தற்குறி ஆட்சில விலைவாசிலாம் ஏறிக்கிடக்கு.பால் கிடைக்க மாட்டுது.பண்டிகைக்கு ஊருக்கு போக பஸ் கிடைக்க மாட்டுது.எட்டு மணி நேரம் கரண்ட் கட் ஆகுது.தூங்க முடியல.இதுல கடைசி இடத்துக்கு முந்துன இடத்துக்கு வர்ற உன் ரேசுக்கு ஆதரவு வேணுமாடா?
திட்டம் ஆரம்பிக்கிறது யார் வேணா ஆரம்பிக்கலாம். ஆனா அதோட sustainability தான் அந்த திட்டம் வெற்றியா தோல்வியான்னு சொல்லும்.
விடியல் பயணம் - வெற்றி
வெற்றி பயணம் - தோல்வி
ஊம்புனு நிறைய பேர் ரிப்ளை பண்றத பாக்க முடியுது..👎ஆயிரம் தான் இருந்தாலும் அவரு நம்ம அய்யா அதுனால மரியாதையா ஊம்புங்க Ak சார்னு ரிப்ளை பண்ணுங்க ஆமைச் சொந்தங்களே.
Paal illa, Current illa, Bus dept moving towards loss, parandur cancelled, Semmencheri sports City cancelled, law and order going to the dogs, pathathuku use illatha schemes. Avan padam maathiri aatchi yum padu mosama irukku.. ana anilunga as usual athayum sapdranga.
#Ajith : போர்ச்சுக்கல் ரேசுக்கு ஆதரவு தாருங்கன்னு விடீயோ போட்டா.....
நல்ல ஸ்போர்ட்ஸ்க்கு விளம்பரமும் ஆதரவும் தேவை இல்லை.
குடும்பத்தை பார்க்கணும்.
வேலை இருக்கு.
நேரம் இல்லைன்னு நம்ம பிட்ட நமக்கே போட்டு பொளக்குறாங்க!
இவ்ளோ தெளிவா இருக்கானுங்களே.... 😂🤣
RCB 49 ரன் ரெக்கார்டு வெச்சிட்டு எவனாச்சும் அதைவிட குறைவா அடிச்சிட மாட்டானான்னு டிவி பாத்துட்டு இருப்பானுங்களே அந்த மாதிரி ஜெயலலிதா, எடப்பாடி, பன்னீர்னு எல்லார் வீட்டு கேட் முன்னாலயும் போய் நின்னு ரெகார்ட் வெச்சிட்டு அதை எவனாச்சும் உடைச்சிட மாட்டனுங்களான்னு ஏங்கிட்டு இருக்கானுங்க
நான் ஆதரவுனு கேக்காமலையே ஆதரவு குடுத்துட்டு இருந்தாங்க..
இப்ப நான் ஆதரவுனு கேட்டாலும் டைம் இல்லனு நக்கல் பண்ணிட்டு இருக்கானுங்க..
எல்லாம் உன்னால தான்டா
Tamil Nadu Chief Minister C. Joseph Vijay has claimed ownership over 50 cents of government poromboke land at Vilpatti village in Kodaikanal, falsely declared a property sold by him for ₹35 crore at Padi in Chennai as his property worth ₹7 crore and wrongly termed his Neelangarai bungalow as inherited property, an election petitioner has claimed before the Madras High Court.
✍️@imranhindu
https://t.co/QhcBtaIuUX
Tamil Nadu Chief Minister C. Joseph Vijay has claimed ownership over 50 cents of government poromboke land at Vilpatti village in Kodaikanal, falsely declared a property sold by him for ₹35 crore at Padi in Chennai as his property worth ₹7 crore and wrongly termed his Neelangarai bungalow as inherited property, an election petitioner has claimed before the Madras High Court.
✍️@imranhindu
https://t.co/QhcBtaIuUX
இன்று டோரதி பார்த்தேன். ரொம்ப தாமதம் தான். ஆனாலும் பெரும் மனநிறைவை கொடுத்த படம். எப்படியாப்பட்ட மனிதர்களின் கதைகள் படமாக்கப்படவேண்டும் என்று பெரும் விருப்பத்தோடு இருக்கிறோமோ அப்படியாப்பட்ட மனிதர்களின் கதையும் அழுகையும் ஆசைகளும் விருப்பங்களும் துரோகங்களும் கனவுகளும் நம்பிக்கைகளும் அப்பட்டமாய் படம் பிடிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கு காரணமான இயக்குநர் திரு.கார்த்திக் சுப்புராஜிற்கும் அதை பெரும் தூணாக நின்று சாத்தியபடுத்திக் கொடுத்த நம் ராஜாவின் இசைக்கும், மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகளும் அன்பும்... @ilaiyaraaja@karthiksubbaraj
If u think it is true wat u jus told , even after 5 months resuming his office one who couldn’t have his dept in hand completely and couldn’t serve the ppl
Ask ur minister resign for incompetence sir