வரலாற்றில் முதல் முறை - சி*மியின் வேண்டுகோளை ஏற்று தீர்ப்பளித்ததுடன் குறிப்பு எழுதி அனுப்பிய நீதிபதி..!
"என்னை பா*யல் வ*கொடுமை செய்த எனது மாமாவை நான் வளரும் வரை சிறையில் இருந்து வெளியே விட வேண்டாம்" - சிறுமி
"உனது துணிச்சலை இந்த நீதிமன்றம் எப்போதும் நினைவில் கொள்ளும்; சி*மியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேன், பா*யல் வ*கொடுமை செய்தவன் சிறையிலேயே சாக வேண்டும்" - நீதிபதி
#DelhiHC | #Judgement | #Polimernews
கூத்தாடி வீட்டில் காத்து கிடந்து 24 மணி நேரமும் நேரலை செய்யும் தமிழ்நாடு ஊடகங்கள்...
இதைப்போல் வீர தமிழ் பெண்களின் வீட்டிற்கு சென்று அவர் கடந்து வந்த பாதை குறித்து நேரலை செய்யுமா?
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 'தொகுதிவாரியாக' நீங்கள் வழங்கி வந்த பரிசுகள் இந்த வருடம் எங்கே @actorvijay ப்ரோ?
நீங்கள் எப்பேர்பட்ட அரசியல்வாதி என்பது இதன் மூலமே தெளிவாகிறது.