சங்கீகளை முட்டாள்களுடன் ஒப்பிட்டு முட்டாளின் மதிப்பை குறைக்காதீர்கள்,ஒருவேளை காலம் முட்டாளின் நிலையை மாற்றலாம் முட்டாளுக்கும் மூளை வேலை செய்யலாம் ,ஆனால் சங்கீகளுக்கு அது ஒருபோதும் நடக்காது,மொட்டை மாடி இருந்தால் தான் மேல போய் காற்று வாங்க முடியும் மொட்டை யா இருந்தால்,😷😷🤣🤣😂🤔
முதல்வர் சொல்வது - ஒன்றியம் என்றே பயன்படுத்தினோம், பயன்படுத்துகிறோம்,
பயன்படுத்துவோம்.
சங்கிகளுக்கு கேட்பது - ஒன்றியம் என்றே புண்படுத்தினோம், புண்படுத்துகிறோம்,
புண்படுத்துவோம்.
புண்படுத்தீட்டே இருக்கீங்களேடா 😂😂😂😂
@mrithulaM மனைவியை அடித்ததே இல்லை என்கிற ஆண்களும், கணவரிடம் அடி வாங்கியதே இல்லை என்கிற பெண்களும்,
இப்படியும் கேட்கலாம். 😏
எங்க சம்முவம் தாய்வழி சம்முவம்!
#ஒன்றியஉயிரினங்கள் அனைவரையும் இந்த Twitter Listஇல் இணைத்து விட்டேன். இதுவரை 181 உயிரினங்கள் இருக்கின்றன. விடுபட்ட உயிரினங்கள் தெரிவிக்கவும். இதை RT செய்து மனிதர்கள் இந்த Listஐ follow செய்தால் அவர்கள் இக்குழுவிலுள்ள அனைவரையும் ஃபாலோ செய்யலாம்.
https://t.co/FXdwvrmABv
ஈஷாவின் கட்டிடங்களாலும் அங்கு வரும் வாகனங்களினாலும் யானை - மனித மோதல்கள் அதிகரிப்பதாக மாவட்ட வனத்துறை அதிகாரி தமிழக அரசிற்கு அனுப்பிய கடிதம்
#FreeVelliangiriHills#ஈஷாவை_அரசுடைமையாக்கு
சொந்த ஊரு குஜராத் என்பதை தவிர அந்தாளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்.. இந்த மனுஷ பயல்களே இப்படித்தான்.. சிங்கம்லே என்று சொல்லிக்கிறானுங்க..
#ஒன்றியஉயிரினங்கள்