You can’t hide the history prolong.The only man who defeat Maruthanayakam alias Khan shakib in the battle who called Periya kaladi alias #தளபதி_வெண்ணிகாலாடி
எதிரி எவ்வளவு பெரியவன் என்பது முக்கியமல்ல... எதிர்த்து நிற்கும் திறன் எவ்வளவு பெரியது என்பதே முக்கியம்!
என்பதை உணர்த்திய எம் தேவேந்திரகுல முப்பெரும் பாட்டன் மாவீரன் வீரத்தளபதி வெண்ணிக்காலாடிக்கு 262வது வீர வணக்கம்🔥🙏#தளபதி_வெண்ணிகாலாடி
#வெண்ணிக்காலாடி புகழ்பாடும்
பூலித்தேவன் சிந்து.
*
வெண்ணிக் காலாடி என்பவர், பூலித்தேவர் படையின் முக்கியத் தளபதியாக இருந்தவர்.
பூலித்தேவரை நேரில் சென்று எதிர்க்க முடியாது என்று எண்ணினார் கான்சாகிப்.
1/9
#தளபதி_வெண்ணிகாலாடி#ஏரும்போரும்_எங்கள்வாழ்வே
ஆங்கிலேயர்களை கொலநடுங்க செய்த சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிகாலாடியார் 20-12-2022 இன்று நினைவு தினத்தில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்..
தன் நிலம் காத்த அய்யனாரே
18ஆம் படி கருப்பனே ...
வெள்ளயனை புறமுதுகிட்டு
விரட்டி அடித்த மாவீரனே
எம் பெரும்பாட்டன் பெருந்தமிழர்
#வெண்ணிக்காலாடி அய்யாவை
போற்றுவோம்
#தளபதி_வெண்ணிகாலாடி
#தளபதி_வெண்ணிகாலாடி
Freedom fighter Venni kaaladi
#AzadiKaAmritMahotsav@rajbhavan_tn@annamalai_k
British Stooge Muhammad Yusuf Khan @ Maruthanayagam unable to defeat the army of Puli Thevar led by Venni Kaaladi, decided to attack them at night. Yusuf Khan’s troops decided to
திமுகவின் முன்னாள்பொதுச் செயலாளர் காலஞ்சென்ற பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு விழா சம்பந்தமான விளம்பரங்களில் இரண்டாவது மனைவி படம் இல்லை என்று அவர் குடும்பத்தார் கோபம்!
இந்த பஞ்சாயத்தை திராவிட மாடல் அரசு எப்படி தீர்த்து வைக்கிறது என்பதை பார்ப்போம்!
எந்த ஒரு சமரசமும் இல்லாமல்
தாய் மண்ணை காக்க இறுதி மூச்சு வரை பாடுபட்டு உயிர்த்தியாகம் செய்த பெரும்பாட்டன் தளபதி வெண்ணிகாலாடி அவர்களின் 262 வது நினைவு தினத்தை போற்றுவோம்
உங்கள் தீரம் அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் #தளபதி_வெண்ணிகாலாடி#DKVCF#JaiHind#தளபதி_வெண்ணிகாலாடி