க் கனவு
53.விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு
54.அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
55.கலைஞர் கைவினைத் திட்டம்
56.நலம் கக்கும் ஸ்டாலின்
57.உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
58.மு���ல்வரின் முகவரி திட்டம்
59.முதலமைச்சர் சிறு விளையாட்ரங்கம்
60.மாவட்டத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி
61.வேர்களைத் தேடி திட்டம்
62.தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம்
63.கலைஞர் சர்வதேச குத்துச்சண்டை மையம்
64.ஒலிம்பிக் அகாடமி
65.நம்ம ஊரு விளையாட்டுத் திடல்
66.சிற்பி திட்டம்
67.முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை (CMRF) திட்டம்
68.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
69.ஆலயங்களில் அன்னைத் தமிழ்
70.அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள்
71.பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள்
72.பரவலான வளர்ச்சி
73.டைடல் & மினி டைடல் பூங்காக்கள்
74.முதலீடு��ள்12 இலட்சம் கோடி
75.வேலைவாய்ப்பு
36 இலட்சம் நபர்களுக்கு
76.பொருளாதார வளர்ச்சி 11.19%
77.முதலமைச்சர் கோப்பை போட்டிகள்
78.கோவை செம்மொழி பூங்கா
79.மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம்
80.விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை
81.அத்திக்கடவு - அவினாசி நீரேற்றும் திட்டம்
82.பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
83.மாதிரிப் பள்ளிகள்
84.மாணவர் சிறப்பு பேருந்து திட்டம்
85.பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
86.நமக்கு நாமே திட்டம்
87.கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
88.TABCEDCO குழுக் கடன் திட்டம்
89.முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
90.தீவனப் பயிர் சாகுபடி முன்னோடித் திட்டம்
91.நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
92.பிங்க் ஆட்டோ
https://t.co/ykpnDbNyxJ வகுப்பறைகள்
94.தொல்குடி திட்டம்
95.மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வு
96.உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை
97.உணவுப்பூங்கா
98.மாநிலம் முழுவதும் பரவ���ான வளர்ச்சி
99.அறிவுசார் நகரம்
100.நீங்கள் நலமா திட்டம்
அன்பார்ந்த மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான எனக்கு, தங்களது பொன்னான வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிட ஒரு ��ாய்ப்பினை வழங்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@mkstalin @Udhaystalin @arivalayam @dmk_youthwing @DMKITwing @PEN_Offl
#MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam #இடைத்தேர்தல்