20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு "சமவேலைக்கு சம ஊதியம்" வழங்குவோமென மாண்புமிகு தமிழகமுதல்வர் கரம் பிடித்து கொடுத்த வாக்கினை ஆட்சிக்கு வந்து 4 1/2 ஆண்டுகளாகியும் இதுவரை நிறைவேற்றவில்லை.
வாக்குறுதிஎண் 311 ஐ நிறைவேற்றிடுக
#SstaEqualPayEqualWork@CMOTamilnadu@TThenarasu@Anbil_Mahesh
தேர்தல் வாக்குறுதி கொடுத்து 4 வருசம் 8 மாதங்கள் ஆச்சு.....!!??
கொடுத்த தேர்தல் வாக்குறுதி என்னாச்சு....!??
சமூகநீதி முதல்வரே....!??
#SSTAEqualPayEqualWork#ssta311dmk