@butterflyy_dp@IamKodhai வாடகை அப்பாவே கொடுக்கட்டும். ஒரு ஸ்டேஜ்ல நந்தனுக்கும் உங்க அப்பாவுக்கும் bond strong ஆகும். Parents/in laws குழந்தைகளை பார்க்கும் போது ஒரு கட்டத்துல அலுப்பு தட்டும். அப்போ ஒரு alternate இருக்கிற நினைப்பே பெரு நிம்மதி தரும்
@butterflyy_dp@IamKodhai அம்மா இருந்து அப்பா போய் இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க. ஒரளவு பக்கத்துல அவருக்கு வீடு பாருங்க. நந்தன வருங்காலத்தில் அவர் வீட்ல விட்டு செல்லலாம்.