A pseudo academic's, "Chancellor", claim that most of the Faculties at University of Jaffna are in the hands of the majority community is factually incorrect. Exclusivism is anathema to a UNIVERSITY, which should inculcate inclusiveness & NOT exclusivism
https://t.co/LVqedvRbIT
வீ ர ம ர ண ம்
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கி அதிக காளை அடக்கிய வீரர்கள் பட்டியலில் அரவிந்த்ராஜ் என்ற இளைஞர் முன்னணியில் இருந்தார். இதனிடையே காளை ஒன்று முட்டி தூக்கியதில், வயிற்றில் பலத்த காயமடைந்த அரவிந்த்ராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Gifting @mkstalin CM of#Tamil_Nadu a model Yarl (harp)on behalf of the Tamil People of Sri Lanka
“மறவற்க மாசற்றார் கேண்மை” இலங்கை வாழ் தமிழ் மக்களின் நன்றி மறவா அன்பளிப்பாக தமிழக முதல்வர் அண்ணன் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு இன்று சென்னையில் “யாழ்” ஒன்றை பரிசாக வழங்கிய போது
குமுதினிப் படகு படுகொலையை செய்தது புலிகளல்ல. இலங்கை கடற்படையே. ஆனால்
உலகில் சொந்த மக்களின் சிவில் விமானத்தை சுட்டுவிழுத்திய ஒரேயொரு விடுதலை இயக்கம் புலிகள். 48 தமிழ் பயணிகளின் விமானத்தை 29.09.98 ல் புலிகள் சுட்டு விழுத்தியதை பற்றிய நூல்👇
https://t.co/2Dt4c4FTcU
@thenisiraj@Tamilpattru@selliahy இது தவறான தகவல். குமுதினிப் படகு படுகொலை விடுதலைப்புலிகளால் செய்யப்பட்டதல்ல. ஈழத்து நெடுந்தீவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற படகிலிருந்த மக்களை இலங்கை கடற்படையினரே கொலை செய்தனர்.
உக்ரேனிய யுத்தம் பற்றி முன்னாள் ஓஸ்றேலிய ஒற்றரும் முது பேராசிரியரும் ஆன Paul Dib ANU பல்கலைக்கழகத்தில் வழங்கிய மிகச்சிறப்பான உரை👇
https://t.co/v2KYiUnh5N
ஈழ இறுதி யுத்தத்தில் புலிகள் மக்களை பணய கைதிகளாக பயன்படுத்தியதையும் தப்பியோட முயன்றவர்களை கொன்றதையும் விளக்கும் மகத்தான கட்டுரை. 2009 ஆகஸ்டு காலச்சுவட்டில் பிரசுரமானது. இணைப்பு👇
https://t.co/nwsfyRXOYQ
புலிகளின் மேலாதிக்கத்துக்கு காரணம் சர்வதேச சந்தையில் சுயாதீனமாக ஆயுதக்கொள்வனவு செய்தமை. இதற்குரிய பணத்தை புலிகள் பெறுவதற்கும் MGR இன் செல்லப்பிள்ளை இயக்கமாக புலிகள் வருவதற்கும் காரணமாக இருந்தவர் அன்ரன் பாலசிங்கம்தான். பாலசிங்கத்தின் அறியப்படாத வரலாறு👇
https://t.co/6VIn1pVNqs
I’m going to @its_selva1’s upcoming Space. Will you join too?
ஈழம் பற்றிய பிம்ப கட்டமைப்பை உடைத்து ஈழ ஈத்தரைகளின் முட நாற்றத்தை சுத்தப்படுத்தி ஜனநாயக ரீதியாக மக்களை அரசியல் படுத்துவோம்..
வாருங்கள் கலந்துரையாடுவோம்..
உண்மையறிவோம்...
https://t.co/Bg7DAyZsWH