செய்தியாளர் : சேகர்பாபு MLA தான அவருக்கு நீங்க ஏன் சிறப்பு தரிசனம் அனுமதி தரல
அமைச்சர் நேற்று : பொது வழில மக்களோட போறது அவமானம் இல்லைங்க போனா குறைஞ்சா போயிடுவாரு
இன்று அமைச்சர் //
MLA களுக்கு தனி Pass , தனி வழி , அதிகாரிகள்னு எல்லாருக்கும் தனியாக தந்திருக்கோம் அவுங்க மக்களோடு மக்களாக போனா சிரம படுவாங்க
ஆடுங்க எவ்ளோ ஆட முடியுமோ ஆடுங்க காலம் பதில் சொல்லும்
One more action from Corrupt free #TVK Govt 👏👏👏
The bigger picture is..
🔹Temple land worth of ₹100 Cr sold to individuals for ₹2 Cr by this Govt
🔹A sub-registrar transferred for 'one day' from Kodaikanal office to Palani office to complete this registration
🔹As the news got leaked that officer was 'suspended'
🔹Action against the officials who signed the sale deed? Not yet
🔹Cancellation of the sale deed? Not yet
🔹Whether the Ministers of HRCE & Regn departments knows that 100 cr temple land is being transferred to individuals? Not clear
🔹Any action on the Higher officer who deputed the sub registrar to Palani? Not yet
🔹Will the Honble CM act against all these higher officials and respective ministers? Not clear
Well executed plan of transferring Temple land just got exposed because of media.. and a suspension of Sub Registrar to close this acts without cancellation of sale transaction??
#TVK Govt is rocking 👏👏👏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
இந்த வீடியோ பார்த்து சில திமுககாரர்கள் கொஞ்சம் டென்ஷன் ஆகுறாங்க.
No need for that.
விஜய் தான் மக்களுக்கு வேணும்னா, விஜய் வரட்டும்.
என் ஆசை, விஜய் அப்படி வந்தா, தொடர்ந்து 2 முறை ஜெயிக்கணும்.
ஏன்னா, அதிமுக 5 வருசத்துக்கு ஒரு முறை ஆட்சிக்கு வரம் பொழுது, திமுக உருவாக்கிட்டு போன கட்டமைப்ப வச்சி காலத்தை ஓட்டும்.
ஆனா 2016-ல் திருப்பி ஜெய்ச்சப்ப, 2011-16-ல ஒன்னும் புடுங்காம போனதுக்கான விளைவை அனுபவிச்சாங்க. அவங்க திமுகவ பார்த்து காப்பி அடித்து கொண்டுவந்த திட்டங்களையே அவங்களால தொடர்ந்து கொடுக்க முடியாம போய், நிறுத்த வேண்டிய நிலைமை வந்தது.
இப்ப மக்கள் நிறைய பேர் அதிமுக ஒரு டம்மினு புரிஞ்சிக்கிட்டாங்க.
அதிமுகவே அப்படினா, தொடைநடுங்கி & பனையூர் சோம்பேறி தலைமையில, நெட்டகாலன், லூஸ்மோகன் உள்ள கோமாளி அமைச்சரவை ஆட்சில, பிஜேபியோட ரப்பர் ஸ்டாம்ப்பா, தமிழ நாடு "எங்கையோ" போகும்.
அமெரிக்கால மாற்றம் வேணும்னு டிரம்ப் மாதிரி கோமளிக்கு எப்படிறா ஓட்டு போட்டிங்கனு நாம கேட்கிற மாதிரி, நம்மல பார்த்து உலகம் கேட்கும், சிரிக்கும்.
இந்த மக்கள் 10 வருஷம் அனுபவிச்சு, அவன் பிஜேபிடோட ரப்பார் ஸ்டாம்ப்பா நடத்துற ஆட்சியின் கீழ தமிழ் நாடு தலைகீழா மாறி போய் நிக்கும்.
People will get the government they deserve.
If they think Vijay will be their savior, then people deserve his rule.
His name was R Akash Delison.
He was 26 years old. An engineering graduate from Sivaganga district in Tamil Nadu.
On March 6 this year 10 police officers in plain clothes came to his home and took him away.
He was accused of attacking two men. A case that needed investigation and a courtroom.
Instead he gave a dying declaration to a magistrate.
In it he described how police blindfolded him, placed his legs on stones, covered them with a wet sack, and beat them repeatedly with an iron rod.
Police said he fell from a bridge while trying to escape.
He died on March 8. 48 hours after arrest.
He never saw a courtroom.
Yesterday India celebrated a custodial death conviction.
Akash Delison’s family is still waiting for one.
There are hundreds of families still waiting.
Thank you @CMOTamilnadu & @MRFWorldwide, Welcome to Sivaganga
MRF Limited proposes to invest Rs. 5300 crores and create employment for 1000 persons to set up a Greenfield manufacturing facility that span 340 acres in SIPCOT Industrial Park, Sivaganga District. @PChidambaram_IN@TRBRajaa