பெட்ரோல்,டீசல்,சமையல் கேஸ்,மருந்து,பால், கட்டுமான பொருட்கள், நூல்,விலை உயர்த்தி, சொத்து வரியையும் உயர்த்தி,மக்களை வதைக்கும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும்,மகளிர் பாதுகாப்பு கோரியும் #மக்கள்நீதிமய்யம் சென்னை மற்றும் மாவட்டங்களில் போராட்டம்.
#KamalHaasan#வரிஉயர்வு_அரசுகள்
மயிலாடுதுறையில் எதேச்சையாக மக்கள் பணியில் ஈடுபட்டு, @INCTamilNadu போல அடித்தட்டு மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்துக் கொண்டிருந்த, @ikamalhaasan's @maiamofficial பார���த்தேன். #மக்கள்பணியேமகேசன்பணி என்பதால், அணில் போல் கலந்து கொண்டு, மோடி அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தேன் @INCIndia
தொழில் பின்னடைவு, பொருளாதார நசிவு, வருவாய் இழப்பு என தமிழகம் தத்தளித்து வருகிறது. மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மக்கள் மீது ஏற்றிய இந்தப் பெருஞ்சுமை உடனடியாக நீக்கப்பட வேண்டும். மக்களின் வாட்டம் போக்கப்பட வேண்டும்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பன்மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரி உள்ளிட்டவற்றைக் கண்டித்து இன்று மநீம மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மக்களைத் தாங்கொணா துயரத்தில் தள்ளி இருக்கின்றன.
அந்த அறிவாலய சினிமா கம்பெனியை விட்டா, #தமிழ்நாட்டில் பிரம்மாண்ட release ae பண்ண முடியாது போல😏 #RRR#VIKRAM etc....
Movie mafia... பேருக்கு ஒரு தொகுதி mla வேற.. ஆனா சுத்துறது #DUBAI ல..
59% மக்கள் நிராகரித்த ஆளுங்கட்சி ஆட்சி இப்படி தான் இருக்குமோ🧐
எங்கள் RKFI நிறுவனத்தில் காசாளராக 32 ஆண்டுகள் பணியாற்றிய எஸ். முரளியை இன்று இழந்துவிட்டோம். அவரது குடும்பத்திற்��ும், எங்களுக்கும் மிகப்பெரிய இழப்பு. மிஸ் யூ முரளி.. நீங்கள் இவ்வளவு சீக்கிரம் விடைபெற்றிருக்க வே��்டியதில்லை..
திமுக செய்த ராஜதந்திரம் கம்யூனிஸ்ட், விசிக, மீடியா வை எலும்பு துண்டுகள் போட்டு கூட்டணியில் வைத்துக்கொண்டது.
சாதி பிரச்சனையா, ஏரியாவ காலி பண்றதா, ஹைட்ரொகார்பனா, 8 வழி சாலையா, கற்பழிப்பு சட்ட ஒழுங்கா - எதுக்கும் போராட்டம் கிடையாது. ஸ்டாலின் உதயநிதி புகழ் ம���்டும் பாடிகிட்டே👌
பரம்பரை திமு��� அமைச்சர்கள் அமைதியாக இர��க்கும் போது கட்சி தாவல் அமைச்சர்களான செந்தில் பாலாஜி மற்றும் ராஜகண்ணப்பன் தொடர்ந்து நெகட்டிவ் செய்திகளில் அடிபட்டும் பதவியில் நீடிக்க ��ாரணம், கட்சியில் இணைவதற்கும், அமைச்சர் பதிவிக்காகவும் அத்தனை கோடிகள் கொடுத்திருப்பார்கள்.
சாதியை சொல்லி திட்டினதுக்கு மீரா ம��துனை கைது பண்ணீங்க, அமைச்சருக்கு இலாகாவ மட்டும் மாத்துறீங்கன்னு நாக்கை புடுங்குற மாதிரி கேக்க பயமா இருக்கா சார் @VanniArasu_VCK & மேடம் @DrSharmila15?
இல்ல, ட்விட்டருக்கு வந்து சங்கிகளை மிதிச்சு பதிவ��� போட்டா போதும், சமூகநீதி வாழும்னு நெனப்பா?
அதானி மோடி, ஜே ஷா அமித் ஷா னு போட்டோஸ் பாத்தா தான் உபிஸ் போராளீஸ் பொங்குவாங்க.
சபரீசன் ஐஸ் பேசிக்கலி எ கம்யூனிஸ்ட் வியரிங் 1.7 கோடி வாட்���் .. பயண குறைப்பு சாலையை எப்படி தடுக்��லாம்னு டிச்கிச்சின் பன்றாரு