திரு.கமல்ஹாசன் அவர்களே அண்ணா பல்கலைக் கழகத்தின் இந்த பாலகுருசாமியின் தரம் கெட்ட பேச்சை கேட்ட பிறகு, அவர் கூறிய புகார்களை ஏன் விசாரிக்கவில்லை என கேளுங்கள், அதன் பிறகு சூரப்பா விற்கு வக்காலத்து வாங்குங்கள்., @ikamalhaasan
@_kabilans சரி கபில��, 2026 தேர்தல் ல ஆணவப் படுகொலை நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் சிறை னு, முதல் மசோதாவில் கையெழுத்து போடுவேன்னு சொல்ற கட்சிய நீ கை காட்டு. அந்த கட்சிக்கே ஓட்டு போட்றலாம்..
@p_nikumar T R நான் உங்கள் ரசிகன் இன்று வரை. வேண்டுமானால் நீங்கள் நடித்த வீராசாமி படத்தை ஹிந்தி உட்பட எந்த மொழியில் வேண்டுமானாலும் வெளியிடுங்கள், அனைத்து இந்தியர்களின் இல்லத்திலும், உள்ளத்திலும் உங்களுக்கு நீங்கா இடம் கிடைக்கும்..
@akashmahi37 அருமையான வரிகள் ஆகாஷ்.. காலமும், காதலும் ஒரு காவியக் கவிஞனை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.. உனது பேனா நிறைய பேசட்டும், கேட்டு மயங்க ரசிகனாய் நான்..