இன்றைய பொழுது இரவு வரை தொடர்ந்து டுவிட் ரீட்வீட் செய்து கொண்டே இருங்கள் எக்காரணம் கொண்டும் நம்பர் ஒன்னில் இருந்து இறங்கவே கூடாது
ஒரு நாள் மட்டுமே இது அனைவரி���் ஆசை..
#இம்மானுவேல்சேகரனார்
#SocialJusticeWarrior
அனைத்து மக்கள் இடமும்
உயர்வு தாழ்வு இல்லாமல் இருக்க வேண்டும் ....
என்பதுக்காக போரடியவர்
தியாகி இம்மானுவேல்சேகரனார்
எவன் ஒருவன் உயர்ந்தவன்
தாழ்ந்தவன் என எண்ணுகிறானோ
அவனே மனநோயாளி
அண்ணல் அம்பேத்கர்
#இம்மானுவேல்சேகரனார்#SocialJusticeWarrior