Justice Kurien Joseph குழுவை கலைக்கும் நாடகத்தை எப்படி சதித்தனமாக தவெக அரசு அரங்கேற்றியது என்பதை, அந்தக் குழுவில் உழைத்த Research scholar வாஞ்சிநாதன் விளக்குகிறார் - இந்த அரசு பாஜக வின் trojan horse என்பதற்கான நேரடி சாட்சியம்.
மாணிக்கம்தாகூர் மட்டுமல்ல, Rahul யோக்கியதைக்கு CPM சாட்சி!
"Pinarayi யை மோடி கைது செய்யாததற்கு காரணம் CPM+BJP=CJP கூட்டணி" இது ராகுல் பேச்சு.
WB Cong மம்தாவின் தோல்வியை வெடிபோட்டு கொண்டாடியது.
மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு குழிபறித்து 2029ல் BJP வெற்றிக்கு உதவுவது Congதான்
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.
சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
பொய்ச்செய்தி பரப்புவோர் மீது @DMKITwing நேரடியாக வழக்குகள் போட்டதில்லை, போடவும் முடியாது. அந்த அதிகாரமோ கட்டமைப்போ அவர்களிடம் இல்லை. அவர்கள் திமுக வழக்கறிஞர் அணியையே இதற்காக நம்பி இருக்கிறார்கள். அவர்கள் கவனம் செலுத்துவதெல்லாம் மாநில உரிமைகள் சார்ந்த, ஆளுநருக்கெதிரான, ஒன்றிய அரசுக்கு எதிரான வழக்குகளில்தான். அவர்களுக்கு இது கடைசி priorityதான்.
ஆக ITWingஐக் கோபித்துப் பயனில்லை. ITwingஐ கிளை அணி போல் நடத்தாமல், இளைஞரணி போல ஒரு அதிமுக்கிய, அதிகாரமிக்க, திறமைமிக்க வழக்கறிஞர் குழுவை உள்ளடக்கிய அணியாக மாற்ற வேண்டியதும் நடத்த வேண்டியதும் அவசியம்.
Better late than never.
இணையதளத்தில் தன்னலம் பாராது கழகத்திற்காக, பெரியாருக்காக, அண்ணாவுக்காக, கலைஞருக்காக, தலைவர் MKSஸுக்காக, சமூகநீதிக்காக, தமிழ்நாட்டின் நலனுக்காக அயராது உழைக்கும் லட்சக்கணக்கான உடன்பிறப்புகளின் சார்பில் இந்த கோரிக்கையை தலைவரிடம் வைக்கிறேன்.
@mkstalin@Udhaystalin
இதை யார்கிட்டயாவது சொல்ல மாட்டோமா இத சொல்லணும் இது மாதிரி பேசணும்னு இருக்கப்போ அதை அப்படியே நீங்க சொல்லும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு நிறைய இந்த மாதிரி வீடியோஸ் எல்லாரும் போடணும்.
இவரைத் தகுந்த முறையில் திமுகவில் இணைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."
இதே போன்ற ஆக்கப்பூர்வமான கருத்துக்களை இன்னும் பலரும் உருவாக்கி பகிர வேண்டும்.
Expose ஆன அணில்😂
மருத்துவ அணி ஆய்வுக்கு போனது சரியா தப்பா?
🐿: சரிதான்
அப்ப நாளைக்கு முதல்வரை சரியா வேலை செய்றாரானு நான் போய் ஆய்வு பண்றேன்.
🐿: அது தப்பு, நாங்க மரபு படி பண்றோம்.
அப்ப நீதி மன்றத்துல நீதிபதி வேலை செய்றாங்களானு போய் செக் பண்ணுங்க🔥😂
#TVK#Vijay #TrendingReels
எந்த ஒரு பிரச்சனைக்கும் தலைமை பொறுப்பேற்றுக்கொள்வது; பதில் சொல்வது என்ற வழக்கமே இருக்கக்கூடாது அதை யாரும் தங்களிடம் எதிர்பார்க்கக் கூடாது என்று கருதுகிறது இந்தக் கும்பல். முதலில் அந்த தடித்தனத்தை உடைக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டில் உள்ள மக்களாட்சி சக்திகளின் முதல் பணி.
இதற்குப் பெயர் இதுவரை ஆணவக் கொலை.
துர்சக்தியின் ஆட்சியில்
இதற்கு அதிர்ச்சிக் கொலை என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது!
இதுதான் மக்கள் விரும்பிய அந்த #மானங்கெட்டமாற்றம்
நியூஸ் மினிட் டிவிட்டர் பேஜ்ல ஒருவாரத்துக்கு ஸ்க்ரோல் பண்ணி பாருங்க! தமிழ்நாட்டில் நடந்த கேங் ரேப், போக்சோ குற்றம் எதைப்பற்றியும் மூச்சுக்கூட விட்டிருக்க மாட்டார்கள்!
இவர்களுடைய பெண் பாதுகாப்பு நீலிக்கண்ணீரின் யோக்கியதை இவ்வளவுதான்.
வேற ஒண்ணுமில்லே! நேற்று பொன்ராஜ், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரையுமே சந்தித்து, நடந்த தேர்தலில் பெரும் ஈ.வி.எம் மோசடி நடந்திருக்கிறது என சொல்லி சில விஷயங்களை விளக்கினார்.
இன்று இது நடக்கிறது. யாரோ, எங்கோ பதைபதைக்கின்றனர்!