பட்டியலின ராம்நாத் கோவிந்தை தொடர்ந்து பழங்குடியின திரௌபதி முர்மு பாஜக வின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் !
இதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் பாஜகவின் பழைமைவாத சிந்தனையான சனாதனத்தை மூர்க்கமாக எதிர்க்கின்றனர் எனவே அவர்களை கபளீகரம் செய்ய
குடியரசுத்தலைவர் தேர்தல் - காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், விசிக உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா அவர்கள் பொதுவேட்பாளராக போட்டியிடுவதென முடிவெடுக்கப்பட்டது.
பிரதமரே சிறிது காலத்தில் பலன் தரும் என நீங்கள் கூறிய பணமதிப்பிழப்பு, GST, CAA, பணவீக்கம், விவசாய சட்டங்கள் மற்றும் அக்னிபாத் போன்றவை இன்றுவரை பலன் தராமல் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டு உள்ளார்கள்.
பாஜக என்றாலே நாட்டுக்கு "மிகவும் அபாயகரமானது" என்று பொருள்...
- ராகுல் காந்தி
#கோரிக்கை
1.தர்மபுரி மாவட்டம் அரூர்- மேல்செங்கம்பாடியில் அமைக்கப்பட்ட #புரட்சியாளர்அம்பேத்கர் சிலை அனுமதி பெறப்படவில்லை என சொல்லி காவல்துறை அகற்றியுள்ளனர்.
#விடுதலைச்சிறுத்தைகளின் சாலைமறியல் போராட்டத்துக்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
#இது_திருமா_காலம் நடைபெற உள்ள இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில்,ஆளும் பாஜகவின் வேட்பாளர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவராயிருந்தாலும், அடிப்படையில் சனாதன கொள்கைக்கு உட்பட்டவராகவே இருப்பார் என்பதனை கருதி சனநாயக வேட்பாளர் #யஷ்வந்த்_சின்ஹாவை ஆதரிப்போம்.விசிக முடிவு @thirumaofficial
உடல்நலிவால் நேற்று காலமான
கரூர் விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் தம்பி தேவேந்திரன் அவர்களின் இல்லத்தில் இன்று அவருக்கு வீரவணக்கம் செலுத்தினேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ரூபாய் 1,55,000 நிதி வழங்கினோம்.
ஒருவர் இஸ்லாமியராக இருப்பதால் மட்டுமே, அவரின் வீடு இடிக்கப்பட்டு வாழ்வாதாரம் சிதைக்கப்படும் போது பேசாமல் இருப்பவர்கள் கவனத்திற்கு
"இன்று அவர்கள் நாளை நீங்கள்"
#Bulldozer_Culture#StandWithAfreenFatima
அமித்ஷா தலைமையிலான தில்லி காவல்துறையின் தாக்குதலில் ப.சிதம்பரம் அவர்களின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. காங்கிரசு பேரணியில் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவல்துறையின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அவர் விரைந்து நலம்பெற வாழ்த்துகிறோம்.
@PChidambaram_IN
#திருச்சிசிறப்புமுகாமில் உள்ள ஈழ உறவுகள் இன்றோடு 20 நாட்களாக உண்ணாவிரதத்தை தொடருகின்றனர்.வழக்கு முடிந்தோரை விடுதலை செய்ய கோரி தான் இப்போராட்டம்.
சிறப்பு முகாம் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரணை செய்ய வேண்டும்.
@CMOTamilnadu