என்னுடைய Laptop ல் speed boost செய்து, OS மாற்றுவதற்கு 4,000₹ வாங்கிவிட்டார்கள் 😱 முறையாக தெரிந்தவர்களிடம் ஆலோசித்து முயற்சி செய்து பாருங்கள் 🥰👍
#hometips#Awareness
வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?
How To Change Voter ID Address?
இந்திய தேர்தல் ஆணையம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைனில் முகவரியை எளிதாக மாற்றலாம்.
 ✔️ உங்கள் மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் தேர்தல் தொடர்பான இணையதள பகுதிக்குச் சென்று, Online Voter Registration என்ற பகுதியை கிளிக் செய்து கொள்ளவும்.
 கிளிக் 👉 https://t.co/2TtRxBFsTA
 ✔️ அடுத்து திறக்கும் பக்கத்தில் காட்டப்படும் option-களில் Form 8-ஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
✔️ புதியதாக Open பக்கத்தில் Signup செய்து பதிவு செய்து கொண்டு தொலைபேசி எண் மற்றும் பாஸ்வேர்ட், கேப்சா கொடுத்தால் OTP நீங்கள் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணுக்கு வரும்.
OTP எண்ணை கொடுத்து உள்ளே செல்ல வேண்டும்.
 ✔️ உங்களுடைய வாக்காளர் அட்டை எண்ணை கொடுக்க வேண்டும்.
✔️ Open ஆகும் Form-8 படிவத்தில் உங்களுடைய பெயர் மற்றும் முகவரி, மாநிலம், தொகுதி மற்றும் உங்கள் புதிய முகவரி போன்ற விவரங்களை கேட்கப்பட்டுள்ள இடங்களில் நிரப்பவும்.
 ✔️ ஆதார் அட்டை எண் கேட்கும் அதையும் நீங்கள் பதிவிட வேண்டும்.
✔️ தொடர்ந்து உங்களின் தற்போதைய முகவரியைக் குறிப்பிடும் ஏதேனும் ஓர் ஆவணத்தைப் பதிவேற்றவும்.
(பயன்பாட்டில் உள்ள EB பில், வங்கி பாஸ் புத்தகம், ஆதார் அட்டை அல்லது ஏதேனும் அதிகாரப்பூர்வ ஆவணம் போன்றவை).
✔️ ஆவணங்களை பூர்த்தி செய்து பதிவேற்றியவுடன், ஆன்லைனில் காண்பிக்கும் விவரங்களை சரி பார்த்து படிவத்தை சமர்ப்பிக்கவும்.
 ✔️ தொடர்ந்து, ஒரு குறிப்பு எண்ணைப் (Reference number) பெறுவீர்கள். அதை நீங்கள் ஆன்லைனில் உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணிக்க (Status ) பார்க்க பயன்படுத்தலாம்.
✔️ உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்ததும், அது தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும்.
 ✔️ சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்தால், குறிப்பிடப்பட்டுள்ள உங்களின் தற்போதைய முகவரியுடன் வாக்காளர் அடையாள அட்டை தபாலில் வரும்.
#VoterId #Address #Correction #Elections #GeneralElection
தீரன் அதிகாரம் ஒன்று போல தரமான ஒரு மலையாள Investigation Thriller 🔥
🎬 #KuttavumShikshayum (2022)
Genre : Crime Thriller
📺 : Netflix
🔊 : Tamil 🚫 Malayalam ✅
கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவம்...
நம்ம ஹீரோ கேரளால ஒரு போலீஸ் ஸ்டேஷன் ல இன்ஸ்பெக்டரா இருக்காரு...
அவரோட circle ல உள்ள ஒரு நகைக்கடைல கொள்ளையர்கள் கைவரிசை காட்டிடுறாங்க...
அப்படி கொள்ளையடிச்சவங்க யாருனு விசாரிச்சா அது வடமாநிலத்த சேர்ந்த கும்பல்...
இப்ப அந்த கும்பலை பிடிக்க நம்ம ஹீரோ தலைமைல ஒரு 5 பேர நியமிக்கிறாங்க...
இப்போ இந்த 5 பேர் அந்த கும்பலை கைது பண்ணாங்களா இல்லையா என்பதே படத்தின் கதை...
இது தீரன் போல கதைக்களம் கொண்ட படம் தான்... அதுக்காக அதே போலவே இருக்கும் னு நெனைக்க வேண்டாம்...
இது அந்த படத்தை விட ரொம்ப நல்லாவே detailing பண்ணிருப்பாங்க...
மேலும் மலையாள படங்களுக்கே உண்டான அந்த Slow இருக்கும்...
படம் Slow வாக போனாலுமே அந்த பரபரப்பு இருந்துக்கொண்டே இருக்கும்...
அந்த 5 பேரா நடிச்சவங்களோட Performance 👌🏼... அதிலும் குறிப்பா ஆசிப் அலி ஓட நடிப்பு பயங்கரம்...
ஒரு Crime Investigation அப்படினா இப்படி தா இருக்கும் னு தத்ரூபமா காமிச்சிருப்பாங்க... 🔥
மலையாளம் ஸ்டைல் ல ஒரு தீரன் படம் பாக்கணும் னா உடனே போய் பாருங்க...
பொறுமையா போகும் ஆனா கண்டிப்பா பிடிக்கும்....
💥 Must Watch 💥
⭐ - (3.25/5)
Link in Bio 👆🏼
@Nandhan_Talkz@tamilhollywood2@dineshDj_@Just__Cinema@aaradhana_gowri@TargaryenVamsam@mayirepochu1@mohamedyazerm@rajmohan2blue@vanhelsing1313@TalkiesFriday @nusrabindnousha @CineversalS@peru_vaikkala@innocent_boy_sk
@HollywoodTamil0 @itz_Ytr @cinemaniac26 @Mr_Nobody_das@Moviepatti@nameissoni@everymovieplug@itzselfieselva@KarasingamAc @2everythinghere @nikhilpoojary01 @cinemaniac26 @sanjeevarunb@AjayRenald@MilanBarsopia@24thCS@Karthick_45 @Karthi_Genelia @shivtweetzz@surestwitz@_makeanoffer @SivaDas45 @Ireen722
ஆதார்ல ஏதோ அப்டேட் செய்யணுமாம். அதுவும் செப்டம்பர் 14-க்குள் செய்யணுமாம்..
அது என்ன எழவுன்னு பார்த்து தொலைங்க.. மோடி அரசாங்கத்து கிட்ட இந்த ஆதார் மாட்டிக்கிட்டு படாதபாடு பட்டுட்டு இருக்கு..