@Sun_shiny_01@Indianciti07@annamalai_k எங்களது சின்னவயதில் பெரியவர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த அறிவுரை, “யாருக்காவது கெடுதல் நினைத்தாலோ அல்லது எவரைப்பற்றியாவது தவறாகப்பேசினாலோ, அவையாவும் பன்மடங்காக நமக்கே திரும்ப வரும்”. அண்ணாமலை hatersக்கு சிறுவயதில் பெரியவர்கள் இப்படி அறிவுரை எதுவும் கூறவில்லை என்று தெரிகிறது.
@Sun_shiny_01@Indianciti07@annamalai_k Even Annamalai believes in destiny & I heard him saying that in some of his speeches. He has no choice but to go where his destiny takes him. Why is it so hard for some folks to accept this fact & leave him alone to live his life without hurting him with their words all the time?
@Sun_shiny_01@Indianciti07@annamalai_k ஔவையாரின் மூதுரை, வெண்பா எண் 5:
”அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி
எடுத்த கருமங்கள் ஆகா……..”
ஒரு குழந்தை பிறக்கும்போதே அதன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது நிச்சயிக்கப்பட்டிருக்கும். இதைத்தான் நாம் விதி என்கிறோம். இதை உணர்ந்து செயல்பட்டால் நாம் நிம்மதியாக வாழமுடியும்.
@Sun_shiny_01@DeningshalB@annamalai_k உண்மை. “விதி வழியே மதி செல்லும்”. எவையெல்லாம் நடக்க வேண்டும் என கடவுளால் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றனவோ, அவையெல்லாம் யார் தடுத்தாலும் நடந்தே தீரும். அவற்றையெல்லாம் மாற்றியமைக்கும் வல்லமை எந்த மனிதனுக்கும் இதுவரை இல்லை.
@Wizardo13957155@Bagavathprathee@sgurumurthy@annamalai_k True, although all Modi Bhakths refuse to admit it. Just like 29 Parties or so (I.N.D.I.ALLIANCE) nationwide was formed to get rid of one single man Modiji, all the Parties in TN join hands & hire hitmen to destroy one single man’s political life. So, the comparison sounds good.
@BalaMechsub@ShalinSpeaks Here in NJ,USA, I’ve a friend from A.P. India, who lives 20miles away from my place attends the Church near my house.
Though there’re many Churches close to her house, she isn’t allowed in any of them. So she has to drive 40 miles back & forth every Sunday to my town to worship.
@vyshak87@TheHarishC It‘s beyond my comprehension. How many people this 9AR is going to hire as hitmen to ruin one single man’s political life? I couldn’t believe when the I.N.D.I.Alliance was formed with 29 Parties just to get rid one man Mr. Modi. Now similar thing is happening in TN against KA.
@Agmarksanghi@annamalai_k@SavukkuOfficial@NainarBJP சவுக்கு சங்கர் மட்டுமல்ல. அண்ணாமலையை அழிப்பதற்காக திருச்சி சூர்யா போன்ற ஏகப்பட்ட பேர்கள் ஏவிவிடப்பட்டது போல் தோன்றுகிறது.
ரங்கராஜ் பாண்டேயின் கார்டு ஜோஸியமும் இந்த முயற்சியில் ஒன்றுதானோ?
@NationPower1@Bala_07_@annamalai_k Still, my imagination or story writing capability is not even 0.0001 % compared to you guys' story telling & abuse spreading capabilities. I humbly admit it!
@Bala_07_@NationPower1@annamalai_k She only said 10 seats to receive Rs. 10 lakhs from TNBJP as her fees. Had she said 20 seats,the amount would’ve been doubled. But no one will believe it. So she & Pandey want to be somewhat conservative to make BJP happy to provide the needed oxygen to revive the dying DJP.
@gonduu@katuva7 எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் திரு. ராம் மாதவ் மூலம் அந்த 38 லட்சம் பற்றிய விஷயம் அமித் ஷாவிற்கு தெரியாமலா இருக்கும்?
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்”!
@SeshadriV247219@sridivine121@Karthika889938@sushdishaTer@annamalai_k From time immemorial, better manners & decent behavior are expected from the Brahmin community due to the firm belief that they’re brought up that way & they have the knowledge from Vedic education to differentiate between what is right & what is wrong.
@Charuma11448307@zeke_ravi@kevinpaulshow@Ondippulee@Symbianian @Rk_Asvalayana Not only that. Most of these half baked so called intellectuals belong to the 3% community & they are spoiling that community’s name also worldwide due to such wonderful innovative ideas! They can make their lives better if they employ their brains in doing good things in life.