🚨 Sand Mafia - Attack 🚨
மதுரையில் திருமங்கலம் அருகே குராயூரில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற இளைஞர் பிரகாஷ் மீது அருவாள் வெட்டு .
வெட்டுக் காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட இளைஞர் பிரகாஷ் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு .
@SandeepRRathore@TNelectionsCEO@tnpoliceoffl
அப்பட்டமாக சேகர் பாபு ரவுடிதனம் பண்ணுவது மட்டும் இல்லாமல் கொலை மிரட்டல் விடுகிறார் TVK வேட்பாளர்கள் தொண்டர்களை பார்த்து... ஒரு வாரம் முன்பு அதிமுக வேட்பாளர் சார்ந்தவர்களையும் மிரட்டல் விடுத்தார்... இவர் என்ன சென்னைக்கு ராஜாவா? ரவுடி தானே?
தேர்தல் நேரத்தில் இவ்வள்வு திமிராக அவர் நடந்து கொள்ள வந்த காவல்துறை TVK நிர்வாகிகளை தாக்கியுள்ளார்கள்...
முதலில் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு விச கிருமி இந்த சேகர்பாபு... ஒட்டுமொத்தமாக அனைத்து கட்சியும் அதில் ஒன்றிணைய வேண்டும்...
என்ன செய்வார் என ஒரு கை பார்க்கலாம் என ஒன்றிணைந்தால் இந்த ரவுடியை சென்னையில் இல்லாமல் பிகார் சிறைக்கு அனுப்பி வைக்கலாம்!
மேற்கூறிய சான்றிதழ் மின்னணு ஊடகங்களில்(Electronic media) உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்காக மட்டுமே வழங்கப்பட்டது என இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இச்சான்றிதழ் அச்சிடப்பட்ட பிரசுரப் பொருட்கள், குறிப்பாக துண்டுப் பிரசுரங்கள் (pamphlets) அல்லது கைப்பிரதிகள் (handbills) ஆகியவற்றிற்கு பொருந்தாது.அத்தகைய அச்சிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 இன் பிரிவு 127A மற்றும் நடைமுறையில் உள்ள மாதிரி நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) ஆகியவற்றைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.எனவே, மேற்கண்ட வகையில் வெளியிடப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானதும் தவறாக வழிநடத்தக் கூடியதுமானதாகும்.
தன் வீட்டுச் சுவரில் திமுக ஸ்டிக்கர் ஒட்ட விருப்பமில்லை என்று கூறிய பெண்ணின் வீட்டிலுள்ளவர்களை தாக்கி, தகாத வார்த்தைகள் பேசியதாக தகவல் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், தமிழக வெற்றிக் கழகம் (TVK) பிரச்சாரம் நடைபெறும் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று, “ஓட்டு போட்டால் உங்களைச் சும்மா விடமாட்டோம்… நீங்கள் போட்ட ஓட்டு யாருக்கு என்று எங்களுக்குத் தெரியும்… பென்ஷன் வராது” என்ற வகையில் பொதுமக்களை பொள்ளாச்சி பகுதியில் மிரட்டுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும், மக்களை ஏமாற்றும் வகையில் ₹8000 கூப்பன் என வெறும் காகிதங்களை வழங்கி தவறாக வழிநடத்தும் செயல்களும் நடக்கின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதுபோன்ற மிரட்டல், வாக்காளர் அச்சுறுத்தல், ஏமாற்று செயல்கள் குறித்து தேர்தல் ஆணையம் உடனடி மற்றும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@TVKVijayHQ@ECISVEEP
பொள்ளாச்சியில் தன் வீட்டு சுவற்றில் தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டாதீர்கள் என்று கூறிய பெண்ணை தகாத வார்த்தைகளை கூறி அடித்து துன்புறுத்திய தி.மு.க - வினர்
கருணாநிதி கும்பல் செய்த அட்டூழியத்தால் கண்ணீர் வடிக்கும் பெண் 🥹
தேர்தல் பரப்புரையின் போது ஏரிக்கு தண்ணீர் கேட்ட கிராம மக்களை இழிவாக பேசிய மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன்
#Trichy | #Manachanallur | #DMK | #ElectionWithPT
ஸ்ரீநிதி வெங்கடேச மோகன்
இந்தப் பெயரைத் தட்டச்சும் போது...
ஸ்ரீநதி வெங்கடேச மோகன்
ஸ்ரீநித வெங்கடேச மோகன்
ஷ்ரிநிதி வெங்கடேச மோகன்
ஸ்ரீநிதி வங்கடேச மோகன்
ஸ்ரீநிதி வெங்கடெச மோகன்
ஸ்ரீநிதி வெங்கடேச மொகன்
ஸ்ரீநிதி வெங்கடேச மொகான்
- இப்படியெல்லாம் வருவதற்க்கு வாய்ப்பிருக்கு. இதே பாணியிலே இங்கே இருக்குற எழுத்துகளில் கொஞ்சம் அப்படி, இப்படி மாறி தட்டச்சுப் பிழை / clerical error வர வாய்ப்பிருக்கு.
அது எப்படிய்யா வி. ஸ்ரீநிதி நாயுடுன்னு தட்டச்சுப் பிழை / Clerical error வரும்?!
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 12 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கபட்டுள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் மீதமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் மனக்குமுறலையும், கொந்தளிப்பையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
வேட்பாளர்கள் முன்பே முடிவுசெய்யப்பட்டு,அதற்கேற்ப தொகுதிகள் கேட்டு வாங்கப்பட்டுள்ளன. நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிற , தகுதியும்,மக்கள் செல்வாக்கும் , வெற்றி வாய்ப்பும் உள்ள பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இருபது ஆண்டுகள்,முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பலர் இருக்கும்போது அந்த இடத்தில் கட்சிக்கு வந்து சில நாட்கள், சில வருடங்களே ஆன ,கள அனுபவம் இல்லாத சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .
தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான கொங்கு நாட்டில் செல்வாக்கு மிகுந்த ,38 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பானமை சமூகமாக உள்ள கொங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் அருந்ததியர் சமூகங்களுக்கு முழுக்கவும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் தேர்தல் வரலாற்றில் இதற்குமுன்பு நிகழ்ந்திராத ஒன்று.
கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் உட்பிரிவுகளுக்கு இரண்டு தொகுதிகளை வழங்கியுள்ள காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மையான கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைப் புறக்கணித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதே போல 28 தொகுதிகளில் ஆறு தனித்தொகுதிகளைக் கேட்டுப்பெற்ற காங்கிரஸ் கட்சி ,மிகவும் பின் தங்கிய ,விளிம்புநிலை சமூகமான அருந்ததியர் சமூகத்திற்கு வாய்ப்பை மறுத்திருக்கிறது. இரண்டு பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது காங்கிரஸ் கட்சியின் சமூக நீதிக் கோட்பாட்டிற்கும், சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்காகப் போராடும் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கும் எதிரானது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றியோ,தமிழ்நாடு எதிர் நோக்கியுள்ள கடுமையான அரசியல் சூழலைப் பற்றியோ , உண்மையான கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைப் பற்றியோ எவ்வித கவலையும் ,அக்கறையும் இல்லை என்பது தெளிவு. இவர்களின் பட்டியலை ஏற்க மறுக்கின்ற உரிமை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் உண்டு. அதுதான் காங்கிரஸ் கட்சியின் வலிமையான ஜனநாயகத் தன்மை.
இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்த நாங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெறவில்லை. ஆனால் நாங்கள் உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை உள்வாங்கி, அவர்கள் எண்ணங்களைப் பிரதிபலித்தோம் . அவர்களைக் கைவிட்டுவிடவில்லை என்கிற திருப்தி மட்டுமே எஞ்சியுள்ளது.
முப்பது ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியுள்ளேன். எவ்வளவோ கடினமான காலங்களை,சவால்களை கட்சி எதிர்கொண்டபோதெல்லாம் உணர்வுப் பூர்வமான ஒட்டுதலோடு பணியாற்றியிருக்கிறேன். போராடியிருக்கிறேன்.முதன்முதலாக மிகவும் அந்நியமாக உணர்கிறேன்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும்,அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டு ,இதுகுறித்து வாக்குப்பதிவு முடிந்தபிறகே விரிவாகப் பேசவிரும்புகிறேன்.
இந்த நேரத்தில் மனம்சோர்ந்து போயிருக்கின்ற, தமிழ்நாட்டில் ஏறக்குறைய அறுபது ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதும், காங்கிரஸ் கொடியை பெருமையோடு உயர்த்திப்பிடித்திருக்கின்ற ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் எனது பேரன்பையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் அர்ப்பணிப்பிற்குத் தலைவணங்குகிறேன்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 12 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கபட்டுள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் மீதமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் மனக்குமுறலையும், கொந்தளிப்பையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
வேட்பாளர்கள் முன்பே முடிவுசெய்யப்பட்டு,அதற்கேற்ப தொகுதிகள் கேட்டு வாங்கப்பட்டுள்ளன.
நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிற , தகுதியும்,மக்கள் செல்வாக்கும் , வெற்றி வாய்ப்பும் உள்ள பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இருபது ஆண்டுகள்,முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பலர் இருக்கும்போது அந்த இடத்தில் கட்சிக்கு வந்து சில நாட்கள், சில வருடங்களே ஆன ,கள அனுபவம் இல்லாத சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .
தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான கொங்கு நாட்டில் செல்வாக்கு மிகுந்த ,38 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பானமை சமூகமாக உள்ள கொங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் அருந்ததியர் சமூகங்களுக்கு முழுக்கவும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் தேர்தல் வரலாற்றில் இதற்குமுன்பு நிகழ்ந்திராத ஒன்று.
கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் உட்பிரிவுகளுக்கு இரண்டு தொகுதிகளை வழங்கியுள்ள காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மையான கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைப் புறக்கணித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதே போல 28 தொகுதிகளில் ஆறு தனித்தொகுதிகளைக் கேட்டுப்பெற்ற காங்கிரஸ் கட்சி ,மிகவும் பின் தங்கிய ,விளிம்புநிலை சமூகமான அருந்ததியர் சமூகத்திற்கு வாய்ப்பை மறுத்திருக்கிறது. இரண்டு பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது காங்கிரஸ் கட்சியின் சமூக நீதிக் கோட்பாட்டிற்கும், சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்காகப் போராடும் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கும் எதிரானது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றியோ,தமிழ்நாடு எதிர் நோக்கியுள்ள கடுமையான அரசியல் சூழலைப் பற்றியோ , உண்மையான கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைப் பற்றியோ எவ்வித கவலையும் ,அக்கறையும் இல்லை என்பது தெளிவு. இவர்களின் பட்டியலை ஏற்க மறுக்கின்ற உரிமை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் உண்டு. அதுதான் காங்கிரஸ் கட்சியின் வலிமையான ஜனநாயகத் தன்மை.
இந்த பேரழிவைத் தடுத்து நிறுத்த நாங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெறவில்லை. ஆனால் நாங்கள் உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை உள்வாங்கி, அவர்கள் எண்ணங்களைப் பிரதிபலித்தோம் . அவர்களைக் கைவிட்டுவிடவில்லை என்கிற திருப்தி மட்டுமே எஞ்சியுள்ளது.