இந்திய சுதந்திர வேட்கைக்கு பாடுபட்ட பாளையக்காரர் பூலித்தேவனின் தலைமை தளபதி வெண்ணிகாலாடி அவர்களின் 262 வது நினைவு தினம் இன்று அவரது வீரத்தை ஒவ்வொரு இந்தியனும் போற்றி வணங்குவோம்
#வந்தேமாதரம்#தளபதி_வெண்ணிகாலாடி
அய்யா தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே ஏன் தேவேந்திர குல வேளாளர் மக்கள் உரிமையை கேட்டால் மட்டும் ஆளும் அரசுகளுக்கு வேப்பம் காய கசக்குது ஏன்? எங்களுக்கான உரிமையை கொடுங்கள் அரசு விழா மண்டபம் வேண்டும் தேசிய தலைவருக்கு செய்வீராக?? #தியாகி_இமானுவேல்சேகரனார்@CMOTamilnadu@DywaMedia
நினைவில் வைக்க வேண்டிய ஆகச்சிறந்த சமத்துவ போராளி சட்டமன்றத்தில் சட்ட அவையில் அறிஞர் அண்ணா கூறிய மிகச் சிறப்பான வரிகள் தமிழகத்தின் தந்தை மாவீர் இமானுவேல்சேகரனார் போற்றுவோம் என்று கூறியிருக்கிறார் அன்னாருக்கு அரசுவிழா மணிமண்டபம் அமைத்துதர வேண்டும்.
#தேவேந்திரகுலவேளாளர்
இம்மானுவேல் சேகரன் இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுக்க துவங்கினர், அதற்கு ஒரு சான்றாக அவருடைய 18-ஆவது வயதில் அவர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டார்.
#தியாகி_இமானுவேல்சேகரனார்
பல தலைவர்களுடைய நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சென்று அஞ்சலி செலுத்த அனுமதித்த @mkstalin தியாகி இம்மானுவேல் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு மட்டும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இலட்சக்கணக்கில் மக்கள் திரள்வதை சகித்து கொள்ள முடியவில்லை!
https://t.co/NrKkRka8Z7
Freedom fighter, Social justice Icon : Remembering Tamil Nadu’s Immanuel Sekaran His memorial in the small town of Paramakudi sees laks of visitors every year on September 11....
#தியாகி_இமானுவேல்சேகரனார்
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு அண்ணாமலை ஜி அவர்களின் ராமநாதபுரம் மாவட்ட வருகை மகிழ்ச்சியை தருகிறது, மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சார்பாக மாநில தலைவரை அன்போடும் பாசத்தோடும் வரவேற்கிறோம்,🙏
#தியாகி_இமானுவேல்சேகரனார்@bjp_karate@BJP4TamilNadu@BJP4India
தீண்டாமை ஒழிப்பு மாநாடு, இரட்டைக் குவளை முறை எதிர்ப்பு மாநாடு என ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலித்தவர், "வெள்ளையனை வெளியேறு" உள்ளிட்ட சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அவரை நினைவுகூர்கிறேன்.