எந்த வேலையாக இருந்தாலும், இந்த பதிவு கண்ணில்பட்டால், இந்த காணொளியை முழுதாக பாருங்கள்.. நாய் டம்ளர்கள் வாயில் மிதித்து, Abortion King சீமானை பொளந்து, பெரியார் எனும் சூரியன் முன் நீங்கள் just குலைக்கும் நாய்களே என ஆதாரங்களுடன் பொளந்துவிட்டிருக்கிறார் @sugunadiwakar
சீமானையும் நாம் தமிழரின் தமிழ்தேசியத்தையும் நிதானமாக ஆசுவாசமாக ச்சும்மா அடித்து ஆடி இருக்கிறார் தோழர் @sugunadiwakar👌👏🏻👏🏻👏🏻
கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய அற்புத காணொளி..