தேவநேய பாவாணர் பள்ளர் வேர் சொல் கட்டுரைகளில்...
பாண்டி - பாண்டியன் - காளை யொத்த மறவன்.
பாண்டியர் என்றால் மறவர் குடி என்று எழுதலாமா??
பாண்டியர் என்பது அரசு குடும்பம்.....
பாண்டியும் (காளை,எருது) #பாண்டியமும் ,
#பள்>#பண்>#பண்டி>#பாண்டி>#பாண்டியம்>#பாண்டியன்
பள் என்பது ஒரு சாதி ��து பள்+அன்=பள்ளன் என விரியும்.இந்த பள் வழிவந்த மரபு தான் பாண்டியர் மரபு என்பது அறிஞர்கள் கருத்து.
பள் என்றாலும் உழவு தான் பாண்டியம் என்றாலும் உழவு தான்.
பள்ளன் என்றாலும் உழவன் தான்
பாண்டியன் என்றாலும் உழவன் தான்
பள்ளன்= பாண்டியன்
ஒரு குடும்பத்தலைமைக்கோ , ஊர் தலைமைக்கோ நாட்டுத்தலைமைக்கோ
உழைப்பு,வலிமை, மறம், பொறுப்பு இந்நான்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.
உழைப்பு என்பது ��டலுழைப்பு எனப்படும் உழுதல் வினையான உழவைக் குறிக்கும்.
உழவனுக்கு (பள்ளன்) தன் உழைப்பினால் வலிமையும்,வலிமையால் மறமும், இம்மூன்றினால் தலைமைப் பண்புக்குரிய பொறுப்பும் ஏற்படும்.
பள்ளன் (உழவு) > மல்லன் (வலிமை)>மள்ளன் (மறம்)>வேந்தன் (பொறுப்பு) எனும் தகுதி இயல்பாகவே அமைந்தது.
இனி இந்நான்கும் பெற்ற ஒருவனை பகட்டோடு(எருது, காளை) ஒப்பிடுவது புறப்பொருள் வெண்பாமாலையின் பகட்டு முல்லை எனும் ���ுறையாகும்.
விலங்கினத்தில் மாந்தனுக்கு உழவு செய்ய உதவிய முதல் விலங்க��� எருமை.
கருமை>இருமை>எருமை ( எரு எனும் உரம் கொடுப்பதால் எருமை எனும் பெயர் வந்து இருக்கலாம் என சிலர் கருதுகிறார்கள்) .கருமை நிறத்தினடிப்படையிலான கள்,காள் என்பதே காளையானது என்பதே உண்மை.அதாவது கீழ்கண்டவாறு
கள்>காள்>காளை , காளை என்பது கருமை என்பதன் அடிப்படையில் உண்டான ஆண் எருமைக்கான பெயர் ஆகும் .
காட்டு விலங்கான 🐃 (காளையை) , உழவிற்காக அடக்கி, தன் வயப்படுத்தியவர்கள் உழவர்களே. உழவுக்கு காளையை தேர்ந்தெடுக்கப்பட காரணம் அதன் திமிலே ( சிமில்).
மேலும் காளை மறம் மிஞ்சியது மட்டுமன்றி, கற்பாறையிலும் மணலிலும்,சேற்று நிலத்திலும் மேட்டிலும்,பள்ளத்திலும் பொறைவண்டியை இழுத்துச் செல்லும் வழிமை வாய்ந்தது.
மருதநில மள்ளரான பள்ளர்களின் எல்லா வீட்டிலும் காளை மாடும், ஆ மாடும் வளர்க்கப்படும். இங்கே காளை மாட்டை வளர்த்து எருதுகட்டு எனும் சல்லிக்கட்டு நிகழ்வுக்கு தயார் செய��வதும், எருதுகட்டில் அடக்கப்பட்ட காளைக்க�� காயடித்து உழவுக்கு பயன்படுத்துவதும், அடக்கமுடியாத காளையை இனப்பெருக்கத்திற்கும் , அடுத்தடுத்த எருதுகட்டு விழாவிற்கு பயன்படுத்தவும் செய்வர்.
காயடிக்கப்பட்ட காளையோ அல்லது காயடிக்கப்படாத காளையோ எதுவாக இருந்தாலும் இறுதிவரை தன் வீட்டுத் தொழுவத்திலே பராமரிப்பர் பள்ளர்கள்.
ஒருவேளை நோய்த் தொற்றினால் அதனை விற்று விடுவர், இல்லையெனில் இறுதி நிகழ்வான இறப்பு வரை கவனித்து கொண்டு ��றந்த பின்னர் துக்கம் அனுசரிப்பு போல மூன்று நாள் துக்கம் இருப்பர். மனிதன் இறந்தால் எவ்வளவு வேதனையடைவாரோ அவ்வளவு வேதனையடைந்து மனிதனுக்கு எவ்வாறு குழி தோண்டிப்புதைப்பாரோ அவ்வாறே குழி தோண்டிப் புதைத்தும் மூன்றாம் நாள் தலையும் முழுகுவர்.
தன் முன்னோர் புதைக்கப்பட்ட இடத்திற்கு முன்பாக புதைத்துவிட்டு, தன் முன்னோர் சிவ மதத்தினரெனில் அவரின் கல்லறையில் பள்ளும் ( லிங்கம்) அமைத்து இ��ுப்பர். அதற்கு முன்னாடி புதைத்த காளையின் கல்லறை மேல் காளை உருவமும் வைப்பர் மருதநில மள்ளரான பள்ளர்கள்.
பாண்டி (எருது) பாண்டியமும் (உழவும்) பாண்டியன���ன் (பள்ளனின்) வாழ்வியல் முறை இதை பண்டு தொட்டு இன்றுவரை கடைபிடிக்கின்றனர்.
தற்போது நாகரிக வளர்ச்சியில் உழவு மாடுகளான காளைகள் பயன்பாடு குறைவால் இன்று இந்நிகழ்வு நடைபெறுவதில்லை.
#pandiyar #tamilarhistory

"பள் என்பது ஒரு சாதி அது பள்+அன்=பள்ளன் என விரியும்.இந்த பள் வழிவந்த மரபு தான் பாண்டியர் மரபு என்பது அறிஞர்கள் கருத்து."
ஆதாரம்??
எந்த அறிஞர்கள்??
பாண்டியர் என்பது அரசு குடும்பம்...அது குடி அல்லை...
ஊரை ஏமாற்றும் வேலை செய்யவேண்டாம்...

பாண்டியர்களின் மதுரை முதல் பந்தளம் வரை… ஒரு மறைக்கப்பட்ட தமிழ் வரலாறு!
திருமலை நாயக்கரின் #மறவர் படையுடன் போரிட்டு, அச்சன்கோவில் வழி��ாக பந்தளத்தை அடைந்த பள்ளப்பாண்டிய மன்னர்கள், தங்கள் #குடும்பர் தெய்வமான மதுரை மீனாட்சியம்மனின்(அங்கயற்கண்ணி) திருவுருவச் சிலையையும் உடன் கொண்டுவந்ததாக வரலாறு கூறுகிறது.
அந்த தெய்வமே பின்னர் மாளிகைப்புறத்தம்மன் எனப் போற்றப்பட்டார்.
#தமிழர்வரலாறு #பாண்டியர் #பந்தளம்அரசவம்சம் #மதுரைமீனாட்சி #குடும்பதெய்வம் #நாயக்கர்மறவர்படை #மறவர்படை #மாளிகைப்புறத்தம்மன் #சபரிமலை
தாராளமாக வாருங்கள் @Karigalamallan
தனி நபராக வராமல் உங்கள் கட்சியின் சார்பாக வர வேண்டும்.
உங்கள் கட்சிக்கு அவ்வளவு துணிச்சல் இருக்கிறதா என்று பார்த்து விடலாம்💯
யார் பேசுவது சரியான தமிழ் தேசியம் என்று மக்களுக்கு தெரிந்துவிடும்💯
@Sanjeevan172@Archunaaa@Saravanan_Offci அவர் அறுத்து தள்றாரோ இல்லையோ ஆனா சரவணன் மகிழன் மாதிரி புத்தகத்தை படிக்காமலயே தப்பு இருக்குனு சொல்லமாட்டார் சரவணன் மகிழன் யாரு வேர்ச்சொல் ஆய்வாளர்களா எத்தனை ஆய்வுகள் செய்திருக்கிறார்.
@Archunaaa@Saravanan_Offci கட்டமரம் தமிழில் இருந்து தான் ஆங்கிலத்திற்கு சென்றதுனு அண்ணன் சீமான் பேசும்போது ஆதாரம் கேட்டியா? கைத்தட்டி பெருமைதானே அடைந்தீர்கள்.
வழியாதடா டேய்...
எப்ப பார்த்தாலும் அந்த பெண் பின்னாடி சுற்றிக்கொண்டு இருக்கான்..
தமிழ் தேசியத்தில் வந்து பொறுக்கிட்டு இருக்கானுங்க...
இவன் பழைய பதிவுகள் பாருங்க..இந்த பெண் சார்ந்து மட்டும் நிறையா பதிவுகள் போட்டுட்டு இருக்கான்..
@thennagamvishnu@SaalanPaari@ProudTamizhan1
*தமிழ் தேசியத் தலைவர்* *மேதகு வே.* *பிரபாகரன்* அவர்களின் *72* ஆவது *பிறந்தநாளை* முன்னிட்டு *நாம் தமிழர் கட்சி ** *சங்ககிரி* சட்டமன்றத் தொகுதியின் சார்பாக *மகுடஞ்சாவடி* அரச��� ஆரம்ப சுகாதார நிலையத்தில் *22/11/2026* *ஞாயிற்றுக்கிழமை* காலை *10* மணிக்கு நடைபெறும் மாபெரும் *குருதிக் கொடை முகாமிற்கு* *சிறப்பு அழைப்பாளராக* கலந்து கொள்ளும் குருதிக் கொடை பாசறையின் *மாநிலத் துணைச் செயலாளர்* முனைவர் *புனிதா* *சண்முகம்* அவர்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.