"எனக்கு தன்மானம் இருக்கிறது என்பதற்காக, நான் நல்லவன் தான் என்பதை நிரூபிக்க கூட்டணியில் இருந்து விலகினாலோ, அல்லது சிலர் சொல்வதைப் போல தனித்து நின்றாலோ என்னை நல்லவனாக காட்டிக் கொள்ள முடியுமே ஒழிய எம்மக்களுக்கு எந்த பயனும் அளிக்காது;
அதிகாரம் மட்டுமே எம்மக்களின் துயரை துடைக்கும்; அந்த அதிகாரம் இன்று அரசியலில் மட்டுமே குவிந்து கிடக்கிறது; ஆகவேதான் இந்த அருவருப்பான அரசியலில் பல இழிவுகளை தாங்கி கொண்டு அரசியல் செய்கிறேன்!
எனக்கு நன்றாக எழுதத் தெரியும் என்பதால் நான்கு சுவற்றுக்குள் அமர்ந்து புத்தகம் புத்தகமாய் எழுதி தள்ளினால் யாருக்கு பயன்? என்னை நல்லவனாக காட்டமுடியும்; என் திறமைகளை வெளிச்சம் போட்டு, நான் பிரபலமடைவேன்; ஆனால் எம்மக்களை அரசியல் படுத்த முடியாது; ஆகவே அரசியல் செய்கிறேன்!"
முனைவர். தொல். திருமாவளவன்
#VoteforVCK
ரஞ்சித் நினைத்திருந்தால் திமுக திராவிடம் இல்லாமலே சார்பட்டா பரம்பரையை எடுத்திருக்க முடியும். ஆனால் கதைக்கு, அந்தக் கால சூழலுக்கு நேர்மையாக இருந்தார். திமுகவே மறந்துபோன திராவிடக் கதையைத் தன் தலித்திய சினிமாவில் கம்பீரமாக தயக்கம் இல்லாமல் காட்டினார். இது தான் ரஞ்சித் @beemji ❤️
முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசு பஞ்சமி நிலங்களை மீட்டு தலித்களுக்குக் கொடுக்கவில்லை என்றால் பஞ்சமி நிலங்களை நாங்களே மீட்டு தருவோம்
~ தோழர் @Shanmugamcpim 👌🏻
இப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற செயலைச் செய்ய ஆசிரியருக்கு, பள்ளிக்கு எப்படி துணிவு வந்தது? பள்ளிக்கல்வித் துறை மிக மோசமான நிலைக்குச் சென்றுகொண்டு இருக்கிறது. இதெல்லாம் @CMOTamilnadu மட்டமான செயல்.
"தலைநிமிர சேரி திரளும்
தலைகீழாய் நாடு புரளும்"
காலையில இருந்து அந்த வாசகத்தால அசௌகரியம் அடைஞ்சவங்க காவல்துறை மூலமா அந்த கட்அவுட்டை எடுக்க முயற்சி பண்ணாங்க, அதுனால அதே வாசகத்தை மேடையிலையே சொல்லி மறுபடியும் அவங்களை அசௌகரியம் ஆக்கிவிட்டாரு திருமா
Morattu Political statement 💙❤️
வழக்கமாக சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து பயணிக்கும் குதிரை சவாரிக்கு தம் குதிரையுடன் நேற்றும் பஹால்கம் சென்றார் சையத் .
வழக்கத்தை விட நேற்று கூட்டம் மிகுதி .,
குதிரை ஏற்றம் சவாரி செல்ல பல பயணிகள் காணப்பட்டனர் ,
சையத் தம்மிடம் வந்த சுற்றுலா பயணிகளை தம் குதிரையில் ஏற்றி சவாரி கூப்பிட்டு போய் வந்த வண்ணம் இருக்கிறார் ..
திடீரென மக்கள் அலறல் சத்தம்...
பயங்கரமான துப்பாக்கி குண்டுகள் சத்தம் ..,
நிலைமையை புரிந்துங்கொண்ட சையத் உடனடியாக தம்மிடம் சவாரியில் இருந்த பயணிகளை பத்திரமாக இறக்கி விட்டு ,
பாதுகாப்பான இடத்தில் அமர வைத்துவிட்டு ,
தம் குதிரையை அங்கே விட்டு விட்டு ஓடி வருகிறார்.
அங்கிருந்த பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கியை பிடுங்க முயற்சித்திருக்கிறார் சையத் அடில் ஹுசைன்.
அவரை தள்ளி விட்டு சுட ஆரம்பித்தனர் பயங்கரவாதிகள் ,
மீண்டும் போய் தடுக்கிறார் ,
இதனால் கோபம்
அடைந்த பயங்கரவாதிகள் அவரை கண்ணு மண்ணு தெரியாமல் சுட்டுக்கொன்றுள்ளனர்.
குதிரை சவாரி மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் தனது ஏழைக் குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார் கஷ்மீரை சார்ந்த இஸ்லாமியர் சையத் அடில் ஹுசைன் ஷா.
“என் மகன் இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம் என தெரியவில்லை.” என மரணம் அடைந்த தனது மகன் குறித்து அவரது தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அவரது சகோதரர்கள் , சகோதரிகள் என அனைவரும் திக்கு முக்காடி நிற்கின்றனர்..
தம்மை நம்பி , தம் மண்ணிற்கு வந்த தம் நாட்டு சகோதர , சகோதரிகளை காக்க ,
தீவிரவாத கும்பலிடம் கடைசி மூச்சு வரை போராடி இறந்த சையத் ஹுசைன் ஷா போன்ற இந்திய இளைஞர்கள் தான் இந்திய திருநாட்டின் ஆக சிறந்த பலம்..
இதோ ..
பல உயிர்களை காப்பாற்றி,
இறுதி அமைதி ஊர்வலமாக செல்கிறார் சையத்.,
அவரது போர்க் குண ஆன்மா இறைவனிடத்தில் இளைப்பாறட்டும் ..
ஸலாம் சையத்..
- DrSafi
காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டதில் காயமடைந்த இந்துவை தூக்கி கொண்டு பாதுகாப்பாக இடத்தை நோக்கி ஓடும் இஸ்லாமியர்.
சங்கிகள் பரப்பிய அத்தனை வெறுப்பு பிரச்சாரத்தையும் அடித்து நொறுக்கிய பேரன்பு
❤️❤️❤️❤️
மதமென சங்கிகள் பிரிப்பார்கள். மறந்தும் விழுந்து விடாதீர்கள்.
"ஜாதிவெறியன் யுவராஜ்க்கு தண்டனை வாங்கித் தந்தது திமுக அரசு"னு சில கூலிக்கு கத்தும் குரங்குகளின் பதிவுகளை பார்க்க முடிந்தது.
Lawyer மோகன் அவர்களின் வாக்கு மூலம் கேட்டவுடன் அந்த யோக்கியதை திமுக அரசுக்கு இல்லைனு புரிகிறது.
சூத்திர வாக்குக்காக
தலித்களுக்கு எதிரான அரசாக செயல்படுறது.
அருமையான கருத்து 👏
எவனாவது வீடியோ எடுத்து மிரட்டுனா, போடா மயிறுன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருங்க 🙏
சொல்ற ஆள் யாருன்னு பார்த்து ஒதுக்காதீங்க. சொல்ற கருத்தை மட்டும் எடுத்துக்கோங்க 👍
#AnnaUniversity 😡