No matter how badly a Vijay-led government performs, many people feel it would still be an inch better than a DMK government. That’s the level of public dissatisfaction the DMK has accumulated over the last five years.
Going forward, if anyone can emerge as a strong force against a Vijay government, it will have to be another credible alternative. For me, that alternative is Annamalai.
A strong Annamalai-led opposition is good for Tamil Nadu. Only then will the political change that has begun truly reach its full potential. Otherwise, in another 5–10 years, public frustration with the ruling government could once again bring the DMK back to power, resetting the cycle all over again.
Tamil Nadu eagerly awaits @annamalai_k 2.0!
#Annamalai #TamilNaduPolitics @WTLFoundation
ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது… விஜய் நாளுக்கு நாள் ஸ்திரமான அரசியல்வாதியாக மாறிவருகிறார்… ஒரு பக்கம் உடைக்கவே முடியாத கூட்டணி என்று சொல்லிவந்த திமுக கூட்டணியை சுக்குநூறாக உடைத்துவிட்டார்… வோட்டுக்கு பணம் என்கிற விஷயத்தை உடைத்துவிட்டார்… பிரிக்கவே முடியாத திமுகவும் சிறுபான்மை வாக்கும் என்றிருந்ததை பிரித்தும் விட்டார்…
இப்போது பேசவே மாட்டார் என திமுக குற்றம்சாட்டி வந்த நிலையில் சட்டசபையில் ஒரு பேச்சால் திமுகவினரை ஓடவிட்டும் காண்பித்துவிட்டார்…
விஜய்யை ரசிக மனநிலையில் இருந்து ரசிப்பவர்களிடம் இனி திமுக என்ன சொன்னாலும் எடுபடாது… ஏனென்றால் விஜய் ஆட்சி எவ்வளவு கேவலமாக போனாலும் அது திமுக ஆட்சியை விட ஒரு இன்ச் better ஆகதான் இருக்கும்… அந்த அளவு திமுக மக்கள் வெறுப்பை கடந்த 5 ஆண்டுகளில் சம்பாதித்துவிட்டது…
இனி விஜய் ஆட்சிக்கு எதிராக தெளிவான narrative set செய்ய முடியும் என்றால் அது இன்னொரு alternative force ஆல்தான் முடியும்… அது அண்ணாமலை மட்டுமே…
அண்ணாமலை வலுவான எதிர்கட்சியாக உருவாவதுதான் தமிழ்நாட்டிற்கும் நல்லது… அப்போதுதான் நடந்திருக்கும் மாற்றம்
முழுமை அடையும்… இல்லையென்றால் மீண்டும் 5-10 ஆண்டுகளில் இந்த ஆட்சியின் மீது ஏற்படும் சலிப்பால் மீண்டும் திமுகவே வந்து உட்காரும்… அப்போது இந்த மாற்றம் மீண்டும் 0 வில் போய் முடியும்…
Tamil nadu eagerly awaits Annamalai 2.0!
🇺🇸🇮🇹Donald Trump attacks Giorgia Meloni — and she delivers a fiery speech he’ll never forget.
Donald Trump thought he could easily score political points by calling Giorgia Meloni “an insult to Jesus,” accusing her of “not being woke,” and claiming that God does not discriminate. Unfortunately for “Don Dementia,” this time he picked the wrong target.
Standing at a historic location, Giorgia Meloni didn’t just respond — she delivered a full moral reckoning.
“The President of the United States just said that I insult Jesus,” Giorgia Meloni declared. “Do you want to know what really insults Jesus? Taking healthcare away from the sick while cutting taxes for billionaires.”
And that was only the beginning.
“Do you want to know what else insults Jesus?” she continued. “Deporting foreigners and separating children from their mothers.”
Then she went even further, touching on war, corruption, and hypocrisy.
“Do you want to know what insults Jesus? Bombing innocent schools in Iran and sending our brave men and women to die in yet another endless war… hiding the Epstein files and then refusing to prosecute anyone involved.”
This wasn’t politics as usual. It was a full moral indictment.
Giorgia Meloni, targeted by Trump for supporting transgender people and for saying that “trans children are children of God,” completely turned the tables. Instead of backing down, she grounded her message in the very teachings Trump tried to weaponize.
“I am not a perfect Christian,” she said. “There was only one perfect man, and two thousand years ago he was crucified.”
Then came the line that hit the hardest:
“Jesus told us to love our neighbor as ourselves… Can we imagine war in heaven? Can we imagine hatred in heaven? Can we imagine poverty in heaven? Then why do we tolerate these things on Earth?”
This is how you respond. Not with insults. Not with fear. But with clarity and conviction.
Trump tried to discredit her. Instead, Giorgia Meloni delivered a sermon that now echoes far beyond that hall.
Please share Giorgia Meloni’s inspiring words.
@sakthekrish@annamalai_k Simple
1)2014 had pro-Modi wave, 2024 had "diluted anti-Modi"
2)2014 DMDK headed NDA. DMDK was LOP in TN; 2024 BJP headed NDA against both ruling DMK & LOP ADMK
3)2014 DMK & ADMK fought each other. 2024 ADMK went secret dealing with DMK
2024 BJP > 2014 BJP
@trramesh@tnhrcedept Sir you are winning cases on your own https://t.co/ra7RDSnJ5u need not pat TVK govt unnecessarily which took the same stand of DMK govt
பொறந்த கழுதை குட்டி கூட குதிரை மாதிரி அழகாத்தான் இருக்கும்
Why Argentina is doing so well:
After having watched the team play in the last World Cup and now, two things are obvious to me:
1. Every player in the team realises and knows that Messi is the go to guy….all are playing to ensure the ball reaches him as he will create the best chances to score.
2. Messi knows it but does not wear it as a badge of pride but as an onerous responsibility on his shoulders. He won’t only give his best to score but finds spaces and creates brilliant assists for his team players to score. Many times he goes and helps defenders too.
There is not an iota of “ego” in any one member of the team…a key trait of a successful “team”…They play for Messi and Messi plays for them!
This is why Argentina remains as the team to beat in the World Cup!
A day will come when experts will also start talking about Captain Messi, the leader!
மீண்டும் ஒரு Blockbuster Speach கொடுத்த @Rajeswari2607 மேடம்..! 🔥🔥👌👌
சரவெடி பேச்சு .... Miss பண்ணிடாதீங்க.. 😁😁
மவுன புரட்சி நாயகனை பொலந்து தள்ளி இருக்கார்..!
#TVKVijayFails#Trending
🚨 VIRENDAR SEHWAG ON VAIBHAV SURYAVANSHI INCREDIBLE INNINGS AGAINST SL A 🚨
Virendar Sehwag Said 🗣️:
"Vaibhav Suryavanshi continues to amaze me day after day. A 15-year-old boy is breaking the records of legendary cricketers one after another. Today, in the final, he scored a fifty in just 11 balls simply outstanding. At his age, I could hardly even hold a bat properly. The most special thing about Vaibhav Suryavanshi is that he performs well in big matches. In the future, Vaibhav Suryavanshi will break all records."
🚨 KUMAR SANGAKARA ON VAIBHAV SURYAVANSHI EXTRAORDINARY INNIGS AGAINST SL A 🚨
Kumar Sangakara Said 🗣️:
"I was afraid this would happen, and it did. I had already thought that today Vaibhav Suryavanshi would shine. The more you sledge Vaibhav Suryavanshi, the more he will come back in the next match and hit you even harder. That's why it's better to keep him calm. And Vaibhav Suryavanshi's most special quality is that he is a big-match player. I want him to keep playing like this and break every record."
@sreeramjvc@annamalai_k அண்ணாமலை என்னை unfollow பண்ணினார்னு சொல்லி அதுக்கு ஒரு lime light வாங்கிறீங்க பாருங்க, அங்கு இருக்கு உங்க TRP தந்திரம்
அவர் என்ன பண்ணுவார்; தெருல நாய் குரெச்சா அடுத்த தெருவை பார்த்து போற சாதாரண பாத சாரி
கொஞ்சமா குரைச்சிங்க? ரெண்டு கிலோ ஆடுதசையை கவ்வின ஆளுள்ள நீர்!😳
* திராவிட பாஜக கும்பல் தன்னை ஊடகங்களை சந்திக்க கடிவாளம் போட்டுள்ளது.
* தனக்கு எந்தவித நிபந்தனைகளையும், தடையையும் அண்ணாமலை விதிக்கவில்லை
* மிகவும் மரியாதையாக நடத்தினார். மேலும் உற்சாகப்படுத்தினார்.
* என்னிடம் இப்படி பேசிய அண்ணாமலை டெய்ஸியிடம் அப்படி பேச அவருக்கென காரணம் இருந்திருக்கும்.
- உமா ஆனந்தன் அம்மா
அம்மா போன்ற தைரியமான உண்மையான,நேர்மையான ஆளுமைகள் பாஜகவினுள் இருந்தே வெளிப்படையாக பேச தயங்குவதில்லை.
எதாவது வாரிய தலைவர் கிடைக்குமா இல்லை தமிழகத்தில் ஆளும் கட்சிகளுடன் இணங்கி போனால் எதாவது பிஸ்கட் போட மாட்டார்களா என திரைமறைவில் கொள்கையை அடமானம் வைக்கும் திஜக கும்பல்களுக்கு இவர்களது நேர்மையின் நிழலில் கூட நிற்க தகுதி கிடையாது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.