இடம்📍 கிருஷ்ணா நகர், மேப்பேடு, செங்கல்பட்டு மாவட்டம்.
திமுக அமைச்சர்
#மனோதங்கராஜ் அவர்கள் தனது தங்கை நடத்தும் லிடியா மெட்ரிகுலேஷன் பள்ளிக்காக நகராட்சிக்கு சொந்தமான ₹100கோடி மதிப்புள்ள குழந்தைகள் பூங்கா& நடைபயிற்சி பூங்காவை ஆக்கிரமித்ததாக கூறப்படும் அந்த நிலம். கீழே👇
The @arivalayam while acting like they oppose #SIR one side very silently try to hijack the entire exercise by replacing govt appointed Booth level officers with their own party people. This is the malpractice which helps them win elections. The #ElectionCommission must immediately make note and act against the BLO who permitted this and ensure it doesn’t happen anywhere. @AmitShah@blsanthosh@PandaJay
திருச்சி 21 வது வார்டு SIR வாக்களர் சிறப்பு திருத்தத்தில் ஆளும் திமுக மகளிரணி #அனிதா என்பவர் BLO போல செயல்படுவதை கண்டித்த மாவட்ட அதிமுக முன்னாள் இளைஞர் இளம்பெண்கள்மாவட்ட செயலாளர் #Jஇலியாஸ் என்பவர் காவல்துறையில் புகார் கொடுத்தும்,நடவடிக்கை எடுக்காமல் ஆளும் ஏவல்துறை #Jஇலியாஸ் மீது பொய் வழக்கு போட முயற்சிக்கிறதை உண்மையாக கண்டிக்கிறோம்!
இந்தியாவின் அசுத்தமான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தை இருக்கும் மதுரை நகரத்தின் MP கம்யூனிஸ்ட் உண்டியல் குலுக்கி
சு.வெங்கடேசன் கண்ணில் படும் வரை பகிரவும்.
2 தடவை மதுரை MP யாக இருந்து மதுரை நகருக்கு ஒரு மயிரையும் புடுங்கவில்லை என்பது மக்களின் குரல். 🤡
So many Govt Departments need to collude to make this approval possible. That is why this is so troubling. This is not a case where one IAS officer could have pushed through an approval. Something like this would not have been possible without pressure from someone who controlled all these Agencies. Question is, who would that someone be? #Ramsarland
இன்று சென்னை உயர் நீதிமன்றம் அருகே இது நடந்துள்ளது:
திருமாவளவன் சென்ற கார் அருகில் சென்ற இருசக்கர வாகனத்தோடு எதிர்பாராமல் சின்னதாக முட்டியுள்ளது.
ஆனா பாருங்க திருமாவளவன் ஆட்கள் என்னமோ செய்ய கூடாத குற்றத்தை அந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர் செய்தது போல் மொத்தமாக கூடி அடிக்கிறார்கள் , அந்த வாகனத்தை உடைக்கிறார்கள்.
விஜய் வாகனம் மோதிவிட்டது ஆக வழக்கு போடலாம் சொன்ன இதே ஆளும் அரசு , நீதிமன்றம் - எங்கே இதுக்கு ஒரு வழக்கு போட்டு திருமா வாகனம் பறிமுதல் செய்யுங்கள்? இதில் குமபலாக சேர்ந்து ஒரு நபரை அடிக்கிறார்கள்! இதெல்லாம் என்ன வழக்கு போடும் திமுக?
அதுல பாருங்க அடக்கப்பட்டோம் ஒடுக்கப்பட்டோம்னு பேச வேண்டியது - ஆனால் உண்மையில் விசிக கட்சி ஆட்கள் செய்யும் ரவுடிதனத்தால் மக்கள் தான் ஒடுங்கி போய் உள்ளார்கள்.
நாளுக்கு நாள் விசிக கட்சி மக்கள் விரோத சக்திகளின் கூடாரமாக மாறிவருகிறது.
உங்களிடம் தலைமைப் பண்பு உள்ளதா திருமாவளவன் அவர்களே?
இன்று சென்னை உயர்நீதி மன்றம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதிய நிலையில், அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் (வழக்கறிஞர்) மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குண்டர்கள். சென்னையில் இது போன்ற சிறு சிறு விபத்துக்கள் தினந்தோறும் நடைபெறுவது சகஜம் என்றாலும், ஒரு கட்சி தலைவர் அமர்ந்துள்ள வாகனத்தில் வந்தவர்களும், அவரின் ஆதரவாளர்களும் காவல்துறையினரின் முன்னிலையிலேயே பாதிக்கப்பட்ட நபரை ஓட ஓட விரட்டுவது, இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்துவது போன்ற செயல்களை அரங்கேற்றியதை விட, இந்த நிகழ்வுகளை 'அடங்க மறு, அத்துமீறு' என்ற கொள்கை குன்றாக வாகனத்திலேயே அமர்ந்து கொண்டு, நடந்த தாக்குதலை கண்டிக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தொல். திருமாவளவன் அவர்களே, உங்களிடம் தலைமை பண்பு உள்ளதா? என்பதே என் கேள்வி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் கூட்டணி கட்சியினராக உள்ள காரணத்தால், சென்னையின் இதயமாம், பாரிமுனையில் நடைபெற்ற இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க தயங்குகிறீர்களா? நான் அனைவருக்கும் முதல்வர் என்று நெஞ்சை நிமிர்த்தி கூறினீர்களே? இப்போது இப்படிப்பட்ட ரௌடி கும்பல் ஒரு தனிமனிதனை தாக்கும் போது நடவடிக்கை எடுக்க இதயம் இல்லாது மௌனம் காக்கிறீர்களே? நியாயமா? இது நியாயமா?
நாரயணன் திருப்பதி,
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
யார் இந்த நீதிபதி செந்தில்குமார்?
(1) 1994- அப்போதைய தி.மு.க.ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக இருந்த திரு. ஆர். சண்முக சுந்தரம் அவர்களது சேம்பரில் , வழக்குரைஞராகச் சேர்ந்தார்.
(2) 2007-ல் தி.மு.க.ஆட்சியின் போது Government Advocate ஆக நியமிக்கப்பட்டார்.
(3) 2009-ல் அப்போதைய தி.மு.க.ஆட்சியின் போது, Additional Government Pleader ஆக நியமிக்கப்பட்டார்.
(4) 2012- ல் தி.மு.க. மத்திய அமைச்சர வையில் இருந்தபோது, Customs and Central Excise- க்கு Senior Standing Counsel ஆக நியமிக்கப்பட்டார்.
(5) 2023-ல் மெட்ராஸ் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கருணை பிரச்சனை அல்ல.. Selective கருணை தான் பிரச்சனை...
புனிதங்கள் கேடயம் ஆகும் போது அதை எதிர்ப்பது கடமை ஆகிறது..
இன்றைய நீயா நானாவில்..
Thanks to : Neeya naana team.
Credit :Jio hotstar tamil
உனக்கு ஓட்டு போட்டு பாவத்துக்கு இந்த கொடுமை பண்றியா
அடிச்சு கைய ஒடச்சிட்டு இன்னும் மருத்துவமனை கூட கூட்டிட்டு போகாம கொடுமைப்படுத்திர
மக்கள் சிந்தும் கண்ணீர் ஸ்டாலின் நீ நிச்சயம் பதில் சொல்லியே ஆகணும்
இதெல்லாம் ஹிட்லர்,முசோலினி ஆட்சியில் கூட நடக்காது.
#SanitationWorkers
#SanitationworkersProtest #ByeByeStalin
The Baashyam group managed to get FSI increased for Chennai city in November 2024 which will give hundreds of crores in profit to the group. However, Abinesh, in his arrogance and greed, got the FSI increased in connivance with Sekar Babu, without the knowledge of Chief Minister. When Stalin got wind of it, he immediately ordered cancellation of the increased FSI.
Baashyam group had sold most of its properties even without RERA approval and received 50% advance based on the increased FSI. Following the withdrawal of increased FSI, all its ongoing and upcoming projects are in doldrums.
Baashyam’s Koyambedu Crowne Residence project is also facing trouble. This project which should have been completed and handed over in February 2025 has been extended by one year. Unable to withstand pressure from customers, Baashyam is handing over the flats to buyers even without Completion Certificate. This has resulted in lack of power and water connection to flats.
Without RERA approval, Baashyam group has collected advances both in cheque and cash for Prarthana project, Srinivasa theatre project and Adyar Gate hotel project which run into more than thousand crores. But all this money have been diverted for purchasing new lands like ABT and Standard Chartered.
The RERA which should pull up the Baashyam group is sadly headed by former Chief Secretary Shiv Das Meena IAS, who is a close associate of Baashyam.
A mega scam of 200 crores was happening in the Madurai corporation for more than 4 years, with the active connivance of elected representatives. Property tax and other charges collected from the public were deposited in private accounts and crores were swindled.
Arasiyal Arattai - 128
https://t.co/nru9xyBoJF
The incident didn't take place in the police station but CCTV footage of station is available
The incident took place in temple but no mention about temple CCTV footage
- High Court observes
#AjithKumar#CustodialDeath