#BLAST completes a victorious theatrical run with ₹76 Cr+ worldwide gross.
Powered by excellent word of mouth and sustained box office performance.
A perfect blend of content, entertainment and box office success!
Cheers to an incredible theatrical journey! @Ags_production
அர்ஜுன் தாஸ் இந்தக் கதாபாத்திரத்தை ரொம்ப இயல்பாக கையாண்டிருக்கிறார். Mass, Emotion, Confidence என எல்லாமே சரியான அளவில் இருந்தது. இதுபோன்ற ஹீரோ கதாபாத்திரங்களில் அவரை இன்னும் அதிகமாக பார்க்க வேண்டும்
#Concity
Sean Roldan oda BGM padathukku periya strength.
Fast-paced narration, engaging scam concept, satisfying climax, and Arjun Das oda commanding performance make this a solid commercial thriller.
Must Watch!
#Concity
#MithunCinemas
🏷 Title: #Habeebi
🎭 Genre : Drama
📆 Year: 2026
🗣 Language: Tamil
🎟 Censor: U
📀 OTT: NA
⭐ Rating: 4/5
தமிழ் சினிமாவில் முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை முறையையும், அவர்களின் உணர்வுகளையும் இவ்வளவு இயல்பாகப் பதிவு செய்யும் படங்கள் மிகவும் அரிது. அந்த வகையில், நெசவுத் தொழிலை நம்பி வாழும் குடும்பங்கள், வாழ்க்கைத் தேவைகளுக்காக வெளிநாடு செல்லும் சூழ்நிலை, அதனால் அவர்கள் இழக்கும் உறவுகள் மற்றும் உணர்வுகள் ஆகியவற்றை மனதைத் தொடும் வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் #MeeraKathiravan.
படத்தின் முதல் பாதி முழுவதும் 90-களின் மண்வாசனையும், அந்தக் காலத்து நினைவுகளையும் அழகாக மீட்டெடுக்கிறது. பல காட்சிகள் நம்மை நேரடியாக அந்தக் காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கின்றன. Nostalgia-வை எந்த இடத்திலும் திணிக்க��மல் இயல்பாகக் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.
"Roohe Roohe" பாடல் திரைப்படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. #SamCS இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதையின் உணர்வுகளை மேலும் ஆழப்படுத்துகின்றன. குறிப்பாக சில உணர்வுப்பூர்வமான காட்சிகளில் இசை தனியே ஒரு கதாபாத்திரமாக பயணிக்கிறது.
நாயகனாக நடித்துள்ள #Eesha எம் மிகவும் இயல்பான மற்றும் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார். கதாபாத��திரத்தின் உணர்வுகளை மிகையில்லாமல் வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. மறுபுறம், யூசுப் கதாபாத்திரத்தில் #KasthooriRaja வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். வெவ்வேறு காலகட்டங்களில் வரும் தோற்ற மாற்றங்கள் மற்றும் உடல்மொழி இருவருக்கும் சிறப்பாகப் பொருந்தியுள்ளன.
நாயகியாக வரும் #MaalavikaManoj குறைவான காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அவருக்கா��� காட்சிகளில் கதாபாத்திரத்தின் உணர்வுகளை அழகாகக் கடத்தி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, கிராமத்து வாழ்க்கை, நெசவாளர்களின் உலகம் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேமிலும் இயல்பும், உணர்வும் நிறைந்திருக்கிறது.
பல ஆண்டுகளாக உருவாகிக் கொண்டிருந்த இந்த திரைப்படம், இறுதியாக ரசிகர்களை சென்றடைந்துள்ளது. எந்தவித வணிக சமரசங்களும் இல்லாமல், தனது கதையை நேர்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்ல முயன்றிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.
மொத்தத்தில் #Habeebi ஒரு அழகான, மனதை வருடும், நெகிழ்ச்சியான திரைப்படம். உறவுகள், பிரிவு, கனவுகள் மற்றும் வாழ்க்கையின் விலையைப் பற்றி பேசும் இந்தப் படம் நீண்ட நேரம் மனதில் நிற்கும்.
குடும்பத்துடன் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம��. ❤️
#Habeebi #TamilCinema #MovieReview #EeshaM #MalavikaManoj #KasthuriRaja #SamCS #MeeraKathiravan
@Romeopictures_ 🌏🎦
@mynameisraahul
@meerafilmdr
@gksbroscompany
#NesamEntertainment
@SamCSmusic
@MMuthuswami
@esha_actor
#Malavikamanoj
🔚
@24thCS @Agentbean001 @praky26 @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc
@cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @GowriS_Official
@MoveyFreaky05 @TalkiesFriday
@Nandhan_Talkz @Mr_Nobody_das
@Missed_Thrills @SuryaYuva2tn
@itzSekar @H_SteveX @KUDALINGAM49671 @ClapboardCritic
@MighTOR_ @Karthik79956315 @Current__Trends
குடும்ப ஆடியன்ஸுக்கும் த்ரில்லர் ரசிகர்களுக்கும் ஒரே நேரத்தில் விருந்து வைத்திருக்கிறார் #Pandiraj.
#Mysskin சீரியஸாக ஸ்கோர் செய்கிறார்.
யோகிபாபு அல்டிமேட்.
இசை மற்றும் BGM படத்தை தாங்கிச் செல்கின்றன.
#ParimalaAndCo
A biological relationship where both organisms benefit is called mutualism. This interaction a form of symbiosis allows both species to receive crucial survival advantages like subscription.
Spotify add on youtube
#ytmusic#spotify#MarketingStrategy#advertisment#premium