இனி ராகுல்காந்தி பிரதமராக இல்ல, பிரதமர் வேட்பாளராக கூட நிற்க வாய்ப்பு இல்லை.😂
தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காங்கிரஸ் கட்சியின் துரோகத்திற்கு எதிராக திமுக சரியான முடிவை எடுத்திருக்கிறது.❤️
#BREAKINGNEWS: இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - திமுக அறிவிப்பு
டெல்லியில் வருகிற 8ஆம் தேதி இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு திமுகவுக்கு அழைப்பு
காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - திமுக அறிவிப்பு
"இந்தியா" கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கியது - திமுக
மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார் - திமுக
தேர்தலுக்குப் பின், காங்கிரஸ், திமுகவுக்கு இழைத்த துரோகத்தினால் திமுக தொண்டர்கள் மனக்காயமுற்றுள்ளனர் - திமுக
#INDIAlliance | #DMK | #PolimerNews
திறப்பது மாநகராட்சி பள்ளி கட்டிடம். திறக்க வேண்டியது மேயர் தான்.
பின்னாடி இருந்து
திருட்டுத்தனமாக திறப்பது எல்லாம் கேவலதின் உச்சம். இந்த வேலைய கூச்சம் இல்லாம பண்ணிட்டு, இதுல மேயர் அவமதிச்சிட்டாங்கனு sentiment toolkit வேற தூக்கிட்டு சுத்திட்டு இருக்காங்க.🤦
திமுக ஆட்சியில் மின்தடை எனில் ஸ்டாலின் & செந்தில் பாலாஜி காரணம்.
டோபா தலையன் ஆட்சியில் மின்தடைக்கு காரணம் மின்சாரவாரியம். கதறு கதறு உனக்கு டோப்பா தலையன் ஆட்சி தான் சரிபட்டுவரும்.
யாரோ தவெகவை சேர்ந்த அண்ணன் போதைல ஒரு டிரைவரை லேசா கத்தியால குத்திட்டாராம்.. உயிர் கூட போகல... அதுக்கு போய் ஸ்ட்ரைக்காம்..
ஒரு handsome CM க்காக ஒரு ஆறு மாசம் கத்தி குத்த கூட தாங்கிக்க கூடாதா அண்ணா..
@nbasandroid@_makeanoffer I have encountered the same issue. So, is the fuel tank capacity declared by the manufacturer not always accurate? And does this apply to all cars?