இப்படி ஒவ்வொன்னா வித்துத்தான் , வாங்கின வெள்ளைக்காரன் முதலில் ஆட்சியாளன்ட்ட வட்டி கேட்டான், குடுக்க முடியாதபோது மக்களிடம் வரி வசூலிக்கும் உரிமை பெற்றான். நம்மை அடிமை ஆக்கினான்.
நம் சந்ததிகளை மீண்டும் அடிமைகள் ஆக்கப் போறோமா?
விழித்தெழுங்கள்.
#CrossbeltsCollapseEconomy
குடியுரிமை சட்டத் திருத்தம் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு ஆபத்து !!!!!!! இது இஸ்லாமியர்கள் பிரச்சினை இல்லை.. சிந்திப்பீர்..!!!!
CAA வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகிய IAS அதிகாரி சசிகாந்த் செந்தில் பேட்டி.. (1/2) - @rasali_sdk
தில்லியின் அக்கிரமங்களுக்கு எதிராக ஒன்றுபடுவோம். அநீதிக்கு எதிரான அமைதியை கலைப்போம்.
இயக்குனர்.அமீர்
இயக்குனர்.வெற்றிமாறன்
இயக்குனர்.மீராகதிரவன்
இயக்குனர்.சண்முகம்
இயக்குனர்.அமுதன்
ஒளிப்பதிவாளர். விஜய்
இவர்களுடன் மே17 இயக்கம்
இன்னும் விரிவடையும் தமிழர்களின் எதிர்ப்புக்குரல்.
பாஜக பிரமுகர். உடுமலையில் பெரியபணக்காரர் என்றும் சொல்கிறார்கள். தலித் மக்கள், இஸ்லாமியரின் நியாயத்தை எழுதினால் பொறுக்கித்தனமாக பொங்குவார்.
கேவலமாக என் வீட்டுப் பெண்கள் பற்றியும் எழுதியிருக்கிறார்.அவரின் மனைவி மகள் தாய் சகோதரி அந்தப் பெண்களை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது.
எங்களை நாடற்றவர்களாக ஆக்கி ஓரம் கட்டிவிடலாம் என்ற மத வெறியுடன் சங்கிஅரசுCaaNprNrc ஆகியவற்றை நிறைவேற்றி விட்டோம்
சில இஸ்லாமியர்கள் ஆங்காங்கே கூடி ஆர்ப்பாட்டம்செய்து கலைந்து விடுவார்கள் எனநினைத்தார் அமித்ஷா.இப்போது உணர்ந்திருப்பார் நாம்கைவைத்தது குருவிக்கூட்டில்அல்ல தேன்கூடு என்று
ஒரு பாவமும் அறியாத இச்சிறுவனின் கண்ணீர் மனதை ரணமாக்குகிறது 💔
டெல்லியில் சுட்டு கொல்லப்பட்ட ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் முதஸ்ஸிர் கானின் மகன் தனது தந்தையின் உடலை கண்டு கலங்கிய புகைப்படம், இவர்கள் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர் துளிக்கும் அந்த ஈன பிறவிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.!
’தாக்கும் பாஜக குண்டர்கள் – காக்கும் இந்து மக்கள்!’
டெல்லியில் பாஜக ரவுடிகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் வன்முறை தாக்குதல்களில் இருந்து இந்து மற்றும் சீக்கியர்கள் - இஸ்லாமிய மக்களை பாதுகாத்து வருகின்றனர்.
https://t.co/gzMWziADNx
#DelhiViolence
One Hindu guy was burnt almost 70% while trying to save a muslim home from fire. These brave delhi people are our ray of hope and they are in majority. In the end these sane voices will win. We must stand by these brave people who follow religion of Insaniyat.