ஆட்சிக்கு வந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை.
ஜோசப் விஜய் உட்பட பல அமைச்சர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மின்சாரத் துறையில் ஊழல் வழக்கறிஞர்கள் நியமிப்பதில் ஊழல்
பதிவுத்துறையில் ஊழல்
விவசாயத் துறையில் ஊழல்.
கனிமவளத் துறையில் ஊழல்
டாஸ்மார்க் நிர்வாகத்தில் ஊழல்
பொதுப்பணித்துறையில் ஊழல்
விளையாட்டுத் துறையில் ஊழல் போக்குவரத்து துறையில் ஊழல்
இன்னும் பல ஊழல்கள் தொடர்கிறது.
ஜோசப் விஜயின் ஆட்சியில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆனால் மேடையில் மட்டும் ஊழல் இல்லாத ஆட்சி என்று பொய் பேசுகிறான் .
தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
He is a TVK lawyer. TVK Party General Secretary Bussi Anand has filed a case in the High Court alleging that he is taking money and giving him the post of District Court Public Prosecutor. What is happening in Tamilnadu is only drama.
@CJP_for_India
ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த த.வெ.கவினர்.. அரசுப் பள்ளிகளில் அரசியல் பிரமுகர்கள் ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என்ற அரசு உத்தரவை மீறி ஆய்வு!
#Thanjavur | #TVK | #GovtSchool | #Inspection | #PolimerNews
எப்பா இந்த அறநிலையத்துறை அமைச்சர் அப்படியென்று மானஸ்தன் ரமேஷ் இருந்தாரே யாராவது அவரை பார்த்தீர்களா..?
திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று மூன்று முறை தடுக்கப்பட்ட கோயில்நிலம் இப்போது #tvkfails ஆட்சியில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது..இது நியாயமா அமைச்சரே..?
இப்போ உங்கள் ஐம்புலன்களும் அடங்கி விட்டதா..மக்களை சிந்திக்கவிடாமல் ரீல்ஸ் போட்டு,போடவைத்து ஏமாற்றியே பழகி விட்டீர்கள் ..இதன் பெயர் ஊழல் இல்லையோ 110 கோடி இடத்தை 2கோடிக்கு பத்திரப்பதிவு செய்ய நீங்கள் எவ்வளவு பெற்றுகொண்டீர்கள்..
#WATCH | மாதவரம் மஞ்சம்பாக்கம் சிக்னல் அருகே கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து. 4 கடைகள், ஒரு மினி லாரி எரிந்து சேதம்
நெடுஞ்சாலைத் துறை சார்பில் நேற்று ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது CNG குழாயில் சேதம் ஏற்பட்டு கசிவு ஏற்பட்டுள்ளது
40 அடி உயரத்திற்கு தீப்பற்றி எரியும் நிலையில், 70 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
#SunNews | #Madhavaram | #FireAccident
"பட்டா மாற்றி தர கண்டமேனிக்கு உதவியாளருடன் காசு வாங்கிய விஏஓ... ஆதாரத்துடன் சுற்றிவளைத்து யார் யாரிடம் எவ்வளவு லஞ்சம் பெற்றார்கள் என பட்டியல் போட்ட ஊர் மக்கள்..."
விக்கிரவாண்டி அருகேயுள்ள ஒரத்தூர் கிராமத்தில் பட்டா மாறுதல் செய்ய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் பலநபர்களிடம் லஞ்சம் பெற்று கொண்டு வேலை செய்து தரவில்லை என கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு.!
#Viluppuram | #VAO | #LandPatta | #PolimerNews
"அமைச்சர் நிர்மல்குமார் மீது அரசு சட்ட அலுவலர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் (DVAC) புகார் அளிக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் நிர்வாக நம்பகத்தன்மை மீது மிகப்பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. நீதியை பாதுகாக்க வேண்டிய சட்ட அலுவலர்களின் நியமனமே பணப் பரிவர்த்தனை, செல்வாக்கு மற்றும் அரசியல் தலையீடு குறித்த சந்தேகங்களுக்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுவது சாதாரண விஷயம் அல்ல. இத்தகைய குற்றச்சாட்டுகள் வெளிவந்த பிறகும் அரசு அமைதியாக இருப்பது மக்களிடையே மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
This is the pathetic reality of turning a blind eye to science and law. Gir is overflowing, inbreeding is rampant,and conflict is exploding.
The Supreme Court's 2013 order to shift lions to Kuno was blatantly ignored, forcing me to file a contempt petition in the SC. Still,no action has been taken.
Gujarat Govt: Lions belong to the NATION, not just your ego. You refuse to share lions but want MP's tigers?The double standards are disgusting.WAKE UP #lions
#Gir
@moefcc! @PMOIndia@ntca_india@byadavbjp@CMOGuj@CMMadhyaPradesh@minforestmp@GujForestDept
MLA-வாக இருக்கின்றோம், MP-யாக இருக்கின்றோம்,அமைச்சராக இருக்கின்றோம் என்பதில் இல்லை பெருமை..! என்றும் விடுதலை சிறுத்தையாக இருப்பதே பெருமை..!! இதுவே நமக்கு திமிரான பதவி..! அமைச்சர் வன்னியரசு பேச்சு
#Chennai | #VCK | #Minister | #VanniArasu | #PolimerNews
பிரியங்க் கார்கே: " RSS நாட்டின் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பதைத்தான் நான் விரும்புகிறேன்."
ராஜ்தீப்: "RSS எந்த குறிப்பிட்ட சட்டத்தை மீறுகிறது?"
பிரியங்க் கார்கே: "அவர்கள் எந்த சட்டத்தின் கீழ் செயல்படுகிறார்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும்... bla bla bla..."
கேள்வி எளிமையானது. ஆனால் பதில் சொல்ல முடியாமல் பிரியங்க் கார்கே சிக்கலில் மாட்டிக்கொண்டார்!
ஆர்எஸ்எஸ் மீது குற்றச்சாட்டு வைத்தார்; ஆனால் எந்த சட்ட மீறல் என்பதை தெளிவாக கூற முடியவில்லை.
இறுதியில், கேள்வி கேட்டவரால் முற்றிலும் ஆட்டம் காணப்பட்டார்! 😅😅
#RSS #PriyankKharge #RajdeepSardesai #Politics #India
The Sub Registrar, Vazhapadi, Salem Dist. Not Yet Registered so far the Document relates to Court Decree Order under Section 17 (2) (vi) of the Registration Act, 1908. Delay For #What??? Delay For #Why??? @arunraajkg
The Sub Registrar, Vazhapadi, Salem Dist. Not Yet Registered the Document relates to Court Decree Order under Section 17 (2) (vi) of the Registration Act, 1908. Please kindly do the needful. @KASengottaiyan