சீமான் அண்ணன் வீட்டை முற்றுகையிடப் போகும் காந்தி பாபு அண்ணனும் 40 ஒட்டுத் திண்ணை அமைப்புகளுக்கும் சில கேள்விகள். இன்று தமிழ்நாடு நேரம் மதியம் 12:30 மணிக்கு வெளியீடு பாருங்கள் பகிருங்கள்.
முழு காணொலி இணைப்பு: https://t.co/so8gQ5SP7N
வரும் 19 சனவரி ஞாயிற்றுக்கிழமை அன்று துபாய் நகரில் நடைபெறவிருக்கும் 13 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் பெருவிழாவினை கொண்டாடிட சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருவாட்டி. மு.கார்த்திகா. @Karthika_MCK அவர்களை செந்தமிழர் பாசறை அமிரகத்தின் முதன்மைப் பொறுப்பாளர்கள் துபாய் விமான நிலையத்தில் இன்று வரவேற்றனர்.
திருவாட்டி கார்த்திகா அவர்களை செந்தமிழர் பாசறை அமீரகம் சார்பாக வரவேற்பதில் பெருமிதமும், மகிழ்ச்சியும் கொள்கிறோம்.
#Dubaipongalfest_2025
@stp_uae அமீரகம்
#செந்தமிழர்பாசறை_அமீரகம்
வளைகுடா நாடுகள்:
@stp_saudiarabia சவுதி
#செந்தமிழர்பாசறை_சவூதி
@stp_oman_ ஓமன்
#செந்தமிழர்பாசறை_ஓமன்
@stp_kuwait குவைத்
#செந்தமிழர்பாசறை_குவைத்
@stp_qatar கத்தார்
#செந்தமிழர்பாசறை_கத்தார்
@stp_bahrain பகரைன்
#செந்தமிழர்பாசறை_பகரைன்
@stp_valaikuda வளைகுடா
#செந்தமிழர்பாசறை_வளைகுடா
@_ITWingNTK@NaamTamilarOrg@Seeman4TN
Why do you celebrate Vaikkom 100 years @CMOTamilnadu when Dalits can't enter temples here? If this happened to Ilaiyaraja in this pseudo social justice state ,just imagine the dehumanization of the commoners here.
மெரினா கடற்கரை சாலையில் மாநில கல்லூரி எதிரில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது. குமுதத்தில் அட்டைப்படமாக வெளியானது. அன்றைக்கு ஓடிய பல்லவன் பஸ், கடற்கரை சாலையை ஒட்டியே பிளாட்பாரத்தின் புல்வெளிகள், போக்குவரத்து நெரிசல் இல்லாத கடற்கரை சாலை என 1980-களின் நினைவுகளை மீட்டிருவாக்கம்
Ahead of State Highways Minister E V Velu’s visit, the highway officials whitewashed the dividers and pedestrian crossings on the roads where he was scheduled to travel in Tenkasi.
பழங்குடி மக்களுக்கு வாழ்நாளெல்லாம் உழைத்த ஸ்டான் ஸ்வாமி எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டார் என்று ஆ. ராசா பாராளுமன்றத்தில் பேசுகிறார்.
பதினைந்து நாள் முன்னர் தான் திமுக அரசு தரப்பு வக்கீல், ஸ்டான் ஸ்வாமி சிலை வழக்கில்,
“ஸ்டான் ஸ்வாமி நக்சல்பாரிகளுடனும், மாவோயிஸ்டுகளுடனும் தொடர்பு கொண்டவர், அவருக்கு சிலை வைத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும்” என்று வாதிட்டது.
முற்போக்கு தளத்தில் பெயர் வாங்க அவருக்கு அஞ்சலி செலுத்துவது, உள்ளுக்குள் பாஜகாவின் நிலைப்பாட்டையே கொண்டிருப்பது.
இந்த முரண்பாடான நிலைபாடுகளையெல்லாம் சுட்டிக்காட்டி, ஒரு போட்டோ கார்டு போட கூட தமிழ் ஊடகங்கள் தயாராக இல்லை.
தாயின் கருவறையிலிருந்து இசைத்தேவன் குரலைக்கேட்டு வளர்ந்திருக்கிறோம். அவருக்கு எங்கள் கோவில் கருவறையில் அனுமதியில்லையா?
இந்து அறநிலையத்துறை தமிழர்களின் சமய அறத்திற்கானது என்றால் முதலில் இந்த
ஜீயர்களை வெளியேற்றுங்கள்!
#இளையராஜா
அமைச்சர் உதயநிதி ஜீயர் காலை கழுவிக்கொண்டிருக்கையில், இசைத்தேவன் கருவறையிலிருந்து வெளியேற்றபட்டதெல்லாம் நடப்பது ஆச்சரியமில்லை.
உண்மையான நாக்பூர் அடிமைகள் தமிழ்நாட்டின் அரியணையில்!
Inna lillahi wa inna ilayhi raji'un.
Zakir Bhai was an inspiration, a towering personality who elevated the tabla to global acclaim 🌟🌍. His loss is immeasurable for all of us. I regret not being able to collaborate with him as much as we did decades ago, though we had planned an album together 🎶. You shall be truly missed. May his family and his countless students worldwide find the strength to bear this immense loss 🤲 🕊️
#ZakirHussain
வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, நடைபெறவுள்ள எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் (ETPS Expansion) தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் நானும் நாம் தமிழர் கட்சியின் உறவுகளும் பங்கெடுக்க வருகிறோம்.
ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகளின் குவியலால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகி, நச்சுக்காற்று, புற்றுநோய் பாதிப்பு போன்ற பல்வேறு விளைவுகளால் வதைபட்டு வரும் வடசென்னை எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் முன்வைக்கப்படுவது தொடர்பானக் கருத்துக் கேட்புக் கூட்டமானது டிசம்பர் 20ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை எர்ணாவூர் மகாலட்சுமி நகரில், பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெறவுள்ளது. நிலம், நீர், காற்று அனைத்தும் மாசுபட்டு ஒவ்வொரு நாளும் கடும் பாதிப்புகளை அனுபவித்து வரும் வடசென்னை எண்ணூர் பகுதி மக்களின் குரலாக நான் இக்கூட்டத்தில் பங்கேற்றுக் கருத்துக்களைப் பதிவு செய்ய உள்ளேன்.
இக்கருத்துகேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்துக்கொண்டு கருத்தினைப் பதிவு செய்வதன் வழியே சூழலியல் பாதுகாப்பு மற்றும் மக்களாட்சிக் கடமைகளை ஆற்றிட அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்த்தாய் புகைப்படத்துடன் கூடிய
நாள்காட்டிகள் இலவசமாக
கொடுக்க உள்ளோம்.
100 தயார் செய்யப் போகிறோம்
{ அதிகபட்சம் 5 }
தங்கள் பெயர் முகவரி தொடர்பு எண் , எத்தனை வேண்டும் என்பதை 7010408046 இந்த பகிரி எண்ணிற்கு அனுப்பவும்