அன்பு உடன்பிறப்புகள், நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம் !! 💐🙏
#சாதனை_நாயகர்_கலைஞர்
சுதந்திர இந்தியாவில்
விடுதலை திருநாளில்
மாநில முதலமைச்சர்களுக்கு தேசிய கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர் !!
அன்பு உடன்பிறப்புகள், நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம் !💐🙏
#சாதனை_நாயகர்_கலைஞர்
2006 - 11 ஆண்டு தி.மு.க ஆட்சிக்காலத்தில் விவசாயிகளை போலவே நெசவாளர்களின் விசைத்தறிகளை இயக்க நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கி உத்திரவிட்டவர் தலைவர் கலைஞர் !!
நாங்கள் எங்களைப் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கும் முன்னரே, எங்களைப் பற்றிய அக்கறையுடன் எங்களுக்காக பேசிய போராடிய பேரன்புக்காரன் பெரியார்.
பெண்ணுரிமை என சிந்திக்கவே தயங்கிய காலத்தில் அவள் சுதந்திர மனிதியாக வாழ வேண்டும் என கனவு கண்டவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் எனும் பேரன்பாளன்.