கோவை பேரூரில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் சார்பாக 24 சனிக்கிழமை அன்று
நடைபெறவுள்ள பொன்னேர் நாற்று நடவு உற்சவ திருவிழா விற்கு அனைத்து உறவுகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்
தேவேந்திரகுல வேளாளர் சமூக மடம் அறக்கட்டளைபேரூர்கோவை
@DKV_IT_WING_Ofl@TamilvananDKV