மக்களை நேசிக்கும் வெற்றித் தலைவரின் நல்லாட்சியில் மாணவ மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல உறுதுணையாக நவீன மிதிவண்டி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கடந்த ஆட்சிக் காலங்களில் வழங்கப்பட்டவை போல அல்லாமல், உயர் தரத்தில் நவீன ஸ்போர்ட்ஸ் ரக மிதிவண்டிகள் மாணவ மாணவிகளுக்கு அன்புப் பரிசாக
வெற்றித் தலைவர் ஆட்சியில் வழங்கப்பட உள்ளது.
#Breaking
Gem Veeramani POCSO case:
Former Chennai Police Commissioner Arun, DSP Yasmin and 5 other police personnel named as accused in the chargesheet.
The 720-page chargesheet has been filed by the SIT in the special POCSO court.
ஆபரேஷன் பெங்களூரு | விஜய் ஆட்சிக்கு ஆபத்து!
'ஆட்சி கவிழ்ப்பு முடியவில்லையென்றால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆட்சி கலைப்புக்கு மெனக்கிடுகிறது பாஜக மேலிடம் ’ அதனால்தான், ஆளுநரிடம் தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து அறிக்கை கேட்டிருக்கிறது மத்திய உள்துறை..!
விரிவாக வாசிக்க : https://t.co/dBUjnq9QIn
#TVKVijay #TVKGovernment #BJPVsTVK
Governor leaves to Delhi on 13th. With law and order file. Heavy action is expected from union government on law and order. Amit Shah is going to lead the show.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (12.11.2026) தலைமைச் செயலகத்தில், புதுதில்லியிலுள்ள இந்தியாவிற்கான ஜெர்மன் நாட்டின் தூதர் டாக்டர் ஜாஸ்பர் வீக் அவர்கள் (Dr.Jasper Wieck) சந்தித்துப் பேசினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Dr.Jasper Wieck, German Ambassador to India, New Delhi, at the Secretariat today (12.11.2026).
#CMJosephVijay