@sstaemail@CMOTamilnadu@Anbil_Mahesh "சம வேலைக்கு சம ஊதியம்" கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில், கல்வியிலும் பொருளாதாரத்திலும் முதலிடம்.
இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் கடைசி இடம்.தரமான ஆசிரியர்கள் மட்டும் வேண்டும் ! தகுதியான ஊதியம் கொடுக்க முடியாதா?
சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கிடுக.
#SstaEqualPayEqualWork@CMOTamilnadu