@idumbaikarthi@idumbaikarthi டேய் பழைய கறிகஞ்சி project megalaiya னு code word use பண்ணி பேசுனா கொஞ்சுவார்களா 🤦♂️... அவ்வளவு அக்கறை இருந்தா project மேகலையா என்னனு கேட்டு சொல்லு விட்டிருவாங்க
@Pandiya37133285@KavkumarS97756@_kabilans சீமான் முதலில் டெபாசிட் வாங்கணும் அப்பறம் முதல்வர் ஆகலாம் 🤣🤣🤣.. தயவு செய்து காமராஜர் அவர்களை ஒப்பிடாதீர்கள்.... சீமான் மாற்றி மாற்றி பேசுவது நேர்மையற்ற அரசியலாக தான் மக்களிடம் உள்ளது...
@Pandiya37133285@KavkumarS97756@_kabilans 🤣🤣பொது தலைவரா... இது எப்போ 🤔🤔... அவரவர் உரிமை யாருக்கு வாக்கு அளிக்கணும் னு... சீமான் எத்தனை மேடைகளில் நாடார் சமூகத்தை உயர்த்தி பேசியுள்ளார் சகோ??... ஜெயலலிதா நாடார்கள் சேர சோழ பாண்டிய வம்சாவளி னு சொன்னாங்க... சீமான் அதை சொல்ல முடியுமா??
Happy Birthday to our dearest brother, the Honorable Chief Minister of Tamil Nadu, C. Joseph Vijay. Wishing you good health, happiness, and continued success! 🎉🎂🎈
@TVKVijayHQ@CMOTamilnadu#HBDCMJosephVijay
தவெக BJPயின் கைக்கூலி இல்லை என்ற சந்தேகம் எனக்கு இப்போது இல்லை.
ஆட்சிக்கு கடைசிவரை ஆதரவு அளிப்போம் என்று முதல்வர் அவர்களிடம் உறுதி அளித்தோம்.
-திருமாவளவன்