Honourable Prime Minister Thiru. @narendramodi Avl has always placed India’s sovereignty and national security above all else, and through decisive actions such as #OperationSindoor and other bold measures, has ensured the safety and security of our nation.
The remarks made by Congress President Mallikarjun Kharge about the Honourable Prime Minister of India, Thiru. Narendra Modi Avl, are strongly condemnable.
The Honourable Prime Minister stands today as a defining identity of India on the global stage. Using such language against him reflects the mindset of the Congress party.
Does Thiru. @mkstalin agree with the remarks made by his alliance partner,
Mr. Kharge? Do these statements reflect
M. K. Stalin’s own views as well?
As someone who has taken an oath under the Constitution, Thiru. Stalin has a duty to answer these questions before the people of this nation.
@kharge
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி ம��து கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கஞ்சா போதை,
பாலியல் வன்கொடுமை,
கொலை முயற்சி,
இது தான் திமுக ஆட்சிக்காலம்!
படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலி��் மாடல்.
இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று @mkstalin துடித்துக்கொண்டு இருக்கிறார்.
நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்-
இத்தனை நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?
தன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது என்று Idea-வே இல்லாத ஒரு Dummy முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும்.
ஏ��்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்-
தமிழகம் வாழ வேண்டுமா?
ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
முன்னால் Teleprompter இல்லை…
பேசுவதற்கு எந்த Script-ம் இல்லை…
தனக்கு தெரிந்ததை, தன் மனதில் உள்ளதை Confident-ஆக பகிர்ந்துகொள்ளும், ஒவ்வொரு பாமரனுக்கும் சீரம் வகையில் பேசுகிறார் ��ண்ணன் #எடப்பாடியார் !
Confident -ஆக இருப்பது என்றால் இது தான் !
தான் என்ன செய்தேன்,
என்ன செய்யப் போகிறேன்
என்பதை நன்கு தெரிந்து
செயல்படும் ஒரு சிறந்த நிர்வாகியின் பேச்சு !
பொம்ம முதல்வர் மாதிரி இல்லங்க…
தனக்கு கீழ இருக்கும் எல்லா துறை பற்றியும் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லும் அளவுக்கு நிர்வாகம் தெரிஞ்ச “செம்ம முதல்வர் எடப்பாடியார்”
#TheReturnOfEPS ✌️
#Vote4AIADMK 🌱
#வேளச்சேரி, #சைதாப்பேட்டை தொகுதிகளில் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன்.
ஆட்சிக்கு வந்தால் “சென்னையில் என்றும் தண்ணீர் தேங்காது” என்றார்
திரு. @mkstalin.
ஆனால், உண்மை என்ன?
“ஸ்டாலின் தான் வந்தாரு; நீச்சல் அடிக்க விட்டாரு” என்று ஒரு பெண்ம��ி சொன்னது தான் உண்மை நிலை.
இப்படிப்பட்ட ஆட்சி,
ஊழல் ஆட்சி ,
கமிஷன் ஆட்சி,
தொடர வேண்டுமா ?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#Vote4AIADMK 🌱
@AIADMKOfficial
X, Instagram, Facebook, YouTube, Threads, ShareChat, WhatsApp…
எந்த platformல போனாலும்
Trend ஆகுற பெயர் ஒன்றே
All India Anna Dravida Munnetra Kazhagam , எடப்பாடியார்.
Do you Guys Agree ?
#ADMK4TN#EPS4CM#Vote4admk
The decision of the Union Government under the leadership of Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl to reduce excise duty on petrol and diesel by ₹10 is a timely and welcome step.
At a time when the ongoing conflict in the Middle East, Iran and Israel has severely disrupted global oil supplies and driven crude prices sharply upward, this move reflects a clear commitment to protect the Indian people from international economic shocks. 
The reduction of excise duty on petrol from ₹13 to ₹3 and the complete removal of duty on diesel demonstrates the Centre’s willingness to absorb financial burden rather than pass it on to citizens. 
@AIADMKOfficial had already urged the Union Government to take proactive measures to safeguard the Indian economy and the common people in light of the escalating geopolitical tensions in the Middle East, and we welcome this responsible action taken by the Government of India in that regard.
This decisive action shows that such concerns have been heard and acted upon in the larger national interest.
I welcome this people-centric decision and appreciate the Union Government for prioritizing economic stability and public welfare during a period of global uncertainty.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்பட்ட உற்பத்தி வரியை ₹10 அளவ��க்கு குறைத்து மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு அறிவித்திருப்பது ��ாலத்திற்கேற்ற, வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
இரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை பாதித்து, கச்சா எண்ணெய் விலையை உயர்ந்துள்ள இந்த சூழலில், மத்திய அரசின் இந்த தீர்க்கமான முடிவு இந்திய மக்களை சர்வதேச பொருளாதார சிக்கல்களில் இருந்து பாதுகாக்கும் உறுதியை வெளிப்படுத்துகிறது.
பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட உற்பத்தி வ���ியை ₹13 இலிருந்து ₹3 ஆக குறைத்ததும், டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியை முழுமையாக நீக்கியதும், மக்களிடம் சுமையை ஏற்றாமல், அதை தாமே ஏற்கும் மத்திய அரசின் மனப்பாங்கை காட்டுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் உலக அரசியல் பதற்றங்களையொட்டி, இந்திய பொருளாதாரத்தையும் பொதுமக்களையும் பாதுகாக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று @AIADMKOfficial ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையில்,
அக்கோரிக்கைக்கு இணங்க, பொருளாதார சமநிலையையும், மக்கள் நலனையும் கருத்திற்கொண்டு மத்திய அரசு எடுத்துள்ள இந்த பொறுப்பான நடவடிக்கைய��னை அஇஅதிமுக சார்பில் நான் மனதார வரவேற்கிறேன்.
தமிழக மக்க���ுக்கு வணக்கம்.
கடந்த 5 ஆண்டுகளாக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் குறித்து நான் அறிக்கைகள், சமூக ஊடகங்கள், செய்தியாளர் சந்திப்புகள், சட்டமன்ற உரைகள் வாயிலாக தொடர்ந்து சுட்டிக்காட்டி, உரிய முறையில் ஆட்சியை நடத்த வலியுறுத்தி வந்துள்ளேன்.
ஆனால், பொம்மை முதல்வராக இருந்த
திரு.@mkstalin , அவர் நடத்திய விடியா திமுக காட்டாட்சியோ, திருந்த���யதாகவும் தெரியவில்லை; எதையும் திருத்தியதாகவும் தெரியவில்லை!
எனவே தான் இம்முறை உங்களை நோக்கி இந்த பதிவினை வெளியிடுகிறேன்.
திருநெல்வேலி அருகே பட்டியலினத்தைச் ச���ர்ந்த விவசாயி ஒருவர், கடந்த 6 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், நேற்றைய தினம் அந்த விவசாயியின் 23 வயது மகள் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதைத் தொடர்ந்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட, 3 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ���ரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி தமிழ்நாட்டை நிறுத்தியுள்ள இடம் இது தான்.
இங்கே குற்றங்கள் தடுக்கப்படாது,
குற்றவாளிகள் மீது நடவடிக்கை இருக்காது,
அதுவும் குற்றவாளிகளுக்கு ஆளுங்கட்சி தொடர்பு இருந்தால் சொல்லவே வேண்டாம்!
ஊருக்கே சமூகநீதி பாடமெடுக்கும் திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு வேங்கைவயல் முதல் நா���்குநேரி பெரும்பத்து வரை பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ள நிலையில், தற்போது இச்செய்தியும் சாட்சிய���க உள்ளது!
விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திரு. திருமாவளவன் போன்றோர், இதைப் பற்றி ஏன் பேசவில்லை? ஏன் குரல் கொடுக்கவில்லை? தங்கள் சீட்டுகளுக்காக திமுக-விடம் பேசுபவர்கள், இதுபோன்ற உண்மையான மக்கள் பிரச்சனைகளையும் பேசலாமே?
@thirumaofficial
இது தான் திமுக-வின் கேடுகெட்ட ஆட்சி!
இது தான் திமுக கூட்டணி கட்சிகளின் லட்சணம்!
தேர்தல் விதிகள் அமலில் வந்துவிட்டதை உணர்ந்து, திமுக அரசு காவல்துறை போலவே செயல்படாமல், தமிழக காவல்துறைக்கு இருக்கும் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் செயல்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
மக்களே- இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு உங்களிடம் தான் இருக்கிறது!
நான் கேட்கப்போவது,
உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம்.
இத்தனை ஆண்டுகள் உங்கள் மனதில் இருந்துகொண்டிருந்த அச்சத்தை உடைத்தெறிவதற்கான ஒரே வழி.
தமிழகம் வாழ வேண்டும் என்றால்,
திமுக வீழ வேண்டும்!
செய்வீர்களா?
@AIADMKOfficial
இன்றைய நாள் நீதிக்கான ஒரு முக்கிய தருணம்!
சாத்தான்குளம் காவல் மரண வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கும் இந்த நேரத்தில், உண்மை மற்றும் நீதி வெல்லும் என ம���்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
ஆட்சியில் இருந்தபோது நடந்த இந்த கொடூர சம்பவத்திற்கு ஒளிவு மறைவின்றி நடவடிக்கை எடுத்து, CBI விசாரணைக்கு உத்தரவிட்டது
மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான
@AIADMKOfficial அரசு.
நீதிக்கான பாதையைத் திறந்த அந்த முடிவு, இன்று உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர இருக்கிறது.
“Sorry மா” என்ற வார்த்தைகளால் அல்ல, செயலால் நீதி வழங்கும் ஆட்சி ���ான் மக்களுக்கு தேவை!
உயிரிழந்தோருக்கு உரிய நீதி கிடைக்கும் நாளாக இன்றைய நாள் அமையட்டும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்,
புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
விளம்பரக் குழு ஆலோசனைக் கூட்டம்,
தலைமைக் கழகம் — புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில்
உற்சாகமாகவும், உறுதியுடனும் நடைபெற்று வருகிறது.
மக்கள் நலனே எங்கள் இலக்கு!
வெற்றி மட்டுமே எங்கள் நோக்கம்!
#மக்களைக்_காப்ப���ம்
#தமிழகத்தை_மீட்போம்
#EPSfor2026
#AIADMK
#Edappadiyar
பெண்களுக்கு பாதுகாப்பான அரசு திமுக அரசு..
வெல்லும் தமிழ்ப்பெண்கள்...
பெண்களுக்கு அதிகாரம்... என மேடைக்கு மேடை முழங்கும் திமுகவின் போலி முகத்திரை இன்று ஒரு பெண் எழுத்தாளரின் கடிதத்தால் கிழிந்து தொங்குகிறது!
ஆட்சியின் அவலங்களை விமர்சித்தால்,
மாற்றுக் க��ுத்தை சொன்னால் ஒரு பெண்ணை 'விபச்சாரி' என்று அழைப்பதுதான் உங்களின் திராவிட மாடலா @mkstalin சார்?
மத்திய அரசை கூட தைரியமாக விமர்சிக்க முடிந்த ஒரு பெண்ணால், தமிழ்நாட்டில் திமுக அரசை மட்டும் விமர்சிக்க முடியவில்லை என்றால்,
எங்கே போனது அந்த கருத்து சுதந்திரம்?
இன்று மீனா கந்தசாமி...
நாளை நம் வீட்டுப் பெண்கள்!
அதிகார திமிரால் ஒரு பெண்ணின் மாண்பை சிதைக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசின் அராஜக கும்பலுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா?
மக்களே சிந்திப்பீர்!
#Packupstalin
56.7% இருந்து 82.7% உயர்��்தது என்று சொல்லுவது முழுக்க முழுக்க data manipulation!
உண்மையில், ADMK ஆட்சிக்காலத்திலேயே தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளி சேர்க்கை 80%க்கு அருகில் இருந்தது.
DMK செய்தது growth இல்லை already இருந்த achievementக்கு credit எடுப்பது தான். ( ஸ்டிக்கர் மாடல் அரசு )
இது development இல்லை, propaganda.
@teakkadai1 ரொம்ப பொய் பேசாத உடம்புக்கு நல்லது இல்லை.
2020-21 அதிமுக ஆட்சிக்காலத்தின் போது மேல்நிலைப் பள்ளிகளில் பெண்கள் படிக்கும் சதவிகிதமானது அப்போது இருந்த அந்த வயது பெண்களின் 56.7 சதவீதமாக இருந்தது.
ஆனால் ஐந்து ஆண்டுகள் தீவிரமாக திராவிட மாடல் முதல்வர் @mkstalin அவர்கள் எடுத்த முயற்சிகளால் தற்போது மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் அந்த வயதுடைய பெண்களின் சதவிகிதம் 82.7 ஆக இருக்கிறது.
இது இந்தியாவிலேயே மிக மிக அதிகம். தொடர்ச்சியாக @mkstalin அவர்கள் கொண்டு வந்த நலத்திட்டங்களும், பள்ளிக்கல்வித்துறை எடுத்த முயற��சிகளும் இதற்கு காரணம்.
சீருடை, புத்தகங்கள், பேருந்து பயணம் என அனைத்தையும் சிறப்பாக விலையில்லாமல் கொடுத்தது திமுக அரசு அதோடு மகளிர் உரிமைத் தொகையாக ஒவ்வொரு மாதமும் கொடுத்தது அது மிக வறுமையில் இருந்த குடும்பங்களில் இருப்பவர்கள் அந்தப் பெண்ணை பள்ளிக்கு அனுப்ப உதவியாக இருந்தது. பெண்கள் விடியல் பயணத்தின் மூலம் குடும்பத்தின் செலவு குறைந்ததும் ஒரு காரணம்.
அடுத்தபடியாக கல்லூரியில் சேர்ந்து விட்டால் புதுமைப்பெண் திட்ட மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வரும் என்கிற உந்துதலும் எப்படியாவது நம் பெண்ணை கல்லூரி��்கு அனுப்பிட வேண்டும் என்று பொருளாதார வசதி இல்லாத குடும்பங்களையும் எண்ண வைத்தது.