@Nithiskumar_ இரண்டு நாள் வீடியோ வரலைன்னா ஒரு குடியும் முழுகாது. எல்லாம் தெரிந்த மேதாவி போல பேசுவதை கொஞ்சம் குறைஞ்சுக்கிட்டா பரவாயில்லை.
உண்மையான செய்திகளை மக்களுக்கு சொல்றவங்க தான் ஊடகவியலாளர்கள்.
எல்லாரையும் நக்கல் பண்றவங்க இல்ல.
திருத்திக்கங்க.
@devpromoth முதலில் இதுபோன்ற கேவலமான செய்திகளை பரப்புவதை விட்டு உண்மையான நாகரீகமான பத்திரிக்கையாளராக மாற வேண்டும். மிகவும் தரந்தாழ்ந்து போவதை நிறுத்துங்க
@devpromoth சட்டம் ஒழுங்கை ஆட்சி மாறியவுடன் அணியும் துணி போல மாற்றிவிட முடியாது. உதயநிதி தங்களின் பொன்னான 5 ஆண்டுகால நாசகார ஆட்சியில பாதிக்கப்பட்ட சட்டம் ஒழுங்கை பற்றி தானே துப்பி கொள்கிறார். இத்தனை பிரச்சினைகளுக்கும் முதல் காரணம் சாராயமும் போதையும். அதை முதலில் ஒழிக்க வேண்டும்
இஸ்லாமியரான.. இவர் பெயர் இல்யாஸ் கான்... மேற்கு வங்கத்தில்... நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த இவருடைய விலைமதிப்புமிக்க 8ஏக்கர் நிலம்.., 2022-ல் திரிணாமூல் ஆதரவு குண்டர்களால் அபகரிக்கப்பட்டது...
அதை மீட்க.. அவர்களுடன்.. நடந்த போராட்டத்தில், இவர் தனது மகனையும்,, சகோதரரையும் இழந்தார்... பின்னர் இவர்.. தனக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய ஒரே கட்சி... தான் இத்தனை நாள் எதிரியாக நினைத்த... பாரதிய ஜனதா கட்சி தான் என புரிந்து கொண்டு.. தேடி வந்து ஆதரவு கேட்டு... மம்தாவுக்கு எதிராகக் குரல் கொடுக்கக் தொடங்கினார்....
தற்போது நடந்த.. தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்குப் பிறகு.., அந்த நிலம் உடனடியாக மீட்கப்பட்டு.. இல்யாஸ் கானுக்கே.. கிடைக்கப்பெற்றது....🙏🙏🚩🚩
தனது நிலத்தைத் திரும்பப் பெற்றபோது, இவர் பலமணி நேரம் அங்கேயே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்....
பொத்தம் பொதுவாக... பா.ஜ.க.வை முஸ்லிம்களின் விரோதி என்று எங்கே குருட்டுத்தனமாக உளறிக் கொண்டிருப்பவர்கள் இவர்கிட்ட போய் விவரம் கேளுங்க..🔥🔥
@devpromoth நாளைக்கு அறிவிக்கிறன்னு தானே சொல்லி இருக்காரு அதுவும் திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டுல உட்கார்ந்துகிட்டு.
ஆதரவு தர்றோம்னு சொன்ன முஸ்லீம் லீக்கை யாரு திரும்ப பெற வச்சது.
அனைத்துக்கும் பின்னால் திமுக உள்ளது.