#ParimalaAndCo is now streaming on ZEE5
Theatre release la miss pannavanga, idha kandippa OTT la miss pannatheenga.
Comedy, suspense, thrilling twists, engaging characters, fun filled moments nu start to finish entertaining experience kudukkura padam.
Family oda enjoy panna koodiya light hearted comedy thriller. Weekend watch ku perfect choice. Innum paakala na, ippove stream pannunga!
Oru pizza ready panra process madhri irundhaalum, teaser paatha apram idhu semma fun-filled entertainer nu feel varudhu!
#PizzaBoys Title Announcement Video Out Now
Ithuvaraikum paakatha oru pudhu look la #KJR!
Next padathukaga semma dedication oda complete transformation. Indha makeoverku pinnadi irukkura hard worke vera level.
Waiting to witness this new avatar on the big screen!
#IdhayamMurali - 3.5/5
Trichy backdrop, school life, tuition days, friendship, first love, teachers nu 90s vibesa romba azhaga recreate pannirukanga.
#Atharvaa school paiyanavum ilaignanavum rendu phases-la semma naturala score pannirukkar.
Railway station scene with the #Ilaiyaraaja song Emotionala romba nalla work aagudhu.
Beautiful visuals, soulful music, heartfelt emotions ellame semma connect aagudhu.
Overall oru beautiful feelgood love entertainer.
#StaraiKelungal
ஒரு கேப்டன் மாற்றம் மட்டும் ஒரு அணியின் செயல்பாட்டில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா?
அல்லது, #SuryakumarYadav இன்னும் சில தொடர்களுக்கு கேப்டனாக தொடர, #ShreyasIyer-ஐ துணைக் கேப்டனாக இணைத்து படிப்படியாக தலைமைப் பொறுப்புக்கு தயார்படுத்தியிருக்கலாமா?
உங்கள் பார்வையில் இந்திய அணிக்கு சரியான அணுகுமுறை எது?
#INDvsENG #TeamIndia #IndianCricket #CricketDiscussion
#StaraiKelungal@JioHotstarTamil
வெளிநாட்டு சூழலுக்கு இந்திய அணி இன்னும் சிறப்பாக தயாராக வேண்டுமென்றால், இந்தியாவில் இரவு நேர டி20 போட்டிகளை விட பகல் நேர போட்டிகளை அதிகப்படுத்த வேண்டுமா?
அதேபோல், வெளிநாட்டு ஆடுகளங்கள் மற்றும் காலநிலைக்கு வீரர்கள் விரைவாக பழக, இந்திய அணிக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா?
உங்கள் கருத்து என்ன?
#INDvsENG #TeamIndia #IndianCricket #CricketDiscussion
#StaraiKelungal
இந்திய பேட்ஸ்மேன்கள் வெளிநாட்டு சூழலுக்கு ஏற்ப தங்களது ஆட்டத்தை மாற்றிக் கொள்ளாமல், இந்திய ஆடுகளங்களில் விளையாடும் அதே அதிரடி அணுகுமுறையையே தொடர்வதுதான் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தோல்விகளுக்கு முக்கிய காரணமா?
குறிப்பாக மேகமூட்டமான வானிலை, ஸ்விங் மற்றும் சீம் அதிகம் கிடைக்கும் சூழல், மெதுவாக செயல்படும் ஆடுகளங்கள் போன்றவற்றை கணக்கில் கொண்டு இன்னும் பொறுமையாக அணுக வேண்டிய அவசியம் இருக்கிறதா?
உங்கள் பார்வை என்ன?
#INDvsENG #IndianCricket #CricketDiscussion @JioHotstartam
ஹாட்ரிக் தோல்வி #VaibhavSooryavanshi-க்கு.
10 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே. மந்தமான ஆடுகளம் மீண்டும் அவரை ஏமாற்றிவிட்டது.
திறமைக்கு குறைவே இல்லை. ஆனால் இப்படிப்பட்ட பிட்ச்களில் இன்னும் கொஞ்சம் பொறுமையாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறும் ஆட கற்றுக்கொண்டால் இன்னும் ஆபத்தான பேட்ஸ்மேனாக மாறுவார்.
#INDvsENG
இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். அதனால் தான் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியாகும் படங்களுக்கு எப்போதும் தனி எதிர்பார்ப்பும், ரசிகர் பட்டாளமும் இருக்கும். #Lagaan, #Jersey, #Jeeva, #83 போன்ற படங்கள் அதற்கு சிறந்த உதாரணங்கள்.
கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான #Azhar, #SachinABillionDreams, #Tambe போன்ற பயோபிக் படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் #MSDhoniTheUntoldStory மட்டும் எல்லாவற்றையும் தாண்டி மாபெரும் வெற்றி பெற்றது. பாடல்கள், பின்னணி இசை, உணர்ச்சிகரமான காட்சிகள், கிரிக்கெட் தருணங்கள் என ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இன்றும் அந்த படம் பலரின் ஃபேவரிட்.
இப்போது #RaajkummarRao நடிப்பில், இந்திய கிரிக்கெட்டின் "பெங்கால் டைகர்" #SouravGanguly-யின் வாழ்க்கை வரலாறு #Dada என்ற பெயரில் 14 மே 2027 அன்று வெளியாக இருக்கிறது.
முதல் பார்வை போஸ்டரிலேயே லார்ட்ஸ் மைதானத்தில் சட்டையை கழற்றி சுழற்றிய அந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை பார்த்தவுடன் உண்மையிலேயே சிலிர்ப்பு ஏற்பட்டது. அந்த ஒரு போஸ்டரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. தமிழிலும் தரமான டப்பிங்குடன் வெளியானால், இந்த படம் நிச்சயம் பெரிய வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன்.
இந்த போஸ்டரை பார்த்த பிறகு படத்திற்கான காத்திருப்பு இன்னும் அதிகமாகிவிட்டது. இந்திய கிரிக்கெட்டின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவரான கங்குலியின் பயணத்தை பெரிய திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறது.
அதே நேரத்தில், இன்னொரு ஆசையும் இருக்கிறது. #YuvrajSingh வாழ்க்கை வரலாறும் விரைவில் திரைப்படமாக வந்தால் செம்மையாக இருக்கும். புற்றுநோயை வென்று மீண்டு வந்து, உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற அவரது வாழ்க்கை பெரிய திரையில் சொல்லப்பட வேண்டிய ஒரு உண்மையான ஊக்கமளிக்கும் கதை.
#Dada #SouravGanguly #RaajkummarRao #Cricket #CricketMovies #Biopic #IndianCricket #TamilCinema #IndianCinema #MSDhoni #YuvrajSingh #MovieUpdate #FirstLook
கொரிய சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட வெற்றிப்படம் வரத் தயாராகிறது!
The Chaser, The Yellow Sea, The Wailing போன்ற தரமான படங்களை இயக்கிய இயக்குநரின் புதிய படைப்பு #Hope.
அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 3 முதல் திரையரங்குகளில்.
Are u Ready for the Giveaway of #IdhayamMurali 🫣♥️
Rule no 1 : Follow my id
Rule no 2 : Quote ( Mention Your District )
Giveaway announcement will be made tomo evng 🔥🔥
Sila kaadhalgalukku "I Love You" nu solla chance kidaikkadhu... aana andha ninaivugal eppovume marakkave mudiyadhu.
#VJSiddhu Mottamaadi Partyla #Atharvaa ketta oru simple questione niraya peroda memoriesa thiruppi kondu vandhuduchu.
#IdhayamMurali July 10 varudhu. Kandippa miss pannatheenga