திராவிடியன்ஸ் & மேங்கோஸ் சகோதரி @kamaraj_abinaya அவர்களை டம்மி வேட்பாளர் என்று சொல்லி மனதளவில் ஊக்கத்தை குறைக்க நினைக்கிறார்கள்.
நாம் சகோதரி அபிநயாவுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ட்ரெண்ட் செய்வோம் உறவுகளே..🙏🏻
#பாரதி_கண்ட_பெண்மணி_அபிநயா
இணைய வழியாக நிதி திரட்டும் போது பணமாக எப்படி வாங்க முடியும் !
இதில் பெறுகிற ஒவ்வொரு ரூபாய்க்கும் வருமானவரி முறையாக கட்டப்பட வேண்டும் இது கட்சியின் அதிகாரபூர்வ வங்கிக் கணக்கில் பெறப்படும் நிதி !
எந்த அடிப்படையும் தெரியாமல் அவதூறு பரப்ப வந்துட்டாரு சேகரு !
மாதம் 8 லட்சம் நண்பர்களிடம் பெற்று ஒய்யார வாழ்க்கை வாழும் அண்ணாமலை வீட்டுக்குத்தான் முதல் வருமானவரித்துறை சோதனை போகனும் !
சங்கிகளுக்கு மூளை வளர்ச்சி குறைவு என்பதை நிருபித்த தருணம் !
அப்புறம் வழக்கறிஞரே இது ஒன்றும் தேர்தல் பத்திரமல்ல லாட்டரி மார்ட்டினிடமும் வேதாந்தா நிறுவனத்திடமும் வாங்கிக் கொண்டு வருமான வரி கட்டாமல் தப்பிக்க !
நீங்களும் கூட அனுப்பலாம் சரியான கணக்கு காட்டப்பட்டு வருமான வரி கட்டுப்படுகிறதா என்பது பரிசோதித்து பாருங்களேன் !
நாம்தமிழர் கட்சிக்கு நிதியளிக்க :
https://t.co/AG518FKg52