பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் தக்காளி #K_மோகன்_MLA அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் புரட்சித் தமிழர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களிடம் ஆசிபெற்றார்..
"இப்பதாண்டா என் 🏴🏳️🚩 கொடிய இன்னும் அழுத்தி புடிக்கணும்னு தோணுது".... 🔥
#என்றென்றும்_அதிமுக#மாண்புமிகு_எடப்பாடியார் அவர்களின் வழியில்✌️🌱
தான் ஏற்றுக் கொண்ட இயக்கத்தை கடைசி வரை மாறாமல் ஒரு நிலையில் இருப்பவனே உண்மையான தொண்டன்❤️🔥✌️🌱
இத்தனை நடந்து கொண்டும் இவ்வேளையில் இந்த மாமனிதனையும் அவர் குடும்பத்தையும் நினைத்து கர்வம் கொள்கிறேன் 🙏🙏
இவரை மாணிக்கம், தங்கம் , வைரம், வைடூரியம் என்று எதனோடும் ஒப்பிட மனமில்லை, ஏனெனில் அதற்கெல்லாம் விலை உண்டு
உங்கள் குடும்பம் வாழ்வாங்கு வாழ வேண்டும் ஐயா 🙏
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#மக்களுக்காக_அஇஅதிமுக
#களத்தில்_அஇஅதிமுக
முதல் போட்டியில் உள்ள நபர் உலகக் கோப்பை வாங்கினார் என்பது எவ்வளவு உண்மையோ,
அதே அளவிற்கு தான் இரண்டாவது போட்டோவில் உள்ளவர் எடப்பாடியார் அண்ணன் மகள் என்பதும்!
#யார்_அந்த_அண்ணன் ?
ஒரு அமைச்சர் முன்னின்று இப்படி ஒரு பொய்யை பரப்பலாமா?
This is also very wrong bro….
காஞ்சிபுரம் உத்திரமேரூர் அருகே அரசு வகுப்பறையில் முதல்வர் விஜய் அவர்கள் புகைப்படத்தை சுவரில் மாட்டி அதனை ரீல்ஸ் ஆக எடுத்து வெளியிட்ட தவெக ஆச்சரியக்குறிகள்..
இதுதான்
நீங்க சொன்ன அந்த மாற்றமா
@actorvijay சார்!
நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்...
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ஜெயிச்சிருந்தா தள்ளி நின்னுருப்பேன், But இப்ப இந்த நிலையில அதிமுகவுல இணைஞ்சு வேலை செய்யலாமா ணு நேத்து இருந்து ஒரு யோசனை. சரியா தப்பா ணு தெரியல.
ஆனா ஒரு இயக்கத்தை ஆளுங்கட்சி விழுங்கத் துடிக்கிற இந்த Worst phase ல, அவங்க கூட நிக்கிறது ஒரு தனி கிக் தானே!
பாப்போம்.
எந்த துறை அமைச்சரும் அவங்க கேள்விக்கு பதில் சொல்ல மாட்டாங்க…
அவ்வளவு ஏன்…. சட்டம் ஒழுங்கு பத்தி கேட்டா முதல்வர் கூட பதில் சொல்ல மாட்டாரு!
தமிழக சட்டப்பேரவையின் வரலாற்றில் இந்த பேரவை ஒரு விநோதம், விசித்திரம் தான்..!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
🚨 #Young_ADMK திடீர் இடமாற்றம்
அதிகப்படியான வரவேற்பை ஒட்டி நேற்று அறிவித்திருந்த இடத்திற்கு அருகில்.
📍 " SRI LA LA MAHAL " காந்திபுரம், கோயம்பத்தூர் .
தயவு செய்து அனைவரும் பகிருங்கள் @Young_ADMK. 🙏
Insta Users Story வைங்க ,
நன்றி
Loyalist @vindhyaAiadmk, who joined AIADMK in 2006 in the presence of 'Amma' and has worked for the party for 20 years. she have never joined another party and has never contested in any election so far!!
#AIADMK
A humble request to @AIADMKOfficial and @EPSTamilNadu please consider to give a senior post to either one of them.
All the 3 are well educated and have dedicated their lives for the party. They have been in politics for a longtime.
They know the ground reality and people issues better. Party cadres will also be happy to accept them.
Rather than trying to bring family members and make this another DMK.
@satyenaiadmk@RamaAIADMK@DrVpb
கோவை மண்டல IT WING செயலாளர்
மாநில IT WING தலைவர்
2024 கோயம்பத்தூர் நாடாளுமன்ற வேட்பாளர்,
மாநில மாணவர் அணி செயலாளர்.
இப்போ அம்மா அவர்களை வைத்து Attention seek தேடுறது.
வேற எதாச்சி ட்ரை பண்ணுங்க சிங்கை with 2k குரூப் ப்ரோ
@RamaAIADMK
பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களின் தலைமையில்
வரும் 20.06.2026 அன்று சனிக்கிழமை மதுராந்தகம் தொகுதியில்
மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் #எடப்பாடியார் அறிவிப்பு.
*வெள்ளை அறிக்கை மூலம் மக்களை ஏமாற்றாமல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்*
18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும் நிலையில் அவசர அவசரமாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டது ஏன்?
தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவா?
மாற்றத்தை எதிர்பார்த்து
ஏமாற்றமடைந்த தமிழக மக்களுக்கு
TVK அரசின் மீது உண்டான
வெறுப்பை திசை திருப்பவா?
அல்லது, இந்த வெற்று (வெள்ளை) அறிக்கையின் மூலம் அள்ளிக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மறைமுகமாக தமிழக மக்களுக்கு தெரிவிக்கிறாரா முதல்வர்!?
திமுக அரசால் உருவாக்கப்பட்ட நிதிச்சுமையை சுட்டிக்காட்டுவதை தாண்டி, அதை சரி செய்வதற்கு தங்களிடம் இருக்கும் வழிகள் என்ன? கடன் வாங்குவதை தொடர்ந்தபடியே நிதி நிலைத்தன்மையை உறுதி செய்ய உங்களிடம் உள்ள திட்டம் என்ன?
தொடர்ந்து திமுக வின் தவறுகளுக்குள் ஒளிந்து கொள்ளாமல் மக்களுக்கான அரசியலை செய்யுங்கள்.
ஆச்சரியக்குறி என்று சொல்லி கொள்ளும் அரசின் செயல்பாடுகள் அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளது...
Hello டாக்டர் , நானும் டாக்டர் நீங்க ஏன் TVK விற்கு ஆதரவு தந்தீங்க ...
பொது வெளியில் பேச உனக்கு வெக்கமாக இல்லையா ?
விவாதம் பண்ண நான் தயார் ?
கழகத்தை மதிக்காத உன்னை மாதிரி ஆட்களால் தான் நமது புரட்சித் தலைவர் , புரட்சித்தலைவி அம்மா , புரட்சித்ததிழர் எடப்பாடியார் அவர்களுக்கு அவர் பெயர் வருகிறது . நீ ஒன்றும் யோக்கியன் இல்லை .
2017 ல் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் நீ அமைச்சராக இருக்கும் போது இனித்ததா ?
கொரோனா காலக் கட்டத்தில் மக்கள் பணத்தை கொள்ளையடித்த துரோகி ...
@AIADMKOfficial@AIADMKITWINGOFL@SasiPrabhu_ADMK@MitthunP@venkatadmk10@sasiitcbe@ADMK_Erode@mahes_dr@Vennila_ADMK
கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து,
அரசியலில் கடினமாக உழைக்க வேண்டும் என்ற ஆசீர்வாதத்தையும் பெற்று.
ஒரு தாய் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டால், உண்மையான மகன் அவளை விட்டு விலகி ஓடமாட்டான்; அவளருகில் நின்று பார்த்துக் கொள்வான், அவளை மீண்டும் எழுந்து நிற்கச் செய்வான்.
அதேபோல, ஒரு அரசியல் கட்சி தோல்விகளை சந்திக்கும் போது, அந்தக் கட்சியை தாயாக நினைக்கும் உண்மையான விசுவாசிகளும், இரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த தொண்டர்களும் அதை விட்டு விலகமாட்டார்கள். கட்சியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்று களத்தில் நிற்பார்கள்.
வெற்றியில் அருகில் இருப்பவர்கள் பலர் இருப்பார்கள்; ஆனால் தோல்வியில் துணையாக நிற்பவர்களே உண்மையான மகன்கள், உண்மையான தொண்டர்கள்.
“வெற்றிக்கு ஆயிரம் சொந்தங்கள் இருக்கும்; தோல்வியில் தோள் கொடுப்பவர்களே உண்மையான உறவுகள்.”
இன்று எடப்பாடியாரிடம் ஆசி பெற்ற தருணம்
இப்படிக்கு
#VRSSRIDHAR
@EPSTamilNadu@AIADMKITWINGOFL@AIADMKOfficial