Top Tweets for #RunningAsp
தூத்துக்குடியில் தூத்துக்குடி மாநகர ASPயை க��்டித்து #Sengkodi- செங்கொடி போராட்டம்...!!
#CPIM #CPIM22TnConf #RedRally #RunningAsp

#PepolesArmy | தூத்துக்குடியில் செந்தொண்டர்களை தாக்கிய காவல்துறையினரிக் கண்டித்து, செல்வநாகரத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.#RedRally #RunningASP #RedArmy #CPIM22TNCONF #Theekkathir @tncpim @cpmkanagaraj

தூத்துக்குடியில் செம்படை பேரணியை சீர்குலைக்க முயற்சித்து, கலவரம் செய்த போலீஸ் ASP செல்வநாகரத்தினத்தை கண்டித்து, CPIM விழுப்புரம் தெற்கு மாவட்டக்குழு சார்பில் கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #redrally #runningasp
@tncpim #RedArmy

#CPIM22TNCONF #RedRally யில் தாக்குதல் நடத்திய #RunningASP செல்வநாகரத்தினம் உள்ளிட்ட காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி #CPIM விருகம்பாக்கம் பகுதிக்குழு சார்பில் எம்ஜிஆர் நகர் மார்கெட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
@Theekkathir @tncpim @bakkiam1960 @SJayasankaran @gavastk

#PeopleArmy மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து குமரி மாவட்டம் கடையாலூமூட்டில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்! #RedRally #RunningASP

.@HRajaBJP
சொரணை இருந்தா
நரேந்திர மோடியிடம் சொல்லி மல்லையாவ
செல்வ நாகரத்தினத்திடம்
விடச்சொல்லு
இல்லேன்னா கைது பண்ண அனுப்பச் சொல்லு...
நீரவ் மோடிய தேடுறீல்ல..
#RunningAsp பெரிய புலிதானே. அனுப்பு அவங்கிட்ட.
அவங்கிட்ட போயில்லய்யா சென்ட்ரிங் பலகைய எடுக்கணும்..
- KB @tncpim
சீருடையில் இருக்கிற தைரியத்தில கை நீட்டினால், அதை பார்த்துட்டு அமைதியாக போயிட மாட்டோம். திருப்பி அடிப்போம். ரீப்பர் கட்டையால் அடித்தால் நாங்களும் திருப்பி வெளுப்போம்..!
வடசென்னை கண்டனகூட்டத்தில்
தோழர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை!
#KBalakrisnan #CPIM
#RunningASP #RedRally

#CPIM22TNCONF #RedRally யில் தாக்குதல் நடத்திய #RunningASP செல்வநாகரத்தினம் உள்ளிட்ட காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி #CPIM விருகம்பாக்கம் பகுதிக்குழு சார்பில் எம்ஜிஆர் நகர் மார்கெட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெ���்றது @Theekkathir @tncpim @cpimsouth @chandruD7 @bakkiam1960
#CPIM22TNCONF #RedRally யில் தாக்குதல் நடத்திய #RunningASP செல்வநாகரத்தினம் உள்ளிட்ட காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி #CPIM விருகம்பாக்கம் பகுதிக்குழு சார்பில் எம்ஜிஆர் நகர் மார்கெட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது @Theekkathir @tncpim @cpimsouth @chandruD7 @bakkiam1960

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் ரில் வெளிவந்திருக்கும் தூத்துகுடியில் நடைபெற்ற #சிபிஎம் மாநில மாநாட்டில் காவல்துறையினர் நடந்துகொண்டவிதம் பற்றிய முழுசெய்தி!
#RunningASP #Comrades #CPIM22TNCONF #RedRally #RedArmy


#சிபிஎம் மாநில மாநாட்டு #செந்தொண்டர் பேரணியில் தடியடி நடத்திய தூத்துக்குடி
ஏஎஸ்பி.செலவநாகர���த்தினத்தை பணிநீக்கம் செய்யகேட்டு
கண்டித்து பிப் 24 சனிக்கிழமை மாலை
5 மணிக்கு குமரிமாவட்டம் பறக்கையில் ஆர்ப்பாட்டம்!
#RunningASP #RedRally #DismissASP #CPIM
அடித்தால் திருப்பி அடிக்கவும் பயிற்றுவிக்கப்பட்டதுதான் எம் இயக்கத்தின் வரலா��ு ..
#RunningASP #RunningADSP

உங்கையிலே ரீப்பர் தடின்னா..?
எங்கையிலே செங்கொடி..!!
வர்லாம்..வர்லாம்...வா..ADSP..!
இளம் தோழன் #அகிலேஷ்..!
#RunningASP
#RedRally
#TNCPIM22ndConf

சேலம்னா சும்மானு நினைக்காதப்பு .. வெச்சி செய்ய இங்கேயும் ஆட்கள் அதிகம்.. சேலம்ல வர கேடி போலீஸ் எல்லாரும் அவங்க நேரம் சஸ்பெண்ட்டோ டிஸ்மிஸோ ஆகிருவாங்க. நீ எந்த கேட்டகிரினு தெரியல.. இன்னும்.. பொருத்து இருந்து பார் அப்பு பாரு
#RunningASP

சென்ட்ரிங் பலகையால் செந்தொண்டர்களை தாக்கியதால்
இன்று முதல் நீ "சென்ட்ரிங் நாகரத்தினம்" என அன்போடு அழைக்கப்படுவாய்........
#RunningASP
#RedRally
#TNCPIM22ndConf

Gun இல்லைனா guts இல்லையே super cop. #RunningASP


Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.7M followers

Taylor Swift 
@taylorswift13
82.6M followers

Lady Gaga 
@ladygaga
74.1M followers

Virat Kohli 
@imvkohli
71.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.3M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.5M followers

Neymar Jr 
@neymarjr
64.4M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.8M followers

X 
@x
60.8M followers
























