விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக தங்கை அனிதா நினைவு நாள் அஞ்சலி
இன்று செப்டம்பர் 1, 2026. நீட் எதிர்ப்புப் போராளி, தலித் மாணவி அனிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு நாள்.
அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளியின் மகள். அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து 12ஆம் வகுப்பில் 1176/1200 மதிப்பெண் பெற்றவர். மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான கட்-ஆஃப் 196.75-ஐப் பெற்றவர். பழைய முறையில் இருந்திருந்தால் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் நிச்சயம் கிடைத்திருக்கும்.
ஆனால் ஒன்றிய அரசு திணித்த நீட் தேர்வு, கிராமப்புற ஏழை மாணவர்களையும், தலித் மாணவர்களையும், தமிழ் வழி மாணவர்களையும் வேண்டுமென்றே ஒதுக்கியது.
உச்சநீதிமன்றம் வரை சென்று நீட்டை எதிர்த்துப் போராடிய அந்த வீராங்கனை, தனது மருத்துவக் கனவு நொறுங்கிய வேதனையில் 2017 செப்டம்பர் 1 அன்று நம்மை விட்டுப் ���ிரிந்தார்.
அனிதா வெறும் ஒரு மாணவி அல்ல. சமூக நீதிக்கு எதிரான ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிரான முதல் உயிர்த்தியாகம். நீட் என்பது தகுதியை அளப்பது அல்ல பணம், பயிற்சி வகுப்பு, ஆங்கில வழி, நகர்ப்புற சலுகை ஆகியவற்றை அளப்பது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக தங்கை அனிதாவுக்கு ஆழ்ந்த அஞ்சலி. அவருடைய தியாகம் வீண் போகாது. நீட்டை ஒழித்து, தமிழ்நாட்டின் கல்வி உரிமையை மீட்டெடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம். கல்வி���ே நம் ஆயுதம்.
#அனிதாநினைவுநாள் #நீட்ஒழிப்பு #விடுதலைச்சிறுத்தைகள் #சமூகநீதி
@thirumaofficial
@Lenin9444295316
@VckBalaji
@WriterRavikumar @sangathamizhanM
@vckitwingoffi
@Elansezhian3
@mohan_selvaraj
@AthiOfficial
@Periambed15
@Danieljoshua_15
@E_quality_5ter_
@Rajstee3
@rajmohaneee50
@burnitwithblue
@poomaa_Official
@Sivaa_Comrade
@Nakkeeranj93771
@Stalin78723
@sengaivinothR
@PaavalanVCK
@VCKITwing_theni
@vckitwingoffi
@MosesVoice_
@Ravanasangu3
@Praveen86711291
@vckkaniamuthan
@TrendsVck_Offi
@EzhilCaroline
💙❤️ அச்சு ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் பொறுப்பை வழங்கிய மாவட்டச் செயலாளர் அண்ணன் வழக்கறிஞர் பாலமுருகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
என்னை அங்கீகரித்து ஊக்கமளித்த எனது கொள்கை ஆசான், தியாகத் தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திரு���ாவளவன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். 🙏
💙❤️ அச்சு ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் பொறுப்பை வழங்கிய மாவட்டச் செயலாளர் அண்ணன் வழக்கறிஞர் பாலமுருகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
என்னை அங்கீகரித்து ஊக்கமளித்த எனது கொள்கை ஆசான், தியாகத் தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். 🙏
அன்பான தோழர்களுக்கு வணக்கம்! ✊🏾
நமது திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பஅணியில் இணைந்து, கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பணிகளையும், கொள்கைப் பரப்புரைகளையும் மேலும் வலுப்படுத்த தன்னார்வத் தோழர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள்.
வாருங்கள்!
இணையுங்கள்!
அமைப்பாய் திரள்வோம்!
இன்று ��டி முதல் வெள்ளி.
பலரின் ஸ்டேட்டஸில் சாமி காணொளிகள் நிறைந்துள்ளன.
நம்பிக்கை தனிப்பட்டது;
நம்பிக்கை என்பது தனிமனித உரிமை;
ஆனால்,சமூகத்திற்கு பயன் தருவது எது என்பதை பகுத்தறிவோடு சிந்திப்போம்.
சமூகத்தின் வளர்ச்சிக்கு சிந்தனையும் விழிப்புணர்வும் அவசியம்...
#நீலவளவன்...
#மேலவளவு_சாதிஒழிப்புபோராளிகள்
ஆதிகத்தின் பெயரில் நடந்த அநீதியை காலம் மறைக்கவில்லை.
அவர்கள் இழந்த உயிர்கள் வெறும் நினைவுகள் அல்ல — சமூக நீதிக்கான போராட்டத்தின் வரலாற்றுச் சாட்சிகள்.
போராளிகளுக்கு செம்மார்ந்த வீரவணக்கம்.!
- Vck It Wing ( Twitter Team )