Best way to start the year is to look at life like a child - with lil excitement, lil joy and lots of innocence.
Wishing you all a Very Happy New Year!
#TheNameIsYash#Happy2020
#Pattas - @durairsk Chat @vikatan@AnandaVikatan
ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை பயணம் செய்யும் கனமான கதாபாத்திரத்தில் @actress_Sneha
தமிழர்களின் தற்காப்புக் கலையில் பெண்களின் பங்கு எந்த அளவுக்கு இருந்தது என்பதே கரு
வீரத்தமிழச்சி கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் சினேகா
WHAT a sight it was 😍😍😍😍😍😍
This is was shot without a sunglass in front of the lens (that's how the first one was shot) ... Thanks to the light cloud cover 😍😍😍
#solareclipse2019#Mannargudi#சூரியகிரகணம்#மன்னார்குடி
சிறந்த நடிகர் @dhanushkraja 2019 - #Kumudham
"பிள்ளைகளுக்கு தகப்பனாக, ஊரார் காலில் விழுந்து வணங்கும் குடும்ப தலைவனாக நடிப்பில் பன்முகம் காட்டி மிரட்டிவிட்டார். அவரது திரைவாழ்வில் அசுரன் எந்த அளவுக்கு முக்கியமோ,அதே அளவுக்கு இந்த ஆண்டில் அவரது நடிப்பிற்கு சான்றாக விளங்குகிறது ❤
கிரகணம் என்பது ஒரு வானவியல் சார்ந்த நிகழ்வு. இந்த கிரகண நேரங்களில் உணவு அருந்த கூடாதுனு என்று எந்த சோதிட சாஸ்திரத்திலும் சொல்லவில்லை. உணவு அருந்தக்கூடாது என்று மக்கள் மத்தியில் புரளியை கெளப்பி விட்டிருக்கிறார்கள்.
இந்த கிரகணம் நல்ல கிரகணம்
#அசுரன் நெகடிவ் பெயராம்!
#ராமனின் வாரிசுகளுக்கு #அசுரனை பார்த்தால் பயம் இருக்கத் தானே செய்யும்.
வரலாற்றில் புனைவு கதைகளில் #ராவணனை ராமன் வீழ்த்திருக்கலாம், நிகழ் காலத்தில் #ராமனின் வாரிசுகளை வீழ்த்த #அசுரனின் வாரிசுகள் புறப்பட்டுவிட்டார்கள்
https://t.co/7HNW3qE9cq