திருக்குறளை அனைத்து மாநிலங்களிலும் கட்டாய பாடமாக்கியவர் மோடிஜி..!
உலகெங்கிலும் ஔவையார்,திருவள்ளுவர், கலிப்பூங்கன்றனார், பாரதியார் கவிதைகளை ஓங்கி ஒலிப்பவர் நம் மோடிஜி..!
மும்பை துறைமுகத்திற்கு ராஜேந்திர சோழனின் பெயரை சூட்டியவர் மோடிஜி..!
தமிழர்களுக்கு பெருமை சேர்ந்தவர் மோடி ஜி
தளபதி பதவியேற்றதற்குப் பிறகு ஆற்றில் மணலை அள்ளுங்கள்.
- திமுக செந்தில் பாலாஜி
திமுக நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு மட்டும் கேடு அல்ல, இயற்கைக்கும் கேடு !
சக மனுஷங்களோட ஆட்டோல போறாரு... நம்மவர் கமல் எவ்ளோ எளிமையா இருக்கார், பார்த்தியா?
சரிடா வெண்ணை, என்ன எங்கேயாவது மேன்ஷன்லயா தங்கி இருக்காரு, ஸ்டார் ஹோட்டல்ல தானே?