கம்யூனிஸ்ட் இளைஞர்கள் ❤️🔥✊
#DYFI 💪
கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள்
திறக்கப்படும் நிலையில்
கேரள DYFI மாநில முழுதும் உள்ள பள்ளிகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கத்தை நடத்துகிறது.
@dyficec
அதிமுக ஆட்சியில் "அண்ணா அடிக்காதீங்கண்ணா" என்று பொள்ளாச்சியில் இளம்பெண்கள் கதறியதை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது.
தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி அருளானந்தம் உட்பட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்க���யுள்ளது.
அதிமுக ஆட்சியில் இந்த வழக்கை நீர்த்து போக செய்ய பல்வேறு முயற்சிகள் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண்களின் சுய விவரங்களை வெளியில் கசிய விட்டது உட்பட பல விதங்களில் குற்றவாளிகளை பாதுகாக்க அதிமுக துடித்ததை மக்கள் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்!
#AdmkFails
இந்த உலகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் அழிந்து போகும்!
இந்த பூமி இருக்கும் வரை கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் நிலைத்து நிற்கும்.
ஏனென்றால் அது கட்சி கிடையாது!
மனித வாழ்க்கை முறை!
நடிகர் #கருணாஸ்#பொதுவுடமை#communism
விசிக கொடி:
நமது கொள்கைக் கொடி.
1990 ஏப்ரல் 14 அன்று மதுரையில் அறிமுகப் படுத்தியபோது...
வழ. பாண்டியராசன், பொன்னுசாமி, கண்ணதாசன், பாரதிதாசன் ஆகியோர்
கொடி விளக்கப் படத்துடன்
எடுத்துக்கொண்ட
படம்.
#vckflag
உதிரிகள், தனியாள், கட்சியற்றவன் என்பதற்கு எதிராக சொல்லப்படும் தர்க்க நியாங்களை கண்டறிந்த அத்தனை தலைவர்களும் ஒரு காலத்தில் உதிரியாக, தனியாக, கட்சியின்றி சமூகப் பயணத்தை தொடங்கியவர்கள் தான்.. சமத்துவம் நோக்கிய உங்கள் உறுதிக்கும் தொடர் செயல்பாட்டிற்கும் வாழ்த்துகள் தோழர் @beemji
மார்க்சிய - லெனினியத்தின் பலமும் ஆற்றலும் சமூக வாழ்க்கையின் நடைமுறைச் செயல்பாட்டிற்கான வளர்ச்சியின் பொருள் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது.
மேலும் அவை சமூகத்தின் உண்மையான வாழ்க்கையிலிருந்து தன்னை ஒருபோதும் விலக்கி கொள்ளாது."
- ஜோசப் ஸ்டாலின்
#quoteoftheday#quote#Marxist #Communist #marx