அடுத்த கைதுக்கு தயார் ஆகுகிறாரா பாஜக மாநில தலைவர் அண்ணாமலை (@annamalai_k).?
அண்ணாமலையின் சர்ச்சை பேச்சை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா....?@CMOTamilnadu@mkstalin
கட்டாயம் பார்க்க வேண்டிய காணொலி...! சாவர்க்கர் பரம்பரைய சாணில முக்கி அடிச்சி இருக்காப்ல..! 🔥❤
எங்களுக்கு எப்போதுமே "முதல்" அமைச்சர் எங்க முதலமைச்சர் @mkstalin தான்டா @annamalai_k... அப்புறம் தான் மத்ததெல்லாம்..!
தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவும் நிலையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதா.?
@CMOTamilnadu@mkstalin
யப்பா டேய் திமுக நடத்திய சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி டா இது...
உன் குழந்தைக்கு உன்னுடைய initialதான் வைக்கனும் டா வேறொருவறோட initialலை வைத்தால் நீ சும்மா இருப்பியா டா பிராடு கார பயலே #BJPModiExposed
யப்பா டேய் திமுக நடத்திய சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி டா இது...
உன் குழந்தைக்கு உன்னுடைய initialதான் வைக்கனும் டா வேறொருவறோட initialலை வைத்தால் நீ சும்மா இருப்பியா டா பிராடு கார பயலே #BJPModiExposed@annamalai_k@apmbjp
அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்புகளை மக்கள் மகிழ்ச்சியோடு பெற்று வந்தாலும், சிலர் இதில் திட்டமிட்டுத் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். எனவே எவ்விதப் புகார்களுக்கும் இடமின்றி, பொருட்கள் வழங்கப்படுவதை மக்கள் பிரதிநிதிகளும் அலுவலர்களும் கண்காணித்து உறுதிசெய்ய அறிவுறுத்தியுள்ளேன்.