Everyone wants to take care of their body…
But no one takes care of their brain.
Most people just ignore it until something goes wrong.
So, here’s everything you need to know to heal & protect your brain:
��ிறைய பேர் விளக்கம் கேட்டுருந்தீர்கள். தெளிவான விளக்கம் இதோ...
1. பொதுவாக, எந்த வங்கியானாலும், மக்களிடமிருந்து பெறப்படும் பணத்தை (savings account, FD, RD etc) பிறருக்கு கடனாக தந்து, அதிலிருந்து லாபம் ஈட்ட வேண்டும். அதுதான் banking business.
2. அப்படி மக்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை, முழுமையாக வங்கிகள் உபயோகித்துவிட (கடனாக தந்துவிட) முடியாது. RBI யின் rules அதனை அனுமதிக்காது. ஒரு சிறிய பகுதியை, CRR (Cash Reserve Ratio - RBI இடம் ம��தலீடு செய்ய வேண்டும். அதற்குக் கிடைக்கும் வட்டிக்குப் பெயர்தான், Repo ரேட்) ஆகவும், இன்னொரு சிறிய பகுதியை அரசுப் பத்திரங்களாகவும் (Government Treasury Bonds / RBI Bonds) ஆகவும் முதலீடு செய்ய வேண்டும்.
3. இவ்வாறு CRR மற்றும் அரசுப் பத்திரங்களை வாங்குகையில், வங்கியில் உள்ள பணம் குறைந்துவிடும். ஆகையினால், மக்களுக்கு கடன் கொடுத்து, வருவாய் ஈட்ட இயலாமல் போய்விடும். மக்களிடமும், பணப் புழக்கம் குறைந்து, அதனால் consumption குறைந்து, முடிவாக GDP வளர்ச்சி குறையும்.
4. மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் கடன் கொடுக்க வங்கிகளில் பணம் அதிகமாக வேண்டுமென்ற காரணத்தினால், வங்கிகள் இதுவரை வாங்கி வைத்திருந்த அரசுப் பத்திரங்கள் மற்றும் RBI யின் பத்திரங்களை (Government Treasury Bonds / RBI Bonds) ரிசர்வ் வங்கி, தற்பொழுது விலை கொடுத்து வாங்கவுள்ளது.
5. இதனால், வங்கிகளுக்கு ரூ. 40,000 கோடி கூடுதலாக பணம் கிடைக்கும். அப்படி கிடைக்கும் பணத்தை, மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் கடனாக கொடுப்பதினால், மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகமாகி, மக்கள் பொருட்கள் வாங்குவது (consumption) அதிகரித்து, அதனால் GDP வளர்ச்சியடைய அதிக வாய்ப்புள்ளது. இதனால், அரசிற்கும் GST வருவாய் அதிகரிக்க வாய்ப்புண்டு.
6. கடந்த மாதம், ரிசர்வ் வங்கி, மக்களிடம் இருந்து நேரடியாக OMO (Open Market Offer - அதாவது, ஒரு bond தனது மெச்சூரிட்டி யை அடையும் முன்போ அல்லது அடையும் போதோ, RBI அந்த பத்திரத்தை வாங்கிவிடுவது) ம��லம், ரூ. 1,50,000 கோடியை புழக்கத்திற்கு விட்டது.
7. இந்த ரூ. 1,90,000 கோடி மற்றும் வருமான வரி சலுகைகள் மூலம் அடுத்த வருடம் மக்களிடையே சென்று சேரும் ரூ. 1,10,000 கோடி யுடன் சேர்ந்து, பணப்புழக்கம் அதிகரித்து, GDP வளரும் வாய்ப்புள்ளது.
இதுதான் அந்த முறை.
இதுதான் அதற்கான காரணம்.
மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்தல், Consumption வளர்ச்சி, GDP வளர்ச்சி மற்றும் GST வரி வருவாய் அதிகரித்தல் போன்றவை இதனுடைய effects.
Money is created when people/companies take loans and pay interest. Also, money can be printed as per GDP growth. இது basic economics.
சரிந்து வரும் பொருளாதாரத்தை மீட்க இதுதான் வழி. அதைதான் ரிசர்வ் வங்கி செய்து கொண்ட��ருக்கின்றது.
மேலும் விளக்கங்களுக்கு/சந்தேகங்களுக்கு, reply/quote செய்து கேட்கவும். பலருக்கும் பயன்படட்டும்.
நன்றி...🙏🙏🙏
சிறுவாபுரி முருகன் கோவிலில் வி.ஐ.பிகளை மட்டும் அனுமதித்து மாற்றுத் திறனாளிகளை உள்ளே அனுமதிக்காமல் போலீசார் அலைக்கழிப்பதாகவும், மரியாதை இல்லாமல் பேசுவதாகவும் பெண் பக்தர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
#Siruvapuri | #MuruganTemple | #Devotees | #PolimerNews
மத்திய பிரதேசத்தின் விதிஷா நகரில் நடந்த உறவினரின் திருமணவிழாவில் மகிழ்ச்சியுடன் நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது இளம்பெண் பரினீதா திடீரென மாரடைப்பால் தரையில் சரிந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
#MadhyaPradesh | #HeartAttack
This is the golden milk that will do wonders for your body💯
One cup of this drink a day will reduce bloating, inflammation, muscle pain, bone pain, menstrual pain and even insomnia problems👇👇👇
“28 வருடங்களில் 1 லட்சம் தீர்ப்பு சொல்லிருக்கேன்... ஒரு தீர்ப்புக்கூட நான் சத்தியமாக சொன்னதில்லை. எல்லாமே முருகன் சொன்னது; நீதிபதி என்ற பதவியே அவர் எனக்கு போட்ட பிச்சை”
- உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம்
#Sivagangai | #Judge | #Murugan
ரேட்டிங் குறைவான கண்டிப்பா பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட்✌️.
சில வித்தியாசமான படங்களும் இருக்கு கண்டிப்பா பாருங்க,
1.அரவான்
ஆதி நடிச்ச படங்களில் எனக்கு பிடித்த படம்,
பழைய காலத்துல நடக்குற கதை, செம படம்👌💥
எங்கையுமே கேள்வி படாத படத்தில் வருவதை தாண்டி நடக்குது..
அண்ணா ப.க
ஈ சி ஆர்
இப்போ இது..
விறுப்பு வெறுப்புகளை கடந்து சொல்கிறேன்
மாபெறும் அதிகாரம் உள்ளது உங்களிடம் முதல்வரே இரும்பு கரம் கொண்டு அடக்குங்கள்....
கிளாம்பாக்கத்தில் இளம்பெண் கடத்தல்
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 19 வயது இளம்பெண்
ஆட்டோவில் கடத்தல்
பல்லாவரம் உதவி ஆணையர் தலைமையில் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்ற போலீசார்
கோயம்பேடு மாதா கோவில் தெரு அருகே இளம்பெண்ணை விட்டு விட்டு ஆட்டோவில் வந்தவர்கள் தப்பி ஓட்டம்
இளம்பெண்ணை மீட்ட போலீசார் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை
#Chennai | #Police | #ThanthiTV