தமிழ் நாட்காட்டி வெளியீடு.
செம்பச்சை நூலகம்,
மக்கள் தமிழ் ஆய்வரண்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,
நிமிர்வகம் சார்பாக வெளிவந்திருக்கும் தமிழ் நாட்காட்டியை, அங்கவை யாழிசை அவர்கள் வெளியிட, அகரன் தமிழீழன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தமிழால் வாழ்கிறோம்;
தமிழுக்குத் தொண்டாற்றுவோம்.
நமது வாழ்வியல் கலாச்சாரம் பண்பாடு ஆகிய கருத்துக்களை சுமந்து வரும் அடையாளமீட்பு திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் நம் உறவுகள் அனைவரும் தியேட்டரில் போய் படம் பாருங்கள்
Official Tag
ஞாயிறு காலை 8Am
Ged Ready For Tha Play 😎
#அடையாளமீட்பு_Blockbuster
ஜெய்பீம் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு நடிகர் சூர்யா ரூ15 லட்சம் நேரில் வழங்கினார் #jaibhim#acotrsuriya#parvathiammal https://t.co/3Eyd2YSYkK
@Namonarayana07 @NorthTNVeerappa
வடக்கே - வன்னியர்
தெற்கே-தேவேந்திரர் ஒற்றுமை ஓங்க வேண்டும்..
அப்புறம் ஒரு பய நம்ம கிட்ட வரா மாட்டான்.
ஐயா. Dr. ராமதாஸ் அவர்களின் வழி நடப்போம்.
வெல்வோம்.
முத்துராமலிங்கத்திற்க்கு ஆதரவாக ட்விட் போட்ட வன்னிய சொந்தங்களை இப்போ எவனும் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டான் இந்த அப்பாவி தேவேந்திரர்களை தவிர.கஷ்டம் வரும்போது யார் துணை நிற்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.நாங்க ராமதாஸ் என்ற ஒற்றை ஆள் இருக்கும்வரை விடமாட்டோம் உங்களை
@drramadoss