Top Tweets for #VoteForVck

இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கேன்ன???
உனக்கென்ன???
#வெல்வோம்_ஒன்றாக #VoteForVCK #நமதுசின்னம்பானை #VoteForDMKAliance

பாதையில் நடப்பது எளிதானது- அந்த
பாதையை அமைப்பது கடினமானது
உதய சூரியன் உதிக்க தவறியதில்லை நம்மை உசுப்ப சிறுத்தை மறந்ததும் இல்லை💙🖤♥️
#VoteForDMK #voteforsecularprogessivealliance #voteforvck
#வெல்8ம்_பானை
#தொடர்8ம்_சாதனை
#VCK #thiruma

சிறுத்தைகளே..
இன்று நமது அதிகார
பகிர்வுக்கான யுத்த களம்..
வெல்வோம் ஒன்றாக.. வாக்களிப்போம் பானை சின்னத்திற்கும், உதயசூரியனுக்கும், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கும்.. 💙❤️
#நமதுசின்னம்பானை #VoteForVCK #VoteForDMKAlliance
என் உயிரினும் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே..!
#வெல்வோம்_ஒன்றாக #VoteForVCK #நமதுசின்னம்பானை #VoteForDMKAliance
வன்னிய சமுதாய மக்கள் ஏன் பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்!
சில வரலாற்றுத் தகவல்களுடன் ஐயா சி.என்.இராமமூர்த்தி
🌄 #VoteForDMKAlliance #VoteForVCK
I hope all 10 MLA candidates of left & 8 candidates of VCK win this election. No matter who wins, my dream is to see the 18 MLAs inside the assembly. Left & VCK have always stood with the ppl & are always firm on their ideology
#VoteforLeft #VoteforVCK
Vote for the Left #TamilNaduElection


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெறும் அணி வெற்றி அணி 💙❤️,
#நாங்களே_மைய்யம்
#நாங்களே_அரசியல்
#நமதுசின்னம்பானை
#VoteForVCK
#வெல்8ம்_பானை

நாளைய தீர்ப்பு உங்கள் கையில் ✊ முன்னேற்ற கூட்டணிக்கு வாக்களியுங்கள் 🌅
#VoteForDMK #DMKAlliance #StalinTNodarattum #DravidianModel #VoteForCongress #INC #VoteForVCK #SocialJustice #VoteForCPI #VoteForCPIM #LeftAlliance #VoteForMDMK #VoteForIUML #SecularAlliance #ProgressiveTN
மாற்று அரசியல் வேணும்னு சொல்றதுக்கு முன்ன எதுல மாற்றம் வேணும்னு சொல்லுங்க விவாதிப்போம்!
இடுப்பில் இருந்த துண்டு தோளுக்கு வந்தது — மாற்றம்
செருப்பில்லாத கால்கள் செருப்பு அணிந்தது — மாற்றம்
கைநாட்டு கையெழுத்தாக மாறியது — மாற்றம்
படிக்க முடியாதவன் பள்ளிக்குச் சென்றது — மாற்றம்
பள்ளிக்குச் சென்றவன் உயர்கல்வி அடைந்தது — மாற்றம்
குலக்கல்வி உடைக்கப்பட்டு
“நான் விரும்பும் பட்டப்படிப்பு” படிக்க வாய்ப்பு கிடைத்தது — மாற்றம்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு மூலம்
மருத்துவக் கல்லூரி கதவுகள் திறந்தது — மாற்றம்
பசியுடன் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு
காலை உணவு திட்டம் உறுதி செய்தது — மாற்றம்
பெண்கள் கல்வி நின்றுவிடாமல் இருக்க
புதுமைப்பெண் திட்டம் துணைநின்றது — மாற்றம்
வேலைவாய்ப்பு இல்லாத குடும்ப தலைவிகளுக்கு
மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டது — மாற்றம்
அந்த சுய உதவி குழுக்கள் மூலம்
எளிய வங்கி கடன் வசதிகள் கிடைத்தது — மாற்றம்
வீட்டின் சுமையில் முடங்கிய பெண்கள்
இலவச பேருந்து பயணம் மூலம்
வேலை, கல்வி, சுயநிறைவு அடைந்தது — மாற்றம்
பணம் இல்லாமல் சிகிச்சை கிடைக்காத நிலைமையில் இருந்தவர்கள்
மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம்
உயிர் காக்கப்பட்டது — மாற்றம்
கொடிமரத்திலிருந்து தள்ளி நின்றவர்கள்
கோயிலுக்குள் நுழைந்தது — மாற்றம்
அனைத்து சாதியினரும்
அர்ச்சகர் ஆகலாம் என்ற உரிமை கிடைத்தது — மாற்றம்
“அரசு அலுவலகம் = காத்திருப்பு” என்ற நிலைமையில் இருந்து
ஆன்லைன் சேவைகள் மூலம்
எளிதாக சேவை கிடைத்தது — மாற்றம்
மூலதன முதலீடுகள், தொழில் வளர்ச்சி மூலம்
வேலை வாய்ப்புகள் உருவானது — மாற்றம்
சமூக நீதி, சமத்துவம், உரிமை என்ற அடித்தளத்தில்
அனைவரும் முன்னேற வாய்ப்பு பெற்றது — மாற்றம்
“மாற்றம்” என்பது சமூக முன்னேற்றத்தின் பயணம்.
நம்மை பின்னோக்கி இழுக்கும் மாற்றம் வேண்டாம்…
முன்னேற்றத்தை தொடரும் மாற்றம் வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளும்
அந்த முன்னேற்றப் பாதை தொடரட்டும் 🙏
#VoteForDMKAlliance
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
உன்னுடைய விடுதலை அரசியல் அதிகாரத்தில் இருக்கிறது - புரட்சியாளர் அம்பேத்கர்
#திண்டிவனம் வெற்றி வேட்பாளர் அண்ணன் Vanni Arasu 💙
#வன்னிஅரசு_வெல்லட்டும் #திண்டிவனம்_வளரட்டும்
#voteforvanniarasu #voteforvck #DMK4TN #Thirumavalavan #tindivanam #VCK
அரக்கோணம்
மக்களின் வெற்றிச் சின்னம்
"பானை"
அமைப்பாய்த் திரள்வோம்! அங்கீகாரம் பெறுவோம்! அதிகாரம் வெல்வோம்! 💙♥️
வெல்வோம் ஒன்றாக
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்..!🔥
#VoteForVCK
@EzhilCaroline
@vckitwingoffi @ranipetvck
@Sivaa_Comrade @DMKITwing

எமது Pay back to the society அமைப்பின் சார்பாக தேர்தல் நிதி நான்கு லட்ச ரூபாயை இன்று தலைவர் திருமா அவர்களிடம் வழங்கி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தோம்…
#VoteForVCK
#VoteForDMKAlliance

இஸ்லாமியர்கள்,
தவெக வினருக்கு அடி உதை..
ஜனநாயகன் உட்பட பல படங்களில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்தற்காக..
#VoteForVCK
#VoteForDmk
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.7M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
87.8M followers

Taylor Swift 
@taylorswift13
81.7M followers

Lady Gaga 
@ladygaga
73.2M followers

Virat Kohli 
@imvkohli
70.2M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64M followers

Neymar Jr 
@neymarjr
63M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
60.9M followers

X 
@x
60.8M followers



















