உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் இளைய மகனும், புத்தத் துறவியுமான திரு. மாணிக்கம் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தன் வாழ்நாளெல்லாம் தமிழ்ச் சமூகத்திற்காகவும் தமிழ்த் தேசியத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட முதுபெரும் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களுக்கு, பாசமிகு மகனை இழந்து நிற்கும் இந்தத் துயரமான தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#PazhaNedumaran
மனிதர்கள் அனைவரும் சமம்
எங்கள் கிழவன் இந்த மண்ணை விட்டு மறைந்து இருக்கலாம் அவர் கொடுத்து சென்ற கருத்தியல் இன்னும் வலிமையோடு தான் இருகிறது, தந்தை பெரியார் வழியில் அறிவாயுதம் ஏந்துவோம் !!
மதம் மனிதனை மிருகமாக்கும் சாதி மனிதனை சாக்கடையாக்கும் !! #தந்தைபெரியார்#periyar#EVR
தமிழ்மீது நீ கொண்ட அன்பும்,
உன்மீது தமிழ் கொண்ட அன்பும்
காலம் கடந்தும் குறையாது
தமிழை நேசித்த தலைமுறைகளின் நினைவிலும், இதயத்திலும் உங்கள் குரல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
தமிழோடு வாழ்ந்தவர்…
தமிழால் வாழ்த்தப்படுபவர்…
சாலமன் பாப்பையா! ❤️🌺
#SolomonPappaiah
மகாத்மா அய்யன்காளிக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக 163-ஆம் பிறந்தநாள் வாழ்த்துகள்.
சாதிய அடிமைத்தனத்தை உடைத்து பொதுவெளியையும் கல்வியையும் உடலையும் மீட்டெடுத்த அந்த மாபெரும் போராளி.
வெங்கனூரில் 1863 ஆகஸ்ட் 28 அன்று பிறந்த அவர், புலையர் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட தடைகளை வெறும் வார்த்தையால் அல்ல, உடலாலும் ஊர்தியாலும் சட்டமன்றத்தாலும் உடைத்தார். இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலை நிமிர்வதற்கான வழிகாட்டியாக அவர் நினைவுகூரப்படுகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு திருவிதாங்கூரில் அவர்ணர்கள் பொதுச் சாலையில் நடக்கக்கூடாது, மாட்டு வண்டியில் செல்லக்கூடாது, சுத்தமான வெள்ளை ஆடை அணியக்கூடாது, தலைப்பாகை கட்டக்கூடாது, பெண்கள் மேலாடை அணியக்கூடாது, கல்மாலை போன்ற இழிவுச் சின்னங்களை கழற்றக்கூடாது என்ற கொடுமையான சாதி விதிகள் இருந்தன.
1893-இல் அய்யன்காளி தமிழ்நாட்டிலிருந்து வில்லுவண்டி வாங்கி, இரண்டு கொழுத்த வெள்ளை மாடுகளைப் பூட்டி, கழுத்திலும் கொம்பிலும் மணிகளைக் கட்டி, வெள்ளை முண்டு, வெள்ளை மேற்சட்டை, தலைப்பாகை அணிந்து தடை செய்யப்பட்ட பொதுச் சாலையில் ஓட்டினார்.
இது வெறும் பயணம் அல்ல; சாதி ஆதிக்கத்தின் அடையாளங்களைத் திருப்பிப் பயன்படுத்திய நேரடி எதிர்ப்பு. சாதி வெறியர்கள் தாக்கியபோதும் அவர் பின்வாங்கவில்லை. இந்த வில்லுவண்டிச் சமரம் தொடர்ந்து பல ஊர்களில் நடைபெற்றது.
1900 வாக்கில் பெரும்பாலான பொதுச் சாலைகளில் புலையர் மக்கள் நடக்கும் உரிமை கிடைத்தது.
கல்வியை அவர் விடுதலையின் மையமாகக் கண்டார். 1904-இல் வெங்கனூரில் பள்ளி தொடங்கினார்; சாதி இந்துக்கள் அதை எரித்தனர்.
1907-இல் விவசாயத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்திற்கு அழைத்தார்: “எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாவிட்டால், உங்கள் வயல்களில் நாங்கள் வேலை செய்ய மாட்டோம்.” இது கேரளத்தின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர் வேலை நிறுத்தங்களில் ஒன்று.
அரசு உத்தரவு வந்தாலும் உள்ளூர் எதிர்ப்பு தொடர்ந்தது. 1914-இல் பஞ்சமி என்ற புலையர் சிறுமியைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது மேசை எரிக்கப்பட்டது.
இருப்பினும் போராட்டம் தொடர்ந்ததால் பள்ளி நுழைவு படிப்படியாக விரிவடைந்தது. 1907-இல் சாதுஜன பரிபாலன சங்கத்தைத் தொடங்கி கல்வி, உரிமை, அமைப்பு ஆகியவற்றை ஒரே தளத்தில் இணைத்தார்.
1911–12 முதல் திருமூலம் பிரஜா சபையில் நியமிக்கப்பட்ட முதல் தலித் உறுப்பினர்களில் ஒருவராக சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் பணியாற்றினார்.
கல்வி, நிலம், கூலி, இலவச உழைப்பு ஒழிப்பு, அரசு வேலைகளில் பிரதிநிதித்துவம் ஆகியவற்றைச் சபையில் முன்வைத்தார். 1915 பெரிநாடு கல்மாலைச் சமரத்தில் தலித் பெண்கள் கல், மரம், இரும்பு மாலைகளை அறுத்தெறிந்து மேலாடை அணியத் தொடங்கினர்.
உடலின் மீதான சாதிக் கட்டுப்பாட்டை உடைத்த இந்தப் போராட்டம் பெண்களின் சுயமரியாதைக்கான முக்கியமான தருணம். நிலம் ஒதுக்கீடு, தொழிலாளர் உரிமை, இளைஞர்களுக்குக் களரிப் பயிற்சி அளித்து “அய்யன்காளிப் படை” உருவாக்குதல் ஆகியவையும் அவரது பணியின் பகுதிகளே.
இவ்வாறு பொதுவெளி, கல்வி, உடல், உழைப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய ஐந்து தளங்களிலும் அவர் சமூகத்தை முன்னேற்றினார்.
டாக்டர் அம்பேத்கரின் மையக் கோட்பாடு சாதி ஒழிப்பு, கல்வி, அமைப்பு, போராட்டம், சட்டம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் மூலம் கண்ணியத்தை மீட்டெடுப்பது.
அய்யன்காளி அம்பேத்கருக்கு முந்தைய தலைமுறையினர். ஆனால் அவரது நடைமுறை அதே திசையில் சென்றது. “கல்வி கற்பி , ஒன்று சேர், புரட்சி செய்” என்ற அம்பேத்கரிய முழக்கத்திற்கு இணையான செயலை அவர் கேரளத்தில் செய்தார்.
அம்பேத்கர் உடலைச் சாதியின் அரங்கமாகக் கண்டார்; அய்யன்காளி வெள்ளை ஆடை, தலைப்பாகை, மீசை, வில்லுவண்டி, கல்மாலை அறுப்பு ஆகியவற்றால் உடலை மறுவரையறை செய்தார்.
@thirumaofficial@Vannikural_@VckBalaji@WriterRavikumar@sangathamizhanM@vckitwingoffi@Elansezhian3@mohan_selvaraj@AthiOfficial@Periambed15@Danieljoshua_15@E_quality_5ter_@Rajstee3@rajmohaneee50@burnitwithblue@poomaa_Official@Sivaa_Comrade@Nakkeeranj93771@Stalin78723@sengaivinothR@PaavalanVCK@VCKITwing_theni@vckitwingoffi@MosesVoice_@Ravanasangu3@Praveen86711291@vckkaniamuthan@TrendsVck_Offi@EzhilCaroline
காசு கொடுத்து உணவு வாங்கினவங்கள டிரஸ் சரி இல்ல என்ற ஒரே காரணத்தால் ஹோட்டலில் இருந்து வெளியேற்றிய கடை உரிமையாளர் இந்த ஒட்டல் உரிமையாளர் மேல வாடிகையாளரை தரகுறைவாக நடத்துனாங்க ஏதாவது சொல்லி கேஸ் போடுங்க @CMOTamilnadu
மனிதநேயம் 💔💔💔💔
🌸 கருப்பர் நகரத்தின் முடிசூடா மன்னன் 🌸
👑 எங்கள் அன்பு அண்ணன்
💔 சூழ்ச்சியாலும் துரோகத்தாலும்
எங்களை விட்டு பிரிந்த அந்த நாள்…
😔 இதயம் உடைந்த தருணம்…
மறக்க முடியாத வேதனை…
🕊️ உங்கள் நினைவுகள் என்றும் உயிருடன்…
🔥 செம்மார்ந்த வீரவணக்கம் அண்ணா 🙏
#ஆம்ஸ்ட்ராங்
ச க ஷ ம
பதிவு எண் : MAH/654/2008 (N)
*English + Tamil:*
மாற்றுத்திறனாளிகளின் நலன் விரும்பும் தேசிய அமைப்பு
SAmadrishti, KSHAmata vikas evam anusandhan Mandal (SAKSHAM)
*Main heading:*
இலவச ஆன்லைன்
பேச்சு ஆங்கில வகுப்புகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வகுப்புகள்.
*Eligibility note (in red box):*
கேள்வித் திறன் குறைபாடு உடையவர்கள்
இந்த ஆண்டிற்கு தகுதியற்றவர்.
*Batch details:*
இரண்டாம் கட்ட வகுப்பு துவக்கம்
1 ஜூலை 2026 முதல்
*Timing:*
நேரம்
திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை
மாலை 7:00 மணி முதல் 7:45 மணி வரை
*Call to action:*
இப்போதே பதிவு செய்யுங்கள்!
*Contact:*
தொடர்புக்கு :
திருமதி. பிரசன்ன லட்சுமி 9025072520
திருமதி. ஸ்ரீநிதி 9884800162
RTO அபராதமா? இல்லை Cyber Trapஆ? Part 1
உண்மையான E-Challan தகவலை பார்க்க வேண்டுமெனில் 👉 https://t.co/UPPG1fw5m6
இந்த official website-ல் மட்டும் check செய்யுங்கள்.
https://t.co/nC7LCF9iDC
#nallakannu"தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவும், மண்ணுக்காகவும், பொதுவுடைமை கொள்கைக்காகவும் வாழ்ந்த மாபெரும் தலைவர் ஐயா #நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
#WATCH | “இந்த பூமியில் நீதி கிடைக்கிறது என்பதை நாம் கொண்டாட வேண்டும்”
COMRADE TALKIES தயாரித்துள்ள ‘வாச்சாத்தி’ ஆவணப் படத்தைப் பார்த்த பிறகு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேட்டி
#SunNews | #Vachathi | #Kamalhaasan | @ikamalhaasan
@News18TamilNadu கொஞ்சமாது வெக்கமே இல்லையா உங்களுக்கெல்லாம் பேசுவதற்கு பீகார் சட்ட ஒழுங்குல அவ்ளோ அருமையா இருந்துச்சா போய் பாருங்க பீகாரோட நிலைமை என்னன்னு பீகாரியாக என்ன பண்றான்னு தமிழ்நாட்டுல பாருங்க பாஜக சாந்து இருங்க ஆனா வட சங்கி மாதிரி இருக்காதிங்க
தமிழீழ இனப்படுகொலையை தடுத்து நிறுத்தத் தவறிய சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா. மன்றத்தை கண்டித்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிர் நீத்த தழல் ஈகி முருகதாசன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்! #மேபதினேழு_இயக்கம்
இந்த மருத்துவரோட பெயர் என்ன தெரியுமா?
பாஜக குறை சொல்ற முஸ்லிம் சகோதரர் ஃபரூக் அப்துல்லா ❣️
அரசு மருத்துவக்கல்லூரில படிச்சு வர்ற மருத்துவ மாணவர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைல குறிப்பிட்ட காலம் வேலை செய்யணும்னு திட்டம் கொண்டு வந்தது கலைஞர்
அதனால தான் இது போன்ற மருத்துவர்கள் நம்ம தமிழ்நாட்டுக்கு நம்ம மக்களுக்கு கிடைக்கிறாங்க,
இதுல நீட் மூலமா பல லட்சம் செலவு பண்ணி மருத்துவர் ஆகுறவங்க எப்படி இவங்களை மாதிரி இருப்பாங்கனு நாம எதிர்பார்க்க முடியும்?
நீட் மூலமா வர்ற வேற மாநில மாணவர்கள் எப்படி நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்வாங்கனு எதிர்பார்க்க முடியும்?
#BAN_Neet
#Youth4DMK2026