நம்முடைய க்யூட் சிஎம் -ன் ஆட்சிக்கு நாளை 3 ரிவீட்டுகள் காத்திருக்கின்றன..!
ஒன்று...
திருப்பரங்குன்றத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி நில அளவை கல்லில் தீபம் ஏற்றினால் தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற பகுத்தறிவு மிக்க மக்களிடம் இருந்து எழக்கூடிய அதிருப்தி... எதிர்ப்பு..! ஒருக்கால் தீபம் ஏற்றாவிட்டால் இந்து எனும் பெயரை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிற சங்கிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய ஒரு சூழல்...!
அடுத்து...
எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆளுநரிடம் ஓர் அனுமதியை கேட்டு கடிதம் எழுதிருக்கிறது..
என்ன விவரம் என்றால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அண்மையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற பொறுப்புக்கு 5 கோடி ரூபாய் விலை பேசப்பட்டதாக பொதுவெளியில், பொது மேடையில் பேசியதை பேசியதை அடுத்து, அப்படி லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரின் அடிப்படையில் அமைச்சர் ராஜ்மோகனை விசாரிக்க, அது பொய் என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரின் அனுமதியை கேட்டு திமுக ஆளுநரிடம் கடிதம் எழுதி இருக்கிறது..!
மூன்றாவது....
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினாரா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு, அதற்கான காலக்கெடுவை நாளைக்குள் என நிர்ணயித்திருக்கிறது...!
ஆமாம்.. குறுஞ்செய்தி அனுப்பினார் என்று தமிழக அரசு சொல்லுமானால் அதன் மீதான நடவடிக்கை என்ன என்று அடுத்த கேள்வியை உயர்நீதிமன்றம் எழுப்பும்... பக்க விளைவாக ஊரே காறித்துப்பும்...!
ஒருவேளை அப்படி எதுவும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை... எங்க எம்எல்ஏ நைன் ஒன் சிக்ஸ கோல்டு என்று சொன்னால், மாவட்ட ஆட்சியரிடம் அது குறித்தான கேள்விகள் எழுப்பப்படும். அவர் கொடுக்கிற (ஸ்கிரீன் ஷாட்.. சாட் ஹிஸ்ட்ரி..!) ஆதாரங்களின் அடிப்படையில் அந்த வழக்கின் தன்மை கூடுதலாக தீவிரமடையும்..!
ஆக... மேற்கண்ட மூன்று கத்திகளும், மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்த தவெக அரசின் மண்டை மேல் தூங்கிக் கொண்டிருக்கிறது...!
பார்ப்போம்..... ஜோசியக்கார பண்டிட் எந்தமாதிரி முடிவை எடுக்கப்போறாருன்னு....?!
'அனிருத்- காவ்யா திருமண வரவேற்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி' என்று மாறன் குடும்பத்தில் ஒருவராக, சோசியல் மீடியாவில் ஸ்டாலின் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் சில படங்களையும் இணைத்திருந்தார். அதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால்... விஜய்யுடன் தான் நிற்கும் படத்தையும் பதிவேற்றியதுதான். வேறு ஒருவராக இருந்தால் தன்னை எல்லை மீறி விமர்சித்து வரும் ஒருவர் புகைப்படத்தை முற்றிலும் தவிர்த்திருப்பார்கள். ஆனால் ஸ்டாலின் அதை செய்யாமல் பெருந்தன்மையை காட்டியிருந்தார்.
மேன் மக்கள் மேன் மக்களே..
அய்யய்யோ இந்நேரம் இந்த திமுக குஞ்ச மட்டுமே கடிச்சு உயிர் வாழும் ஒரு சில வெளிநாட்டு வாழ் ஈழ அகதி நாய்கள் தற்கொலைக்கு தூக்கு கயிறு வாங்கிருப்பானுங்களே.!???
Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்!
இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காமல் விட்டதால் குறுவை பொய்த்தது.
சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் - தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த Dummy CM, Reels வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தண்ணீர் திறந்துவிட்டார்.
அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன.
இந்த நிலை ஏற்படக்கூடும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடந்த மாதமும் - அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த Circus அரசை எச்சரித்தோம்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூடாது எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கிறார்கள்.
ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்!
தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது ஆளும் த.வெ.க.!
“ஆறு மாசம், எல்லாமே நாசம்” எனத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் த.வெ.க., அரசியல் பிணி மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பிணி!
எனவே,
“தமிழா! விழிப்புணர்வு கொள்!”
“தமிழா! இனஉணர்வு கொள்!”
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!”
என்ற தந்தை பெரியாரின் முழக்கங்களை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயத் தேவை!
@tpdk2020@kuratpdk
ஆந்திர அரசு தொழிற்துறையில் எப்படி சிறப்பாக செயல்படுகிறது என்பதை உலகளவில் விளம்பரப்படுத்த விரும்புகிறது. அதற்கு அவர்களுக்கு வாய்த்த அதிசய விளம்பரதூதர்தான் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா.
1. பதவியேற்றதும் மசாலா பாக்கெட் விற்கும் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூசர் போல வீடியோ போட்டு, இந்திய தொழிலதிபர்கள் கேலி செய்து, தமிழ்நாட்டின் மானம்-விமானம் ஏறியபிறகுதான் ரீல்ஸ் போடுவதையே நிறுத்தினார் கீர்த்தனா. நம்பிக்கையில்லையெனில் ஏன் இப்போது கோட் சூட் போட்டு ரீல்ஸ் போடுவதில்லை என அவரிடமே கேளுங்கள்.
2. தமிழ்நாட்டோடு ஒப்பிட்டு எப்படி வளர்கிறோம் பாருங்கள் என ஆந்திர அரசு தொடர்ந்து தரவுகளை பரப்பி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கவேண்டிய வேலையை விஜய் அரசு செய்யவே இல்லை. ஏன் செய்யவில்லை என்று கேட்டபோதுதான் Guidance Tamilnadu எங்க முதுகுல குத்திட்டாங்க' என தல' டயலாக் மனப்பாடம் செய்துகொண்டிருந்தது தவெக அரசு.
3. போலீசாரையே வெட்டிக் கொல்லும் ஒரு மாநிலத்தை, மாதாமாதம் கைதிகள் ஜெயிலிலிருந்து தப்பித்துப் போவது-விலைவாசி தாங்காமல் அவர்களே மீண்டும் சரண்டர் ஆகும் ஒரு மாநிலத்தை, நாட்டிலேயே GST வரி வருவாய் தொடர்ந்து குறைந்துவரும் ஒரு மாநிலத்தை- இந்தியாவிலேயே பணவீக்கம் அதிகமுள்ள ஒரு மாநிலத்தை ஒருபோதும் உலக முதலீட்டாளர்கள் தேர்வு செய்யமாட்டார்கள். இதற்கும் விஜய் அரசு வழக்கம்போல ஒன்றுமே செய்யவில்லை.
4. You Want Masala. I want Results என சந்திரபாபு நாயுடு வெளிப்படையாகவே தமிழ்நாட்டை கேலி செய்கிறார். அதற்கு இப்போதுவரை இங்கு யாருமே பதிலளிக்கவில்லை. ஏனெனில் இவர்களுக்கு பதிலே தெரியாது.
5. கோடிக்கணக்கான முதலீடுகளை ஆந்திராவிற்கு நழுவ விட்டது போதாதென்று, ஆந்திர தொழில்துறை அமைச்சருக்கு பதிலடி கொடுக்கிறேன் என சமூகவலைதளங்களில் தொடர்ந்து அவமானப்படுகிறது தமிழ்நாடு.
ஜெகன்மோகன், பவன் கல்யாண் என இளம் தலைவர்களால் நிரம்பியிருக்கிற ஆந்திராவில், சொந்த மகனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த அவரை தொழில்துறை அமைச்சராக மட்டும்தான் ஆக்கினார் சந்திரபாபு நாயுடு.
ஆனால் அவரை தேசிய அளவில் தரமுயர்த்தும் வேலையை தமிழ்நாடு அமைச்சர் கீர்த்தனாவிடம் Sub Contract கொடுத்திருக்கிறார் போல நாயுடு அங்கிள்.
జై ఆంధ్ర ❤️🫰
9 மணி நேரம் அழுதார் விஜய் - டீம் சப்புனி
12 கிலோமீட்டர் நடந்தார் விஜய் - டீம் மங்குனி
விலைவாசியில் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக கொண்டு வந்தார் விஜய் னு மட்டும் வாய திறக்க மாட்டானுங்க 😒
Meanwhile in parallel insta world..boutique owners be like
சின்ன அண்ணி கட்டிருக்க saree design னு சொல்லி புடவைய இந்த தற்குறி குந்தாணிக தலையில 3000னு கட்டி சம்பாரிச்சுருப்போம்
திமுக படுபாவிகளா… இப்படி பெரிய அண்ணிக்கு பத்திரிக்கை குடுத்து எல்லாத்தையும் கெடுத்து விட்டீங்களேடா😒😒
Where is Transperancy??
ஜான் ஆரோக்கியசாமியும், விஷ்ணு ரெட்டியும் முதலமைச்சரின் ஆலோசகரா, இல்லையா? அப்படி அரசின் ஆலோசகர்னா GO எங்க?
பதில் சொல்றா மொட்டை @OGPrasanna
விஜய்யின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அப்போது திருச்சியிலிருந்து காரில் வந்த கில்லி VL. சீனிவாசன் (வழக்கறிஞர் / திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்) மற்றும் புல்லட் JK. விஜய்கலை (திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்) ஆகியோர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்கள்.
இவர்களில் சீனிவாசன் மிகவும் முக்கியமான நபர்; தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். விஜய்க்காகப் பல வருடங்களாக ஓடியாடி போஸ்டர் ஒட்டியவர். விஜய் படம் ரிலீஸ் ஆகிறதென்றால், பெரிய பட்டாளத்தையே திரட்டிப் படம் பார்க்க வைப்பார்.
அப்படிப்பட்ட முக்கிய நிர்வாகி இறந்ததற்கு விஜய் நேரில் செல்லவும் இல்லை; ஒரு சின்ன இரங்கல் செய்திகூட வெளியிடவில்லை. இன்று அந்தக் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது.
விஜய்யின் சுற்றுப்பயணம் முதல் மாவட்டமாகத் திருச்சியில்தான் ஆரம்பித்தது. அப்போதாவது அந்த நிர்வாகிகள் வீட்டுக்குச் செல்லவோ, அவர்களைப் பற்றிப் பேசவோ இல்லை.
இதேபோல ரசிகர் மன்றத்தில் பல வருடங்களாக இருந்த நிர்வாகிகள் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களில் பலரது வீட்டுக்கு விஜய் போகவே இல்லை; இதில் கரூர் சம்பவமும் அடங்கும்.
அப்புறம், விஜய் கண்முன்னாடியே பைக் விபத்தில் ஒரு இளைஞர் அடிபட்டு, சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அவர்கள் வீட்டுக்கும் இப்போது வரை கட்சி சார்பாக எதுவுமே செய்யவில்லை; சாவுக்கும் போகவில்லை.
சேலத்தில் பிரச்சாரம் செய்யும்போது ரசிகர் ஒருவர் வெப்பத்தாக்கத்தால் (Heat stroke) உயிரிழந்தார். அங்கேயும் விஜய் போகவில்லை, இரங்கல் செய்திகூட வெளியிடவில்லை; அந்தக் குடும்பமும் நடுத்தெருவில் நிற்கிறது.
ஆனால், VS பாபு மரணத்திற்கு மட்டும் எதற்கு இவ்வளவு விளம்பரம்?
அதான் அமரர் ஊர்தி வரவழைத்தீர்களே, அப்புறம் எதற்கு 11 கிலோமீட்டர் தூக்கிக்கொண்டு போக வேண்டும்?
. இடைத்தேர்தலில் கொளத்தூரில் ஜெயிக்க முடியாது என்ற பயம் வந்துவிட்டதா?
. அரசியல் மைலேஜ் (Political mileage) ஏற்றிக்கொள்வதற்காகவா?
. இல்லை, திருப்பரங்குன்றம் தீர்ப்பை மறைக்கவா?
. மாதவரத்தில் பிடிபட்ட போதைப்பொருள் விவகாரத்தை மறைக்கவா?
. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தை மறைக்கவா?
எதற்கு இந்த விளம்பரம்?
துக்கத்தில் இருக்கிறவன் எப்படி பாலிஷ் பண்ணிட்டு வந்து இருக்கிறான்னு...
எவனுமே யோசிக்கவும் மாட்டான், கேட்கவும் மாட்டான்னு,
அவ்வளவு கான்ஃபிடண்டா வருவான் அவன் தான் மூர்த்தி.
🤣🤣🤣🤣
வையாபுரி பல்ல புடுங்கிப்பார்த்துட்டான் Anchor🤣🤣🤣🤣
வையா : நீ திமுக agent ah
நிருபர்: கடைசி 5 வருஷத்துல உன்ன மாறி திமுக புகழ் பாடுனவன் தமிழ்நாட்டு அரசியலயே இல்ல