ஒரு பிரம்மாண்டமான Syndicate க்கு எதிரா சண்ட போட்டுட்டு இருக்காரு விக்னேஷ்.
அவங்களோட ஒரே Demand, இப்ப இருக்குற சிஸ்டத்தை மாத்த Try பண்ணாத. நீயும் வந்து எங்க ஜோதியில ஐக்கியம் ஆகு, இருக்குற வரை எவ்ளோ வேணாலும் சம்பாதிச்சிட்டு போ. ஆனா பழைய Structure அப்படியே இருக்கணும் என்பது மட்டுமே.
நேற்றே சஸ்பென்ட்-னு சொன்னதும��� நிறைய இடங்களில் வேளைக்கு திரும்பிட்டாங்க
TASMAC துறையை மறுசிரமைக்க வேண்டும் என்பதே நோக்கம் தனியார் மயம் எல்லாம் கடைசி ஆயுதம் தான் 💯💯
மிக சிறப்பாக @VigneshTvkCbe கையாண்டு கொண்டு வருகிறார் Journalist மணி Elevation 🥵🥵🔥🔥
ஒற்றை ம��ிதனாக ஒரு சீர்கெட்ட துறையை, சீழ் பிடித்த நிர்வாகத்தை, ஊழலில் ஊறி போன ஊழியர்களை எதிர்த்து களமாடி கொண்டிருக்கும் நீ சிங்கம் தான்..!!👑
More power to you and we are with you...!!💪🏽
@VigneshTvkCbe
எவ்வளவு திண்ணு கொழுத்து போய் இருந்தா ஒரு அரசு எவ்வளவு சீர்திருத்தம் முட்டுகட்டையா நிப்பானுங்க அரசாங்க ஊழியர்கள்... இவ்வளவு ��ெரிய லாபியை எதிர்த்து போரிடும் இளம் அமைச்சருக்கு வாழ்த்துக்களும்.. பாராட்டுகளும்
Thank you @TVKVijayHQ na, for approving 6 AM shows in Tamil Nadu. A long-time wish of theatre owners, distributors, and Tamil cinema fans has been fulfilled. Truly grateful…. 💥💥💥💥
இடைத்தேர்தல் முடிந்ததும்
ஸ்டாலின் சீரியல் பார்க்க போயிட்டார்
உதயநிதி துபாய் போயிட்டார்
எடப்பாடி கட்சியை ஏலம் விட போயிட்டார்
சீமான் நடிக்க போயிட்டார்
தவெக மட்டும் தான் களத்துல மக்களுக்காக நிக்குது... 👍